"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ‘உள்ளுவதெல்லாம்’ நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 9:55 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 9:50 pm

» வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் யாழ் சு. சந்திரா, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி !
by eraeravi Yesterday at 9:06 pm

» இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் யாழ் சு. சந்திரா, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி !
by eraeravi Yesterday at 9:06 pm

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:50 pm

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:47 pm

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:46 pm

» கடன் பாட்டு…!!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:43 pm

» பிசுக்கு – பொசுக்கு (வீட்டுக்குறிப்புகள்)
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:33 pm

» நீட் எக்ஸாம்…
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:32 pm

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:31 pm

» நம்பிக்கை – குட்டி கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:31 pm

» பழமொழிகள்…
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:29 pm

» நண்பரால் நன்மை பலவுண்டு – கவிதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:21 pm

» சீற்றம் – கவிதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:20 pm

» படிக்கணும் நாமும் படிக்கணும்
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:20 pm

» அன்பு போர்வை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:19 pm

» சாதனைக்கு மட்டும் அல்ல
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:19 pm

» வாசகர் கவிதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:17 pm

» எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:51 pm

» நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:50 pm

» புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:50 pm

» டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:49 pm

» ரேஷன் கார்டு கதைகள்…!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:49 pm

» ஓங்கி அடிச்சா…!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:48 pm

» ஆறு வித்தியாசம்…
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:48 pm

» சிரிக்கலாம்வாங்க..
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:47 pm

» உன் லவ்வர் கிரிக்கெட் பிளேயரா…?
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:46 pm

» உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:46 pm

» நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:46 pm

» இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:45 pm

» தங்கரதம் ! திரைப்பட விமர்சனம்; கவிஞர் இரா .இரவி ! இயக்கம்; பாலமுருகன் ! நடிப்பு ;வெற்றி !
by eraeravi Tue Jun 20, 2017 8:07 pm

» தத்துவம் மச்சி தத்துவம்
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 2:40 pm

» ஆன்மீகம்- காதல் -கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun Jun 18, 2017 8:51 am

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:45 am

» குச்சி ஐஸ் வேணுமா…
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:39 am

» மனிதநேயம் என்ன செய்கிறது – கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:34 am

» எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.)
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:31 am

» அப்பாவின் நினைவில் மகள்!
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:30 am

» கொள்ளை வேந்தனே வருக’னு போர்டு வெச்சிட்டாங்களாம்..!
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:29 am

» பசங்களுக்குத்தான் பெரிய மனசு
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:28 am

» கட்சியிலே தொண்டர் பலம் இலல்லையாம்…!!
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:27 am

» உலகின் பெரிய சோலார் பூங்கா ஆந்திராவில் இம்மாதம் துவக்கம்
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:26 am

» ஜெ.,சொத்தை விற்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:24 am

» இந்திய கலாச்சாரத்திற்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை : யோகி ஆதித்யநாத் -
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:23 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மனைவி – ஒரு பக்க கதை

View previous topic View next topic Go down

மனைவி – ஒரு பக்க கதை

Post by அ.இராமநாதன் on Wed Sep 05, 2012 12:17 pm



-
சாலையின் ஓரத்தில் மயக்கமாகி விழுந்த சரண்யாவை பலரும்
தூக்கி முகத்தில் தண்ணீர் தெளித்துப் பார்த்தார்கள்.
அவளோடு துணைக்கு வந்த அவளது தோழி கயல்விழிக்கு
மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் பதட்டமானாள்
-
இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த இளமதியன்
சட்டென்று வண்டியை நிறுத்தி, ஒரு ஆட்டோவை அழைத்து
மயங்கிக் கிடந்த சரண்யாவையும் கயல்விழியையும் ஏற்றி
அருகிலிருந்த ஆஸ்பத்திரக்கு அனுப்பிவிட்டு அவனும் பின்
தொடர்ந்தான்
-
ஆஸ்பத்திரியில் சரண்யாவை அட்மிட் செய்துவிட்டு வெளியில்
பதட்டத்தோடு நின்ற கயல்விழியிடம் ஆறுதல் சொன்னான்.
-
பயப்படறதுக்கு ஒண்ணுமில்லை, அவங்களுக்கு லோ சுகர்.
அடிக்கடி இப்படி மயக்கம் போட்டுவாங்க. வெளியே போறதா
இருந்தா கையில எப்பவும் சாக்லேட் வெச்சுக்கோங்கன்னு
சொன்னா கேக்கறதில்ல..!
-
அவங்களை உங்களுக்குத் தெரியுமா? நீங்க அவங்களுக்கு
உறவா…இல்ல நட்பா? ஆச்சரியாமாக கேட்டாள் கயல்விழி.

”இவங்க என்னோட முன்னாள் மனைவி. விவாகரத்தாகி
ரெண்டு வருஷமாச்சு…!”’ என்று சொல்லிவிட்டு
தனது இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டுப்போன இளமதியனை
வைத்த கண் வாங்காமல் பார்த்தபடியே நின்றாள் கயல்விழி
-
=====================================
>.ஐரேனிபுரம் பால்ராசய்யா
நன்றி: குமுதம் 29-8-12

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 22719
Points : 48787
Join date : 26/01/2011
Age : 72

Back to top Go down

Re: மனைவி – ஒரு பக்க கதை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Sep 05, 2012 12:18 pm

பகிர்வுக்கு நன்றி ஐயா

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: மனைவி – ஒரு பக்க கதை

Post by sarunjeevan on Wed Sep 05, 2012 5:58 pm

[You must be registered and logged in to see this image.]

sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 31
Location : சென்னை

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum