"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» மெர்சல் - திரைவிமர்சனம்
by அ.இராமநாதன் Yesterday at 10:59 pm

» மீண்டும் வருகிறாள் ‘மை டியர் லிசா’
by அ.இராமநாதன் Yesterday at 10:52 pm

» நாம் கடவுளின் அடிமை....!
by அ.இராமநாதன் Yesterday at 10:39 pm

» கவிஞர் இரா .இரவி ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 6:00 pm

» இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்
by அ.இராமநாதன் Yesterday at 4:05 pm

» வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 4:04 pm

» டாடா மின்சார நானோ கார்..!
by அ.இராமநாதன் Yesterday at 4:01 pm

» டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
by அ.இராமநாதன் Yesterday at 3:55 pm

» தீபாவளி கொண்டாடுவதற்கான காரணங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 1:34 pm

» கட்சிகள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு
by அ.இராமநாதன் Yesterday at 1:16 pm

» மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
by அ.இராமநாதன் Yesterday at 1:15 pm

» இதுதான் மிஸ்டு கால்...!!
by அ.இராமநாதன் Yesterday at 12:51 pm

» 108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Yesterday at 12:50 pm

» ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 10:38 am

» இனிய தீபதிருநாளின்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 9:06 am

» சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
by அ.இராமநாதன் Tue Oct 17, 2017 11:04 pm

» உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
by அ.இராமநாதன் Tue Oct 17, 2017 9:45 pm

» நகர்ந்து செல்லும் நத்தைக் கூடுகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Oct 17, 2017 9:35 pm

» உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே…?!
by அ.இராமநாதன் Tue Oct 17, 2017 6:21 pm

» மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்…?
by அ.இராமநாதன் Tue Oct 17, 2017 6:20 pm

» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by அ.இராமநாதன் Tue Oct 17, 2017 6:17 pm

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by அ.இராமநாதன் Tue Oct 17, 2017 6:11 pm

» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
by அ.இராமநாதன் Tue Oct 17, 2017 6:05 pm

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue Oct 17, 2017 5:52 pm

» ரெண்டு பட்டுப் புடவை எடுத்திருக்கிறாயே எதுக்கு...?
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 9:56 pm

» புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் என்ன தகராறு?
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 9:53 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon Oct 16, 2017 9:52 pm

» அஜித்தின் மகளா இப்படி? வைரலாகும் புகைப்படம்!!
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 1:03 pm

» படித்ததில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 9:13 am

» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 7:51 am

» வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 7:49 am

» ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 7:46 am

» ஊக்கமருந்து சர்ச்சைக்கு பிறகு முதல்முறையாக பட்டம் வென்றார், ஷரபோவா
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 7:42 am

» ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 7:37 am

» 20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 7:30 am

» உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 7:28 am

» யார் இந்த முயல் குட்டி -சினிமா பாடல்
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 11:35 am

» 100% கேஷ்பேக் ஆஃபர்: தீபாவளி சலுகையை அறிவித்த ஜியோ!!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:59 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.208 உயர்வு
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:48 am

» ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை கண்டறியும் வசதி!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:45 am

» வெளியானது 'மேயாத மான்' ட்ரெய்லர்!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:34 am

» மீண்டும், பாகுபலி!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:32 am

» விமலுக்கு உற்சாகம் கொடுத்த, களவாணி - 2!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:31 am

» 'ஹீரோயினி'யாகும் ஷிவானி!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:21 am

» காமெடி, 'இமேஜை'மாற்றும் வடிவேலு!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:20 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ்த்தோட்டம் : பயன்பாடுகள்

View previous topic View next topic Go down

தமிழ்த்தோட்டம் : பயன்பாடுகள்

Post by loganathans on Thu Sep 06, 2012 7:09 pm

அனைவருக்கும் வணக்கம், மகிழ்ச்சி

நான் தமிழ்த்தோட்டத்தில் புதிதாக இணைந்துள்ளேன். இதை ஒரு வாசகனாகவும், புதிதாக எழுத விழைபவனாகவும் என்னால் எவ்வாறெல்லாம் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்ற அறிந்திடும் வகையில் யாராவது சுருக்கமாக விளக்கிட வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி,
சே.லோகநாதன்.
avatar
loganathans
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 21
Points : 39
Join date : 08/08/2012
Age : 30
Location : Chennai

Back to top Go down

Re: தமிழ்த்தோட்டம் : பயன்பாடுகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Sep 06, 2012 7:17 pm

அன்புடன் வரவேற்கிறோம்...

தாங்கள் பல வகைகளில் தோட்டத்தில் பதிவுகள் பதியலாம். அதற்கு தோட்டத்தில் முகப்பில் இருக்கும் பல வகையான பிரிவுகளில் புதிய பதிவிட என்பதைப் பயன்படுத்தி பதிவிடலாம்.

பதியப்படும் படைப்புகளுக்கு கருத்துரைக்கலாம். இதை அந்த படைப்புக்குக் கீழே உள்ள மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிடலாம்.

போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: தமிழ்த்தோட்டம் : பயன்பாடுகள்

Post by loganathans on Thu Sep 06, 2012 7:35 pm

நன்றி திரு கவியருவி ம. ரமேஷ்..! Exclamation

இந்த தளத்தில் தமிழ், மற்றும் இறைமை சம்பந்தமாக சில இடுகைகளைப் பகிரலாமா என்று எண்ணுகிறேன். ஆனால் எவ்விடத்தில் அவைகளைப் பகிர்வது..? என்ற ஐயம் ஏற்படுகிறது. காரணம் அவை ஏதாவது ஓரிடத்தில் பகிர அனுமதிக்கப்படுமா அல்லது சரியான இடத்தில் பகிராவிடின் அது அகற்றப்படுமா என்ற ஐயம் உண்டாகிறது.

நன்றி,
லோகநாதன்.


Last edited by loganathans on Thu Sep 06, 2012 8:32 pm; edited 1 time in total
avatar
loganathans
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 21
Points : 39
Join date : 08/08/2012
Age : 30
Location : Chennai

Back to top Go down

Re: தமிழ்த்தோட்டம் : பயன்பாடுகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Sep 06, 2012 7:38 pm

இறை பற்றியப் பதிவுகளை நீங்கள் ஆன்மீகச் சோலை என்ற இப்பகுதியில் பதியலாம். [You must be registered and logged in to see this link.] மதம் என்பதைப் பார்த்து பதியுங்கள்...

தாங்கள் தவறாகப் பதிந்தால் நாங்கள் சரியான இடத்துக்கு மாற்றி விடுவோம். கவலை வேண்டாம்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: தமிழ்த்தோட்டம் : பயன்பாடுகள்

Post by loganathans on Thu Sep 06, 2012 8:23 pm

ஐயம் தீர்த்தமைக்கு மிக்க நன்றி திரு கவியருவி ம. ரமேஷ்.

அதேபோல், சில இடுகைகள் தமிழ், தமிழர், தமிழ்நாடு, பண்பாடு சம்பந்தமாக, கவிதை, கட்டுரை வடிவில் இல்லாமல், குறுந்தகவல்களாகக்கூட அமையும், அவற்றை எவ்விதம் பகிரலாம் என்று தெளிவிக்க வேண்டும்..

நன்றி,
லோகநாதன்


avatar
loganathans
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 21
Points : 39
Join date : 08/08/2012
Age : 30
Location : Chennai

Back to top Go down

Re: தமிழ்த்தோட்டம் : பயன்பாடுகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Sep 07, 2012 1:05 pm

[You must be registered and logged in to see this image.]

லோகநாதன் உங்களை நமது தமிழ்த்தோட்டம்
வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறது
உங்களது நறுமணப் பூக்களை நமது தோட்டத்தில் பூக்க விடுங்கள்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: தமிழ்த்தோட்டம் : பயன்பாடுகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Sep 07, 2012 7:23 pm

loganathans wrote:ஐயம் தீர்த்தமைக்கு மிக்க நன்றி திரு கவியருவி ம. ரமேஷ்.

அதேபோல், சில இடுகைகள் தமிழ், தமிழர், தமிழ்நாடு, பண்பாடு சம்பந்தமாக, கவிதை, கட்டுரை வடிவில் இல்லாமல், குறுந்தகவல்களாகக்கூட அமையும், அவற்றை எவ்விதம் பகிரலாம் என்று தெளிவிக்க வேண்டும்..

நன்றி,
லோகநாதன்
அந்தந்தப் பகுதியிலேயே... பதிவிடலாம்... தவறில்லை...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum