"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஒரு பாட்டுக்கு ஆடுனா அவ ஆட்டக்காரி..
by அ.இராமநாதன் Today at 5:35 pm

» கணவனுக்கு குளிர் விட்டுப் போயிடுது…!!
by அ.இராமநாதன் Today at 5:33 pm

» அவ புருசன் தான் என் கனவுல வந்தானே..!
by அ.இராமநாதன் Today at 5:31 pm

» ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
by அ.இராமநாதன் Today at 5:28 pm

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by அ.இராமநாதன் Today at 5:27 pm

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by அ.இராமநாதன் Today at 5:26 pm

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by அ.இராமநாதன் Today at 5:24 pm

» தலைவருக்கு எது அலர்ஜி?
by அ.இராமநாதன் Today at 5:23 pm

» பாராளுமன்ற நெறிமுறை குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்
by அ.இராமநாதன் Today at 5:10 pm

» காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் கோர்ட்
by அ.இராமநாதன் Today at 5:09 pm

» தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித்- துஷ்யந்த் தவே
by அ.இராமநாதன் Today at 5:09 pm

» 12 பெண்கள் பாலியல் வன்கொடுமை பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்
by அ.இராமநாதன் Today at 5:08 pm

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by அ.இராமநாதன் Today at 5:05 pm

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by அ.இராமநாதன் Yesterday at 10:29 pm

» பூவே இளைய பூவே
by அ.இராமநாதன் Yesterday at 10:25 pm

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by அ.இராமநாதன் Yesterday at 10:24 pm

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by அ.இராமநாதன் Yesterday at 10:22 pm

» புன்னகை பக்கம் ...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:15 pm

» நச்சு சோறு ! நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:14 pm

» ‘ப்ளூ வேல்’ விளையாட்டில் இருந்து பிள்ளைகளை காப்பது எப்படி? - வழிமுறைகளை வெளியிட்டது காவல்துறை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:13 pm

» சுக வாழ்வுக்கு சுலப வழிகள்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:12 pm

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:11 pm

» ஒரு வரி தகவல்கள் - தொடர் பதிவு
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:09 pm

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:08 pm

» சினி துளிகள்!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:08 pm

» ஜோக்ஸ் ,,, ஜோக்ஸ்...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:07 pm

» பொது அறிவு தகவல் - தொடர் பதிவு
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:06 pm

» மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:06 pm

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:05 pm

» பூக்கள் பூக்கும் தருணம் – ஆருயிரே
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:04 pm

» வெறும் 11 ரூபாய் செலவில் நடந்த திருமணம்: அசத்திய காதலர்கள்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:04 pm

» விமானப்படை முன்னாள் தளபதி அர்ஜன் சிங் மரணம்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:03 pm

» அஜித் பாணிக்கு மாறும் விஜயசேதுபதி!
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 4:00 pm

» பாடகியாக ஆசைப்படும், ஆத்மிகா!
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 4:00 pm

» வெள்ளை மாளிகைக்கு, ‘பெட்டிஷன்’ அனுப்பும் தயாரிப்பாளர் சங்கம்!
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 3:57 pm

» பிகினி நடிகையாகும் டாப்சி!
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 3:56 pm

» மூன்று, ‘கெட்டப்’பில் த்ரிஷா! –
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 3:55 pm

» ஸ்ரேயாவை கண்டுகொள்ளாத தமிழ் கதாநாயகர்கள்!
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 3:53 pm

» காற்றாலை மின்உற்பத்தி குறைந்ததால் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுமா?
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 3:38 pm

» சென்டிரலில் ரூ.1¼ கோடி போதை பொருள் சிக்கியது தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் கைது
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 3:36 pm

» இன்று பிரதமர் மோடி பிறந்த தினம்
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 3:31 pm

» அரசியலுக்கு வரத் தயார் ; ரஜினியையும் இணைத்துக்கொள்வேன் - கமல்ஹாசன் அதிரடி
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 3:30 pm

» குஜராத்தில் சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 3:29 pm

» புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
by அ.இராமநாதன் Fri Sep 15, 2017 10:51 pm

» டேப் வாங்கும்போது …
by அ.இராமநாதன் Fri Sep 15, 2017 10:49 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நடிகையின் வெட்கம்

View previous topic View next topic Go down

நடிகையின் வெட்கம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Mar 26, 2012 2:36 pm

பிரசித்தி பெற்ற அமெரிக்க எழுத்தாளரான ஆர்தர் பிரிஸ்மேன் திராப் ஒருமுறை படப்பிடிப்பை வேடிக்கை பார்ப்பதற்காக ஆலிவுட்டுக்குச் சென்றார்.

அவர் சென்ற சமயம் புகழ்பெற்ற நடிகையான கிரெட்டா கார்போ நடிக்கும் காட்சி ஒன்றை படம்பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

அந்தப் படப்பிடிப்பை பார்க்க வேண்டும் என்று பிரிஸ்மென் ஆசைப்பட்டார். அதுகுறித்து படத் தயாரிப்பாளருக்குச் சொல்லி அனுப்பினார்.

எழுத்தாளர் படப்பிடிப்பை பார்க்க கார்போ அனுமதித்தால் தங்களுக்கு ஆட்சேபனையில்லை என்று அந்நடிகைக்கு படத் தயாரிப்பாளர்கள் தகவல் தெரிவித்தனர்.

சற்று நேரத்துக்கு எல்லாம் கார்போவிடம் இருந்து கடிதம் மூலம் வந்த பதில்-

`ஆர்தர் பிரிஸ்மேனின் எழுத்துகளை நான் படித்திருக்கிறேன். அவர் மீது எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு. அந்தக் கனவானின் முன்னிலையில் நடிக்க எனக்கு வெட்கமாக இருக்கிறது. ஆகவே அவரைப் படப்பிடிப்பைக் காண அனுமதிக்க இயலாததற்கு என் மன்னிப்பைக் கோருவதாகச் சொல்லுங்கள்.'

நன்றி தினதந்தி

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: நடிகையின் வெட்கம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Mar 26, 2012 2:41 pm

அடபாவிங்களா அடபாவிங்களா அடபாவிங்களா

_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: நடிகையின் வெட்கம்

Post by அ.இராமநாதன் on Mon Mar 26, 2012 2:41 pm


நடிகை கிரெட்டா கார்போ
-

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23236
Points : 50056
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: நடிகையின் வெட்கம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Mar 26, 2012 2:43 pm

படம் பகிர்வுக்கு நன்றி ஐயா

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum