"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அறிமுகம்
by தியான் Today at 12:15 pm

» போறாளே பொன்னுத்தாயி .....
by அ.இராமநாதன் Today at 10:04 am

» கல்லீரலைக் காப்பது நம் கையில்!
by அ.இராமநாதன் Today at 10:01 am

» ஒன்றைவிட இரண்டு குழந்தைகளே சிறந்தது
by அ.இராமநாதன் Today at 9:34 am

» அடுத்த ஆண்டு முதல் நிதி ஆண்டின் தொடக்கம் ஜனவரிக்கு மாறுகிறது
by அ.இராமநாதன் Today at 9:30 am

» எல்லையில் சீன ராணுவம் அத்துமீறல் இந்திய ராணுவ வீரர்களின் பதுங்கு குழிகளை அழித்தது
by அ.இராமநாதன் Today at 9:29 am

» மாட்டு வண்டி ஊர்வலத்தில் மணவாழ்க்கை தொடக்கம்
by அ.இராமநாதன் Today at 9:24 am

» சீனாவில் 13 ஆண்டுகளாக தயாரித்த அதிவேக புல்லட் ரயில் சேவை துவக்கம்
by அ.இராமநாதன் Today at 9:08 am

» வானிலை மையம் எச்சரிக்கை:பருவமழை டில்லியை தாக்கும்
by அ.இராமநாதன் Today at 9:06 am

» 6 முஸ்லீம் நாடுகளுக்கு தடை விவகாரம்: டிரம்ப் உத்தரவுக்கு கோர்ட் அனுமதி
by அ.இராமநாதன் Today at 9:04 am

» மனிதர்கள் வாழ 10 புதிய கிரகங்களில் சூழல்: நாசா
by அ.இராமநாதன் Today at 9:03 am

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Yesterday at 9:35 pm

» மழையே மழையே தூரத்திலிருந்து நனைக்காதே
by அ.இராமநாதன் Yesterday at 5:13 pm

» ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
by அ.இராமநாதன் Yesterday at 5:10 pm

» காசுதான் கடவுளா?
by அ.இராமநாதன் Yesterday at 4:54 pm

» தங்கையை சினிமாவில் இறக்கி விடும் சாய் பல்லவி!
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 5:30 pm

» நடிகை கேத்ரின் தெரசா.
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 5:13 pm

» சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 5:11 pm

» கதாநாயகியானார் எஸ்தர்!
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 5:07 pm

» சினேகாவின் ரீ – என்ட்ரி!
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 5:06 pm

» மன்மோகன்சிங் வாழ்க்கை திரைப்படமாகிறது!
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 5:05 pm

» “கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது” நடிகை திரிஷா சொல்கிறார்
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 1:37 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 9:50 am

» சர்ச்சையில் சிக்க விரும்பாத சிவகார்த்திகேயன்!
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 9:49 am

» ஷீரடி பாபா - ஆன்மிக சிந்தனை
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 8:53 am

» பொண்டாட்டியே உதைப்பா…!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:01 pm

» என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:00 pm

» தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே?
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:00 pm

» வழக்கம் போல் பீர் பாட்டிலை தான் தொறக்கிறீங்க!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:59 pm

» தலைவா ஐ டி ஆபிசர்ஸ் வந்திருக்காங்க!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:59 pm

» ஆந்தை லேகியம் கொடுத்து விட்டாராம்!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:58 pm

» அட்சதை கூட கல்லு வந்து மண்டையில விழுதே?
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:58 pm

» ஓங்கி அடிச்சா…!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:21 pm

» அன்று சொன்னவை இன்று நடக்கிறது
by கவிப்புயல் இனியவன் Sat Jun 24, 2017 1:56 pm

» எதை விட்டுக் கொடுப்பது? – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:38 am

» நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:29 am

» ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:27 am

» லூயி பாஸ்டர்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:25 am

» அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:22 am

» புற்று நோயால் பாதித்த 5 வயது சிறுமியின் திருமண ஆசையை நிறைவேற்றிய பெற்றோர்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:20 am

» பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தப் போறாராம்...!!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:55 am

» மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:46 am

» பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
by அ.இராமநாதன் Fri Jun 23, 2017 8:29 pm

» நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
by அ.இராமநாதன் Fri Jun 23, 2017 8:28 pm

» ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
by அ.இராமநாதன் Fri Jun 23, 2017 8:27 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



லியோ டால்ஸ்டாய் குட்டிக் கதைகள்..

View previous topic View next topic Go down

லியோ டால்ஸ்டாய் குட்டிக் கதைகள்..

Post by அ.இராமநாதன் on Mon Jul 09, 2012 12:09 am

ஆட்டுக் குட்டி
------------------------




[You must be registered and logged in to see this image.]
ஒரு ஆடு தனது குட்டிகளை ஒரு பட்டறையில் அடைத்து
வைத்து விட்டு இரைதேடிப் புறப்பட்டது.

அது தனது குட்டிகளைப் பார்த்து “குழந்தைகளே, உள்ளே
யாரையும் நீங்கள் விடக்கூடாது. நான் திரும்பி வந்து
சத்தம் கொடுத்தால் மட்டுமே நீங்கள் கதவைத் திறக்க
வேண்டும்” என்று கூறியது.

இதை ஒரு ஓநாய் மறைந்துநின்று கேட்டது. ஆடு போனதும்
ஓநாய் அங்கு வந்தது. மெதுவாக அது பட்டறைக்கு
முன்னால் நின்று ஆட்டின் குரலைப் போலத் தனது குரலை
மாற்றிப் பேசியது.

“குழந்தைகளே! கதவைத் திறவுங்கள். இதோ உங்கள்
அம்மா உங்களுக்கு இரை கொண்டு வந்திருக்கிறேன்”
என்று கூறியது.

குட்டிகள் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தன. பார்த்துவிட்டு
“உனது குரல் எங்கள் அம்மா குரலைப் போலத்தான்
இருக்கிறது. ஆனால் உன்னுடைய கால்கள் ஓநாயின்
கால்களைப் போல இருக்கின்றன. அதனால் உன்னை
உள்ளே விட மாட்டோம்” என்று கூறிவிட்டன.


Last edited by அ.இராமநாதன் on Mon Jul 09, 2012 12:21 am; edited 2 times in total

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 22765
Points : 48915
Join date : 26/01/2011
Age : 72

Back to top Go down

Re: லியோ டால்ஸ்டாய் குட்டிக் கதைகள்..

Post by அ.இராமநாதன் on Mon Jul 09, 2012 12:14 am

சுமைதாங்கி
-------------------
பிரெஞ்சுக்காரர்கள் மாஸ்கோ நகரைவிட்டுப் போய்
விட்டனர். உடனே இரண்டு பேர் ஊருக்குள் போய்
அங்கு நாலாதிசைகளிலும் சிதறிக்கிடக்கும் விலை
உயர்ந்த பொருட்களை எடுத்துச் சுருட்டிக் கொண்டு
வரப்போனார்கள்.

அந்த இருவரில் ஒருவன் புத்திசாலி. மற்றவன்
முட்டாள்.

அவர்கள் இருவரும் முதலில் தீ எரிந்த பகுதிக்குப்
போனார்கள். அங்கு எரிந்து மிஞ்சிய ஒரு கம்பளியைப்
பார்த்ததும் “இதை வீட்டுக்குக் கொண்டு போனால்
பயன்படும்” என்று இருவரும் நினைத்தனர்.

கம்பளியைச் சுருட்டி எடுத்துக் கொண்டு நடந்தனர்.
வரும் வழியில் ஒரு ஜவுளி மூட்டை கிடந்தது.
உடனே புத்திசாலி கம்பளியைத் தூக்கி எறிந்துவிட்டு
ஜவுளி மூட்டை யைத் தூக்கிக் கொண்டான்.

முட்டாள் இதைப் பார்த்து “ஏன் கம்பளியை எறிந்து
விட்டாய். அதை அழகாக முதுகில் கட்டியிருந்தோமே!”
என்று புலம்பினான். அவன் ஜவுளியை எடுக்கவில்லை.

அடுத்து அவர்கள் வரும் வழியில் புதிதாய் தைத்த
சட்டைகள் கோட்டுகள், கால் சட்டைகள் கிடந்தன.
புத்திசாலி ஜவுளி மூட்டையைத் தூக்கி எறிந்துவிட்டு
புதிய ஆடைகளை எடுத்துக் கொண்டான்.

அப்போது முட்டாள் “கம்பளியை நான் ஏன் எறிய
வேண்டும்? நான் அதை முதுகில் கட்டியிருக்கிறேன்”
என்றான்.

மேலும் அவர்கள் தொடர்ந்து நடந்தார்கள். வழியில்
வெள்ளித் தட்டுகள் தெருவில் சிதறிக் கிடந்தன.
அவற்றைப் பார்த்ததும் புத்திசாலி சட் டைத் துணிகளை
எறிந்துவிட்டு எவ்வளவு முடியு மோ அவ்வளவு வெள்ளித்
தட்டுகளை அள்ளிக் கொண்டு புறப்பட்டான்.

முட்டாள் கம்பளியைத் தூக்கி எறியாமல் மறுபடியும்
அது அழகாயிருக்கிறது என்றான்.

இருவரும் மீண்டும் தொடர்ந்து நடந்தனர். ஒரு
இடத்தில் தங்க நகைகள் சிதறிக்கிடந்தன. புத்திசாலி
வெள்ளித்தட்டுகளைத் தூர எறிந்து விட்டுத் தங்க
நகைகளை அள்ளிக்கொண்டான்.

அப்போதும் முட்டாள் “கம்பளியை ஏன் தூர எறிய
வேண்டும்? அதை அழகாக முதுகோடு சேர்த்துக்
கட்டியிருக்கிறேன்” என்றுதான் சொன்னான்.

பின்பு இருவரும் வீடுவந்து சேர்ந்தனர். வரும் வழியில்
மழைபிடித்துக் கொண்டது கம்பளி நனைந்து கனத்தது.
முட்டாள் அதைத் தூர எறிந்து விட்டு வீடு போய்ச்
சேர்ந்தான்.

புத்திசாலி தங்கத்தைக் கொண்டு போய்ச் நன்றாக வாழ்ந்தான்.


=========================================



















_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 22765
Points : 48915
Join date : 26/01/2011
Age : 72

Back to top Go down

Re: லியோ டால்ஸ்டாய் குட்டிக் கதைகள்..

Post by அ.இராமநாதன் on Mon Jul 09, 2012 12:17 am

மெல்லிய நூல்
---------------
ஒருவன் இன்னொருவனிடம் மிகவும் மெல்லிய நூல் நூற்றுக்
கொண்டு வரும்படி கூறினான். அதன்படி அவன் மெல்லிய
நூல் நூற்றுக் கொண்டு வந்து கொடுத்தான்.

அதைப் பார்த்து விட்டு அவன் “இந்த நூல் மெல்லியதாக
இல்லை. இதைவிட மெல்லியதாக அல்லவா நான் கேட் டேன்”

என்றான். அதற்கு நூல் நூற்றவன் “இந்த நூல் உங்களுக்கு
மெல்லிசாக இல்லையா! அப்படி என்றால் இதோ இந்த நூலைப்
பாருங்கள். இது உங்களுக்குப் பிடிக்கும்” என்று கூறிவிட்டு
ஒரு வெற்றிடத்தைக் காட்டினான்.

முதலாவது ஆள் என்ன, ஒன்றையும் காணோமே” என்றான்.

இரண்டாவது ஆள் “உங்கள் கண்ணுக்குத் தெரியாமல்
இருப்பதிலிருந்தே இந்த நூல் மெல்லி சானது என்பது
தெரியவில்லையா? என் கண்ணுக்கும் கூட நூல் தெரியவில்லை!”
என்று கூறினான்.

முதலாவது ஆள் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அந்த முட்டாள்
இன்னும் கொஞ்சம் இப்படி மெல்லிசாக நூல் தயாரிக்கும்படி
கூறி, அதற்கும் சேர்த்துப் பணத்தைக் கொடுத்து விட்டுப்
போனான்.
-
=======================================

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 22765
Points : 48915
Join date : 26/01/2011
Age : 72

Back to top Go down

Re: லியோ டால்ஸ்டாய் குட்டிக் கதைகள்..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Jul 09, 2012 1:52 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum