"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஆதாருடன் கட்டாயம் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்...
by அ.இராமநாதன் Yesterday at 9:54 am

» நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:37 am

» 2க்கு மேல் பெற்றால் வேலையில்லை : சட்டத்துக்கு அசாம் அரசு ஒப்புதல்
by அ.இராமநாதன் Yesterday at 9:20 am

» மொபைல் அழைப்பு இணைப்பிற்கான கட்டணம்: டிராய் குறைப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:19 am

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by அ.இராமநாதன் Yesterday at 9:18 am

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by அ.இராமநாதன் Yesterday at 9:17 am

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by அ.இராமநாதன் Yesterday at 9:15 am

» கிரிக்கெட் வீராங்கனையின் வாழ்க்கை சினிமாவாகிறது
by அ.இராமநாதன் Yesterday at 9:14 am

» புத்தனைத் தேடும் போதி மரங்கள் !! நூல் நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ்மொழி ! நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Sep 19, 2017 9:46 pm

» வாட்ஸ் அப் கலக்கல்
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 6:52 pm

» காத்து வாயன் கவிதை - கைபேசி யாருககு.,,,
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 6:50 pm

» ஒரு பாட்டுக்கு ஆடுனா அவ ஆட்டக்காரி..
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:35 pm

» கணவனுக்கு குளிர் விட்டுப் போயிடுது…!!
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:33 pm

» அவ புருசன் தான் என் கனவுல வந்தானே..!
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:31 pm

» ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:28 pm

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:27 pm

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:26 pm

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:24 pm

» தலைவருக்கு எது அலர்ஜி?
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:23 pm

» பாராளுமன்ற நெறிமுறை குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:10 pm

» காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் கோர்ட்
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:09 pm

» தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித்- துஷ்யந்த் தவே
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:09 pm

» 12 பெண்கள் பாலியல் வன்கொடுமை பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:08 pm

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:05 pm

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by அ.இராமநாதன் Mon Sep 18, 2017 10:29 pm

» பூவே இளைய பூவே
by அ.இராமநாதன் Mon Sep 18, 2017 10:25 pm

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by அ.இராமநாதன் Mon Sep 18, 2017 10:24 pm

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by அ.இராமநாதன் Mon Sep 18, 2017 10:22 pm

» புன்னகை பக்கம் ...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:15 pm

» நச்சு சோறு ! நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:14 pm

» ‘ப்ளூ வேல்’ விளையாட்டில் இருந்து பிள்ளைகளை காப்பது எப்படி? - வழிமுறைகளை வெளியிட்டது காவல்துறை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:13 pm

» சுக வாழ்வுக்கு சுலப வழிகள்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:12 pm

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:11 pm

» ஒரு வரி தகவல்கள் - தொடர் பதிவு
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:09 pm

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:08 pm

» சினி துளிகள்!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:08 pm

» ஜோக்ஸ் ,,, ஜோக்ஸ்...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:07 pm

» பொது அறிவு தகவல் - தொடர் பதிவு
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:06 pm

» மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:06 pm

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:05 pm

» பூக்கள் பூக்கும் தருணம் – ஆருயிரே
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:04 pm

» வெறும் 11 ரூபாய் செலவில் நடந்த திருமணம்: அசத்திய காதலர்கள்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:04 pm

» விமானப்படை முன்னாள் தளபதி அர்ஜன் சிங் மரணம்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:03 pm

» அஜித் பாணிக்கு மாறும் விஜயசேதுபதி!
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 4:00 pm

» பாடகியாக ஆசைப்படும், ஆத்மிகா!
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 4:00 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஆட்சியர் அலக்சை உடனடியாக மீட்க வேண்டும் கவிஞர் இரா .இரவி

View previous topic View next topic Go down

ஆட்சியர் அலக்சை உடனடியாக மீட்க வேண்டும் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Tue Apr 24, 2012 10:32 pm

ஆட்சியர் அலக்சை உடனடியாக மீட்க வேண்டும் கவிஞர் இரா .இரவி


ஆட்சியர் அலக்சு இணையத்தில் எழுதுபவர் ,ஹைக்கூ கவிஞர் ,சுதந்திரமாக
மனதில் பட்ட கருத்தை என்னைப் போல எழுதுபவர் .அவர் உயி
ருக்கு ஏதாவது
நேர்ந்தால் உலக அளவில் இந்தியாவிற்கு மிகப் பெரிய அவமானமாகும் .ஏற்கெனவே
ராணுவ ஊழ
ல் காரணமாக இந்தியாவின் மானம் காற்றில் பறக்கின்றது. ஆட்சியர் அலக்சை உயிரோடு உடனடியாக மீட்டு இந்தியாவின் மானத்தைக் காக்க வேண்டும் .






ஏவுகணை அனுப்புவதில் ,செயற்கைக் கொள் அனுப்புவதில் இந்தியா மார் தட்டிக்
கொள்வதில் அர்த்தமில்லை .மாவோஷ்டுகள் ஏன்? உருவாகுகின்றனர் .நக்சல் ஏன்
?உருவாகுகின்றனர் என்பதை ஆராய்ந்து ,உருவாகாமல் இருக்க வழி வகை செய்ய
வேண்டும் .
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் .ஏற்றத் தாழ்வு இருக்கவே கூடாது .அரசியல்வாதிகளின் ழல் ஒழிய வேண்டும் .


உலகின் மிகப் பெரிய மக்களாட்சி நாடு என்று மார் தட்டிக்
கொள்வதில் அர்த்தமில்லை.
இத்தாலிக் கார்களை உடனடியாக துடிப்போடு மீட்க முடிந்தது .தமிழனை மீட்க மட்டும் தாமதம் ஏன் ? இத்தாலிக்காரர்களை மீட்டதுப் போல ,தமிழரையும் மீட்க
வேண்டும் . உயிர் என்றால் எல்லா உயிரும் உயர்வானதுதான் . ஆஸ்துமா
நோய் உள்ள நபர்
ஆட்சியர்,மருந்து உண்ண வேண்டும். கடத்தப் பட்டு பல
நாட்கள் ஆகியும் ,அவர்கள் விதித்த காலக்
கெடு முடிய உள்ளது.


உடனடியாக
பேச்சுவார்த்தை நடத்தி
ஆட்சியர் அலக்சை மீட்க வேண்டும்.






ஆளும் காங்கிரஸ் தமிழர் உயிர் என்றாலே மாற்றான் தாய் மனப் பான்மையுடன்
நடந்துக் கொள்கின்றது .கடத்தப் பட்டது ஒரு வடவராக இருந்து இருந்தால்
இந்நேரம் நடவடிக்கை எடுத்து மீட்டு இருக்கும் .இலங்கையில் தமிழர்கள்
கொல்லப் பட்டப் போதும் ,தமிழகத்தில் தமிழர்கள் தீக் குளித்தப் போதும்
,தமிழர்களுக்கு தூக்குத் தண்டனை விசயத்திலும் ,
ஆளும் காங்கிரஸ் ஏனோ தானோ என்றே நடந்து கொள்கின்றது .விரைவில் திருந்த வேண்டும் காங்கிரஸ்.திருந்த மறுத்தால் காங்கிரஸ்
வரும் பொதுத் தேர்தலில் தோற்பது உறுதி .உள் துறை அமைச்சகம்
இத்தனை நாளாக
என்ன ? செய்தது .தமிழ் உயிர் என்றால் மட்டமா ? உடனடியாக மாவோ
ஷ்டுகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி


மீட்க வேண்டும்.தமிழர் உயிர் என்றால் மட்டமா? மத்தியில் ஆளும் காங்கிரஸ் திருந்தாதா ?
தமிழர்கள் அனைவரும் உரக்கக் குரல் கொடுங்கள் .வரும் முன் காப்போம் .உயிர்
போகும் முன் காப்போம்

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2110
Points : 4766
Join date : 18/06/2010

Back to top Go down

Re: ஆட்சியர் அலக்சை உடனடியாக மீட்க வேண்டும் கவிஞர் இரா .இரவி

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 25, 2012 8:38 am

மீட்கப்படும் என்று சொல்கிறார்கள். கெடு இன்றுடன் முடிவதாகத் தெரிகிறது.

உயிரோடு மீட்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கும்

_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஆட்சியர் அலக்சை உடனடியாக மீட்க வேண்டும் கவிஞர் இரா .இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Apr 25, 2012 11:04 am


_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum