"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அறிமுகம்
by தியான் Today at 12:15 pm

» போறாளே பொன்னுத்தாயி .....
by அ.இராமநாதன் Today at 10:04 am

» கல்லீரலைக் காப்பது நம் கையில்!
by அ.இராமநாதன் Today at 10:01 am

» ஒன்றைவிட இரண்டு குழந்தைகளே சிறந்தது
by அ.இராமநாதன் Today at 9:34 am

» அடுத்த ஆண்டு முதல் நிதி ஆண்டின் தொடக்கம் ஜனவரிக்கு மாறுகிறது
by அ.இராமநாதன் Today at 9:30 am

» எல்லையில் சீன ராணுவம் அத்துமீறல் இந்திய ராணுவ வீரர்களின் பதுங்கு குழிகளை அழித்தது
by அ.இராமநாதன் Today at 9:29 am

» மாட்டு வண்டி ஊர்வலத்தில் மணவாழ்க்கை தொடக்கம்
by அ.இராமநாதன் Today at 9:24 am

» சீனாவில் 13 ஆண்டுகளாக தயாரித்த அதிவேக புல்லட் ரயில் சேவை துவக்கம்
by அ.இராமநாதன் Today at 9:08 am

» வானிலை மையம் எச்சரிக்கை:பருவமழை டில்லியை தாக்கும்
by அ.இராமநாதன் Today at 9:06 am

» 6 முஸ்லீம் நாடுகளுக்கு தடை விவகாரம்: டிரம்ப் உத்தரவுக்கு கோர்ட் அனுமதி
by அ.இராமநாதன் Today at 9:04 am

» மனிதர்கள் வாழ 10 புதிய கிரகங்களில் சூழல்: நாசா
by அ.இராமநாதன் Today at 9:03 am

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Yesterday at 9:35 pm

» மழையே மழையே தூரத்திலிருந்து நனைக்காதே
by அ.இராமநாதன் Yesterday at 5:13 pm

» ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
by அ.இராமநாதன் Yesterday at 5:10 pm

» காசுதான் கடவுளா?
by அ.இராமநாதன் Yesterday at 4:54 pm

» தங்கையை சினிமாவில் இறக்கி விடும் சாய் பல்லவி!
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 5:30 pm

» நடிகை கேத்ரின் தெரசா.
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 5:13 pm

» சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 5:11 pm

» கதாநாயகியானார் எஸ்தர்!
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 5:07 pm

» சினேகாவின் ரீ – என்ட்ரி!
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 5:06 pm

» மன்மோகன்சிங் வாழ்க்கை திரைப்படமாகிறது!
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 5:05 pm

» “கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது” நடிகை திரிஷா சொல்கிறார்
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 1:37 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 9:50 am

» சர்ச்சையில் சிக்க விரும்பாத சிவகார்த்திகேயன்!
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 9:49 am

» ஷீரடி பாபா - ஆன்மிக சிந்தனை
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 8:53 am

» பொண்டாட்டியே உதைப்பா…!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:01 pm

» என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:00 pm

» தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே?
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:00 pm

» வழக்கம் போல் பீர் பாட்டிலை தான் தொறக்கிறீங்க!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:59 pm

» தலைவா ஐ டி ஆபிசர்ஸ் வந்திருக்காங்க!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:59 pm

» ஆந்தை லேகியம் கொடுத்து விட்டாராம்!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:58 pm

» அட்சதை கூட கல்லு வந்து மண்டையில விழுதே?
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:58 pm

» ஓங்கி அடிச்சா…!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:21 pm

» அன்று சொன்னவை இன்று நடக்கிறது
by கவிப்புயல் இனியவன் Sat Jun 24, 2017 1:56 pm

» எதை விட்டுக் கொடுப்பது? – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:38 am

» நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:29 am

» ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:27 am

» லூயி பாஸ்டர்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:25 am

» அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:22 am

» புற்று நோயால் பாதித்த 5 வயது சிறுமியின் திருமண ஆசையை நிறைவேற்றிய பெற்றோர்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:20 am

» பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தப் போறாராம்...!!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:55 am

» மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:46 am

» பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
by அ.இராமநாதன் Fri Jun 23, 2017 8:29 pm

» நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
by அ.இராமநாதன் Fri Jun 23, 2017 8:28 pm

» ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
by அ.இராமநாதன் Fri Jun 23, 2017 8:27 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உதவி – ஒரு பக்க கதை

View previous topic View next topic Go down

உதவி – ஒரு பக்க கதை

Post by அ.இராமநாதன் on Tue Apr 10, 2012 5:51 am



[You must be registered and logged in to see this image.]



“லேகா… டைனிங் டேபிள் சேர்
பின்னணும்ன்னு சொன்னியே,

ஆள் வந்தாச்சு’ என்று, இரண்டு
கண்களும் தெரியாத ஒரு

வயதானவரை கையைப் பிடித்துக் கூட்டி
வந்து, ஹாலில்

அமர வைத்தான் மணி.

வயர் பிய்ந்து போன இரண்டு
நாற்காலிகளை வாசல்

வராண்டாவுக்கு எடுத்துச் சென்ற லேகா,
“அவரை வராண்டாவில்

உட்கார்ந்து பின்னிட்டு கூலியை
வாங்கிட்டுப் போகச் சொல்லுங்க’

என்றாள்.

“என்னடீ இது, ரெண்டு கண்ணும்
தெரியாதவரைக் கூடவா

சந்தேகப்படறே?’ என்று கிசுகிசுத்தான்
மணி.


“இவரு வாசல்ல உட்கார்ந்து
பின்னும் போது, தெருக்காரங்க

நாலுபேரு பார்த்து, இவரைக்
கூப்பிட்டு வேலை கொடுப்பாங்க

இல்லையா?’ என்றாள் லேகா.

மனைவியை நினைத்து
பெருமிதப்பட்டான் மணி…


>சு.மி. சீனிவாசன்
-
==========================================

நன்றி: குமுதம் 11-4-12

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 22765
Points : 48915
Join date : 26/01/2011
Age : 72

Back to top Go down

Re: உதவி – ஒரு பக்க கதை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Apr 10, 2012 11:46 am

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: உதவி – ஒரு பக்க கதை

Post by thaliranna on Sat Apr 14, 2012 5:14 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 41
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum