"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» நம்பிக்கை கொடு! நம்பி கை கொடு நூல் ஆசிரியர் : கவிஞர் ஸ்ரீ பாரதி கிருஷ்ணன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Today at 12:19 am

» 300 மொழிகளில் வெளியான முதல் புத்தகம் எது?
by அ.இராமநாதன் Yesterday at 10:28 pm

» இந்த வார பல்சுவை- தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:24 pm

» சாலையில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்!
by அ.இராமநாதன் Yesterday at 5:51 pm

» மருத்துவ தகவல்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 3:00 pm

» ஆப்பிள் போன ஏண்டா இரண்டா பிளந்தே...?!
by அ.இராமநாதன் Yesterday at 2:35 pm

» 2018 - அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை....
by அ.இராமநாதன் Yesterday at 11:29 am

» போலியோ சொட்டு மருந்து 28-1-18 & 11-3-18
by அ.இராமநாதன் Yesterday at 10:55 am

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Yesterday at 10:51 am

» டாக்டர் ஏன் ரொம்ப படப்பாக இருக்குறாரு...?
by அ.இராமநாதன் Yesterday at 10:42 am

» அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
by அ.இராமநாதன் Yesterday at 10:32 am

» ஆமா...யாரு அந்த சக்களத்தி...!!
by அ.இராமநாதன் Fri Jan 19, 2018 8:46 pm

» 2018 - தைப்பொங்கல் வாழ்த்துகள்
by ராஜேந்திரன் Thu Jan 18, 2018 7:49 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Jan 18, 2018 7:31 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல் -தொடர்பதிவு
by அ.இராமநாதன் Thu Jan 18, 2018 9:13 am

» யுத்தம் செய்யும் கண்கள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Jan 17, 2018 8:56 pm

» வீணையின் நாதம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Jan 17, 2018 8:55 pm

» நினைவுப் பெட்டகம்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jan 17, 2018 8:54 pm

» பண்டிகை காலங்களில் ரயில் கட்டணம் உயர்வு?
by அ.இராமநாதன் Wed Jan 17, 2018 5:31 pm

» கின்னஸ் சாதனை படைத்த வீடியோ கேம் (வீடியோ இணைப்பு)
by ராஜேந்திரன் Tue Jan 16, 2018 9:00 pm

» 40 மில்லிபவுன் எடையில் சிவலிங்கம்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 3:45 pm

» விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 2:46 pm

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 2:40 pm

» ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 2:34 pm

» இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 2:21 pm

» ஒரு வரி தகவல்கள்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 12:47 pm

» அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 12:34 pm

» ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 10:17 am

» டோர் டெலிவரி திட்டத்திற்கு ‛ஒகே' : மனம் மாறிய டில்லி துணை நிலை கவர்னர்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 10:15 am

» இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 10:15 am

» சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 10:13 am

» பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 9:53 am

» ஊர் சுற்றும் மனசு! - ஹைகூ
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 11:40 pm

» அழகிய புருவங்கள்! - ஹைகூ
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 11:38 pm

» விலைவாசி உயர்வு - ஹைகூ
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 11:36 pm

» சபலம் தந்த சங்கடம்...!
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 10:08 am

» மனதோடு மழைச்சாரல் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இந்துமதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun Jan 14, 2018 2:37 pm

» ஜன.26 முதல் தமிழகம் முழுவதும் சுற்று பயணம் : கமல்
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 10:15 am

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by yarlpavanan Sun Jan 14, 2018 10:03 am

» கூடங்குளத்தில் விரைவில் மின்உற்பத்தி நீராவி சோதனை நடப்பதால் பீதிவேண்டாம்
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 10:03 am

» பிரதமர் மோடி தமிழில் பொங்கல் நல்வாழ்த்து
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 10:00 am

» இலங்கை துறைமுகத்தை மேம்படுத்த ரூ.294 கோடி இந்தியா நிதி உதவி
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 9:56 am

» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன் Sun Jan 14, 2018 6:48 am

» *உலகின் முக்கிய தினங்கள்
by அ.இராமநாதன் Sat Jan 13, 2018 11:36 pm

» மனைவி கத்த ஆரம்பிச்சதும்....
by அ.இராமநாதன் Sat Jan 13, 2018 11:32 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இந்தியா V/S சீனா

View previous topic View next topic Go down

இந்தியா V/S சீனா

Post by அ.இராமநாதன் on Sat Jul 28, 2012 7:49 am


-
சமீபத்தில் உலக வங்கி தனது இணையதளத்தில் சென்ற
ஐந்து ஆண்டுகளில் உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள
பொருளாதார வளர்ச்சியைப் பற்றி ஒரு புள்ளி விவரம்
வெளியிட்டிருக்கிறது.

அதன்படி நம்நாடு மற்றும் சீனாவின் வளர்ச்சியைப் பார்ப்போம்.

2007 - 2008 முதல் 2011 - 2012 வரை ஐந்து ஆண்டுகளுக்கான
சராசரி வளர்ச்சி (ஆண்டொன்றுக்கு):

1. நாட்டின் மொத்த உற்பத்தி அதிகரிப்பு: இந்தியா - 8.5 சதவிகிதம்,
சீனா 11.2 சதவிகிதம்.

2. பணவீக்கம்: இந்தியா - 7.8 சதவிகிதம்,
சீனா - 2.7 சதவிகிதம்.

3. நாட்டின் மொத்த உற்பத்தியில் உள்நாட்டிலேயே நுகரப்படுவது :
இந்தியா - 68.2 சதவிகிதம், சீனா - 48.8 சதவிகிதம்.

இந்தப் பள்ளிவிவரத்தில் மறைந்திருக்கும் ஒரு முக்கியமான
உண்மையைப் பார்ப்போம். நம்நாட்டு உற்பத்தியில் பெரும்பகுதியை
இந்தியா உள்நாட்டிலேயே நுகருகிறது. (68.2 சதவிகிதம்)
சீனாவில் இது 48.8 சதவிகிதம்தான். இதற்கு முக்கிய காரணம்
சீனாவின் ஆண்டு உற்பத்தியின் அளவு நம் நாட்டின் அளவைவிட
பல மடங்கு அதிகமாக இருப்பதுதான்.

சென்ற ஆண்டில் நமது நாட்டின் மொத்த உற்பத்தி அளவு
சுமார் 80 லட்சம் கோடி ரூபாய் (1600 பில்லியன் டாலர்).
இதுவே சீனாவில் 360 லட்சம் கோடி ரூபாய். (7200 பில்லியன் டாலர்).


இந்தியாவின் ஜனத் தொகை 120 கோடி. சீனாவில் ஜனத்தொகை
140 கோடி. இந்த அதிக அளவு உற்பத்தியினால் சீனா, தனது
உற்பத்தியில் 50 சதவிகிதத்துக்கு அதிகமாக ஏற்றுமதி செய்கிறது.
நமது ஏற்றுமதி, உற்பத்தியில் 20 சதவிகிதம் தான். இந்த அதிக
ஏற்றுமதியினால் சீனாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு
2000 - பில்லியன் டாலருக்கும் அதிகம். நமது அன்னியச்
செலாவணியின் கையிருப்புச் சுமார் 280 பில்லியன் டாலர்.

இந்தக் கையிருப்பு, அதிக ஏற்றுமதியினால் ஏற்பட்டதல்ல.
நமது நாட்டின் அன்னியக் கடன் 346 பில்லியன் டாலர்.
இந்தக் கடன் தொகையிலிருந்துதான் நமது தற்போதைய
கையிருப்பு 280 பில்லியன் டாலர்.


பிரதம மந்திரி கவலைப்படுகிறார். அவருடன் சேர்ந்து மற்ற
மந்திரிகளும் கவலைப்படுகிறார்கள். என்ன பிரயோஜனம்?
உருப்படியாக உடனே ஏதாவது செய்யாவிட்டால் தொடர்ந்து
எல்லோரும் கவலைப்பட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும்.

(கட்டுரையிலிருந்து..ஒரு பகுதி)
================================================
- வி. கோபாலன்
நன்றி: கல்கி



_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25144
Points : 54766
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: இந்தியா V/S சீனா

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Jul 28, 2012 12:15 pm

பகிர்வுக்கு நன்றி ஐயா

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: இந்தியா V/S சீனா

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Jul 28, 2012 11:24 pm

இன்னும் வளரனும்...

_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: இந்தியா V/S சீனா

Post by ருக்மணி on Mon Jul 30, 2012 11:02 am

சியர்ஸ்
avatar
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 30
Location : சூரத்

Back to top Go down

Re: இந்தியா V/S சீனா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum