"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பளீர் சிரிப்பு
by அ.இராமநாதன் Today at 2:22 pm

» துளிப்பாக்கள்
by அ.இராமநாதன் Today at 2:20 pm

» பத்தே விநாடியில் பளிச் முகம்…!
by அ.இராமநாதன் Today at 2:18 pm

» மிஸ்…மிஸ் இண்டியா…!
by அ.இராமநாதன் Today at 2:17 pm

» லிஸ்பனில் காந்திஜி சிலை...
by அ.இராமநாதன் Yesterday at 6:07 pm

» கேட்கக் கூடாத கேள்விகள்
by அ.இராமநாதன் Yesterday at 6:00 pm

» கருணை புரிவாய் கார்த்திகேயா…!
by அ.இராமநாதன் Wed Jul 19, 2017 8:55 am

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Tue Jul 18, 2017 10:10 pm

» காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம்
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 8:58 pm

» நீயெல்லாம் அம்மாவா? – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 2:49 pm

» மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 2:47 pm

» தனி பெட்ரூம் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:53 pm

» என்ன சாப்பிடறீங்க - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:52 pm

» தட்சிணை வை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:51 pm

» நூலைப் போல - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:50 pm

» உடலில் வளமை உடையில் வறுமை
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 11:08 am

» திருப்தி – கவிதை
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:29 am

» காலத்தை வளைத்தல் – கவிதை
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:28 am

» பொண்ணு கிளி மாதிரி இருப்பா…!
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:26 am

» பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! –
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:25 am

» எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்?
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:22 am

» மகளே..!மகளே..!!
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:18 am

» கிசு கிசு பாணியல் ஓலை வந்ததுள்ளது, மன்னா..!
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:56 pm

» எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:53 pm

» வண்டுகளின் அரட்டை
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:51 pm

» கல்யாணம் வேண்டாம்…
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:51 pm

» மனிதனின் சிறந்த செல்வம் –
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:48 pm

» பேசா மடந்தையே விழி பேசும் சித்திரமே…
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:46 pm

» பிரபல ஸ்குவாஷ் வீராங்கணை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு அரசு பணி: தமிழக அரசு அறிவிப்பு
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:44 pm

» மகாத்மா காந்தியின் கையொப்பத்துடன் கூடிய பென்சில் ஓவியம்: 32,500 பவுண்டுகளுக்கு ஏலம் போனது
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:43 pm

» புரியாததை புரியவைக்கும் புதிர்…
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:41 pm

» தத்துவ ஞானிகள் சொன்னவை…!
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:40 pm

» மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும்
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:33 pm

» எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன்
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:29 pm

» ஹைகூ -பொன்.சுதா
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:25 pm

» அவர் அப்படித்தான் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:14 pm

» கூலி – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:12 pm

» தமிழக அரசின் திரைப்பட விருதுகள் (2009-14)அறிவிப்பு
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:09 pm

» மாதுங்கா–நாட்டின் முதல், ‘லேடீஸ் ஸ்பெஷல்’ ரயில்வே ஸ்டேஷன்
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:08 pm

» திருப்தி – கவிதை
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:06 pm

» காலத்தை வளைத்தல் – கவிதை
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:06 pm

» அர்த்தமுள்ள தத்துவங்கள்
by அ.இராமநாதன் Thu Jul 13, 2017 11:33 pm

» பொன்மொழிகள் –
by அ.இராமநாதன் Thu Jul 13, 2017 11:27 pm

» அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.,,!
by அ.இராமநாதன் Thu Jul 13, 2017 11:26 pm

» எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன…
by அ.இராமநாதன் Thu Jul 13, 2017 11:25 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஒரு தந்தையின் கடிதம்...

View previous topic View next topic Go down

ஒரு தந்தையின் கடிதம்...

Post by நெல்லை அன்பன் on Sat Mar 03, 2012 2:22 pm

ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!

தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.

வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.

மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.

குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.

அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.


இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்!
avatar
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 32
Location : nellai

Back to top Go down

Re: ஒரு தந்தையின் கடிதம்...

Post by தமிழ்1981 on Sat Mar 03, 2012 6:16 pm

நல்ல அறிவுரைகள்......நல்ல அறிவுரைகள்..... நிச்சயம் இந்த அறிவுரைகளை ஆபிரஹாம் லிங்கன் தன் வாழ்வில் கடைப்படித்து இருப்பார் என்று நினைக்கின்றேன்ன்
"தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள். "
"மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்."
"தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்." மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
avatar
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 35
Location : sivakasi

Back to top Go down

Re: ஒரு தந்தையின் கடிதம்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Mar 05, 2012 2:47 pm

சொந்த கவிதையிலிருந்து கட்டுரை பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum