"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» நோய் வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள்!
by அ.இராமநாதன் Today at 8:54 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Today at 7:31 pm

» தேசிய தடுப்பூசி அட்டவணை
by அ.இராமநாதன் Today at 6:21 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 6:18 pm

» நம்பிக்கையோடு காத்திரு.!
by அ.இராமநாதன் Today at 6:11 pm

» அழகான வரிகள் பத்து.
by அ.இராமநாதன் Today at 6:04 pm

» தேவையான அளவுக்கு மேல் புரிந்துகொள்ளாமல் இருப்பதுவே நிம்மதிக்கான வழி...
by அ.இராமநாதன் Today at 5:55 pm

» சிரிங்க ப்ளீஸ் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 5:46 pm

» ஏமாற்றுவித்தை!
by அ.இராமநாதன் Today at 5:14 pm

» நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
by அ.இராமநாதன் Today at 5:11 pm

» கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
by அ.இராமநாதன் Today at 5:10 pm

» அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
by அ.இராமநாதன் Today at 5:08 pm

» பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
by அ.இராமநாதன் Today at 4:57 pm

» * மரியாதைகளும் ஒரு சுமையே.
by அ.இராமநாதன் Yesterday at 10:02 pm

» * நிதானமாக ஆத்திரப்படு.- லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:01 pm

» அழுவதிலும் நிச்சயம் இன்பம் இருக்கிறது....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:59 pm

» # பயன்படுத்து, பழுது படுத்தாதே. - லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:57 pm

» வண்ணமோ கறுப்பு, குரலோ இனிப்பு - விடுகதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:49 pm

» விடுகதை-விடைகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:38 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Yesterday at 9:30 pm

» பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by அ.இராமநாதன் Yesterday at 6:43 pm

» மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
by அ.இராமநாதன் Yesterday at 9:48 am

» மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
by அ.இராமநாதன் Yesterday at 9:46 am

» தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:39 am

» குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
by அ.இராமநாதன் Yesterday at 9:27 am

» குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
by அ.இராமநாதன் Yesterday at 9:25 am

» மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
by அ.இராமநாதன் Yesterday at 9:18 am

» தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:16 am

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 10:07 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:47 pm

» அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:43 pm

» உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
by KavithaMohan Thu Feb 22, 2018 7:42 pm

» பிராணாயாமம்
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:28 pm

» இறக்கை லிங்கம்!
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 5:36 pm

» அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:50 pm

» கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:47 pm

» பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:46 pm

» மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:45 pm

» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:29 am

» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:25 am

» ஆதிசங்கரர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:20 am

» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:15 am

» விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:08 am

» பாம்பு இருக்கற இடத்துல பல்லி எப்படி இருக்கும்...?
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 9:06 pm

» ‘டியர்... நான் உங்க இதயத்துல இருக்கேனா?’’
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:57 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அறிமுகம்

Go down

அறிமுகம்

Post by Vijisvegkitchen.விஜிஸ்வேக on Wed Aug 01, 2012 8:36 pm

என்னை பற்றி: நான் இந்த அழகிய பூந்தோட்டத்தில் பூவாக இன்று பூக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

எனக்கு இது வரைக்கும் இந்த மாதிரி ஒரு அழகிய பூந்தோட்டம் இருப்பதே தெரியவந்ததில்லை.

நான் இன்று எதேச்சயாக ஏதோ கூகிளில் தேட போகும் போது இந்த அழகிய பூந்தோட்டத்தை எட்டி பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. இங்கு வந்து பார்த்தால் நிறய்ய எனக்கு தெரிந்த நல்ல நறுமணம் வீசகூடிய பூக்கள் எல்லாம் எப்பவோ பூத்து குலுங்கியுள்ளது. நானும் பார்த்தேன் நுகந்தேன் இந்த அழகிய பூந்தோட்டதில் நாமும் இனிமேல் பூத்து எலெலோரையும் வந்து பார்ந்த்து என் வலைப்பூவையும் இங்கு பூக்க தொடுக்கிறேன்.

நன்றி அட்மின். இந்த அழகிய பூந்தோட்டத்தில் எனக்கும் பூ தொடுக்க, மணக்க வாய்பளித்த அட்மினுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து இன்று முதல் என் தொகுப்புகளையும் தொடுக்கிறென்.

மற்றும் என் நட்புள்ளங்களுக்கும் புதிய நட்புறவுக்களுக்கும் என்னையும் இந்த பூந்தோட்டத்தில் உங்களில் ஒரு நட்புறவு மேலும் புதியதாக தொடுக்கவேண்டும் என்று என் நட்பால் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

வாழ்க நட்புலகம், வாழ்க தமிழ் தோட்டம்

விஜிஸ்வெஜ்கிச்சன்.காம்

விஜிஸ்க்ரியேசன்ஸ்.காம் என்ற வலைப்பூவில் எழுதி வருகிறேன்.

என் பாராமபரிய சமையலும், எனக்கு தெரிந்த பார்த்த அநுபவங்களையும் உங்களோடு இங்கும் பகிர்ந்துகொள்கிறேன்.

நன்றி

விஜிஸ்வெஜ்கிச்சன்.
avatar
Vijisvegkitchen.விஜிஸ்வேக
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 3
Points : 7
Join date : 01/08/2012
Location : USA

Back to top Go down

Re: அறிமுகம்

Post by RAJABTHEEN on Thu Aug 02, 2012 8:57 pm

உங்களை அன்போடு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி உங்கள் அசத்தலான பதிவகளை ஆவலோடு எதிர்பார்த்தவண்ணம்..... [You must be registered and logged in to see this image.]

_________________
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this image.]

                 
[You must be registered and logged in to see this link.]
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 95
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: அறிமுகம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Aug 02, 2012 11:40 pm

வருக... அன்புடன் வரவேற்கிறோம்...

தமிழ்த்தோட்டம் நமக்கானது... நம் விருப்பத்துக்கானது...

விருந்து சமையுங்கள்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
[You must be registered and logged in to see this image.]

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: அறிமுகம்

Post by pakee on Fri Aug 03, 2012 3:30 am

உங்களை அன்போடு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி வருக வருக மகிழ்ச்சி
avatar
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 30
Location : france

Back to top Go down

Re: அறிமுகம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Aug 03, 2012 12:14 pm

[You must be registered and logged in to see this image.]
வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறது நமது தமிழ்த்தோட்டம்
உங்களின் வருகையால் நமது தமிழ்த்தோட்டம் மகிழுகிறது
உங்களது நறுமணப் பூக்களையும் பூக்க விடுங்க
எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: அறிமுகம்

Post by சங்கவி on Sat Aug 04, 2012 12:43 am

RAJABTHEEN wrote:உங்களை அன்போடு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி உங்கள் அசத்தலான பதிவகளை ஆவலோடு எதிர்பார்த்தவண்ணம்..... [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
சங்கவி
Admin
Admin

Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 35
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

Re: அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum