"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சின்ன வீடு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:48 am

» வண்ணக் கனவுகள்!
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:26 am

» வாசகர் கவிதை
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:19 am

» கைப்பேசி யாருக்கு - காத்துவாயன் கவிதை
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:18 am

» இக்கரை அக்கரை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:09 am

» நியாயமா- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 3:54 pm

» காலண்டர் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 3:54 pm

» வேதம் நிறைந்த தமிழ்நாடு
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:50 am

» 4 கூடுதல் குடும்ப நல நீதிமன்றங்கள் இன்று திறப்பு
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:34 am

» ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:32 am

» ரூபாய் – திரைப்பட விமரிசனம்
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:31 am

» வேட்டிக்கு அவமரியாதை!
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:30 am

» பயண இலக்குகள் – கவிதை
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:29 am

» கவித்துளிகள்
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:27 am

» யானை பூஜித்த இறைவன்!
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:26 am

» ‘பண்டிகை’- விமரிசனம்
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:16 am

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:14 am

» பளீர் சிரிப்பு
by அ.இராமநாதன் Fri Jul 21, 2017 2:22 pm

» துளிப்பாக்கள்
by அ.இராமநாதன் Fri Jul 21, 2017 2:20 pm

» பத்தே விநாடியில் பளிச் முகம்…!
by அ.இராமநாதன் Fri Jul 21, 2017 2:18 pm

» மிஸ்…மிஸ் இண்டியா…!
by அ.இராமநாதன் Fri Jul 21, 2017 2:17 pm

» லிஸ்பனில் காந்திஜி சிலை...
by அ.இராமநாதன் Thu Jul 20, 2017 6:07 pm

» கேட்கக் கூடாத கேள்விகள்
by அ.இராமநாதன் Thu Jul 20, 2017 6:00 pm

» கருணை புரிவாய் கார்த்திகேயா…!
by அ.இராமநாதன் Wed Jul 19, 2017 8:55 am

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Tue Jul 18, 2017 10:10 pm

» காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம்
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 8:58 pm

» நீயெல்லாம் அம்மாவா? – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 2:49 pm

» மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 2:47 pm

» தனி பெட்ரூம் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:53 pm

» என்ன சாப்பிடறீங்க - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:52 pm

» தட்சிணை வை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:51 pm

» நூலைப் போல - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:50 pm

» உடலில் வளமை உடையில் வறுமை
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 11:08 am

» திருப்தி – கவிதை
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:29 am

» காலத்தை வளைத்தல் – கவிதை
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:28 am

» பொண்ணு கிளி மாதிரி இருப்பா…!
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:26 am

» பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! –
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:25 am

» எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்?
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:22 am

» மகளே..!மகளே..!!
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:18 am

» கிசு கிசு பாணியல் ஓலை வந்ததுள்ளது, மன்னா..!
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:56 pm

» எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:53 pm

» வண்டுகளின் அரட்டை
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:51 pm

» கல்யாணம் வேண்டாம்…
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:51 pm

» மனிதனின் சிறந்த செல்வம் –
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:48 pm

» பேசா மடந்தையே விழி பேசும் சித்திரமே…
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வாக்களித்தவர்கள் வருத்தத்தில் ! கவிஞர் இரா .இரவி

View previous topic View next topic Go down

வாக்களித்தவர்கள் வருத்தத்தில் ! கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Fri Mar 02, 2012 9:24 pm

வாக்களித்தவர்கள் வருத்தத்தில் ! கவிஞர் இரா .இரவி

மதுரையில் நினைத்தபோதெல்லாம் மின் தடை .மக்கள் மிகவும் வருத்தத்திலும்
,வேதனையிலும் உள்ளனர் .மாணவ, மாணவியர் தேர்வு நெருங்குவதால் படிப்பதில் சிரமம்
.வயதானவர்கள் ,நோயாளிகள் மிகவும் சிரமப் படுகின்றனர் .சென்ற ஆட்சியில்
அறிவித்து விட்டு மின்தடை செய்ததே தவறு என்ற கோபத்தில் தான் இந்த ஆட்சியை
கொண்டு வந்தனர் .

இந்த ஆட்சியில் இரவு, பகல் பாராமல், அறிவிக்காமல் மனம்
போனப் போக்கில் மின் தடை செய்கின்றனர் .மக்கள் கொதித்துப் போய் உள்ளனர் .மின்தடை மைய அரசால் திட்டமிட்டு திணிக்கப் பட்டு உள்ளது என்ற சந்தேகமும் மக்களுக்கு வருகின்றது .



சிறு தொழில் ,பெரு தொழில் .வணிக நிறுவனங்கள் பொது மக்கள் அனைவரும்
சிரமப் படுகின்றனர் .தமிழ் நாட்டு அனல் மின் நிலையங்களில் கிடைக்கும்
மின்சாரம் வேறு மாநிலங்களுக்கு அனுப்புவதை நிறுத்தி முழுவதும் தமிழ
த்திற்கே பயன் படுத்துக.

எரியும் நெரிப்பில் எண்ணை ற்றுவதுப் போல !
--------------------------------------------------------------------------------------------------

எரியும் நெரிப்பில் எண்ணை
ற்றுவதுப் போல மதுரையில் தலைக்கவசம் கட்டாயமாகப் பட்டு மக்களை துன்புறுத்தி வருகின்றனர். பார்வை மங்கலானவர்கள் ,சளி தொந்தரவு உள்ளவர்கள் தலைக்கவசம் அணிவது நோயையும் ,விபத்தையும் உண்டாக்கும் .

தலைக்கவசம் தயாரிக்கும் நிறுவனங்களின் கவனிப்பின் காரணமாக தலைக்கவசம் கட்டாயம் ஆக்கி உள்ளனரோ ?என்ற சந்தேகமும் மக்களுக்கு உள்ளது .

நேற்றும் ,இன்றும் மதுரையில் திரும்பிய பக்கம் எல்லாம் தலைக்கவசம்
அணியாதவர்களிடம் அபராதம் வசூலித்து ,வசூல் வேட்டை நடத்தி ,மக்களின் வெறுப்பை
காவல் துறை சம்பாதித்து வருகின்றது .பெண்களையும் விட்டு வைக்கவில்லை .சிலர்
அபராதம் கட்ட
ப் பணம் இன்றி வாகனத்தை வைத்து விட்டு செல்கின்றனர் .
தலைக்கவசம் கட்டாயமாக்கியது தவறு .
தெருவிளக்கு மின்தடை காரணமாக எரிய வில்லை .தலைக்கவசம் அணிந்துக் கொண்டு ,இருட்டில் வாகனம் ஒட்டுவதால் விபத்து வரும் . விரும்புபவர்கள் அணியும் நிலையே நீடிக்க
வேண்டும் .இந்நிலை தொடர்ந்தால் அரசின் மீது மக்களுக்கு வெறுப்பு
வரும் .இந்த வெறுப்பு சங்கரன் கோயில் இடைத் தேர்தலில் பிரதிபலிக்க வாய்ப்பு
உண்டு .எனவே முதல்வர் தலையிட்டு தலை
க்கவசம் கட்டாயம் என்பதை நீக்க வேண்டும் .

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2100
Points : 4736
Join date : 18/06/2010

Back to top Go down

Re: வாக்களித்தவர்கள் வருத்தத்தில் ! கவிஞர் இரா .இரவி

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Mar 02, 2012 9:35 pm

1.எல்லா வீட்டுக்கும் இலவசமாக இன்வெட்டர் கொடுக்கலாம்....

2.தலைக்கவசத்தை அரசாங்கமே - தமிழக அரசே இலவசமாகத் தர வேண்டும்...

கேட்காமலே எவ்வளவு தருகிறார்கள்? இத தர ஏன் யோசிக்க மாட்டேன் என்கிறார்கள்?

_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: வாக்களித்தவர்கள் வருத்தத்தில் ! கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Fri Mar 02, 2012 9:45 pm

மின்தடை நீக்க வேண்டும் .
தலைக்கவசம் கட்டாயம் என்பது நீக்க வேண்டும்
இலவசத்தால்தான் நாடு கெட்டது.

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2100
Points : 4736
Join date : 18/06/2010

Back to top Go down

Re: வாக்களித்தவர்கள் வருத்தத்தில் ! கவிஞர் இரா .இரவி

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Mar 02, 2012 10:02 pm

இல்லை... இன்றைய இலவசத்தால்தான் இந்திய அரசியலே நடக்கிறது.

இலவசத்தால்தான் நாடு வளர்கிறது என்பது அரசியல் பார்வை

தலைக்கவசம் கட்டாயம் என்பது நீக்க வேண்டும் என்பது சரியல்ல... கட்டாயம் அணிய வேண்டும்.. ஒரு உயி்ர் போனால் அவர்களுக்கு ஒன்றும் கஷ்டம் இல்லை என்பதை உணர வேண்டும்.

அந்தக் குடும்பம்தான் பாதிப்பே... தலைக்கவசம் கட்டாயம் அணிவோம்

இரண்டு ஆண்டுகளில் நான் நான்கு நண்பர்களை இழந்துள்ளேன்... விபத்தால்...

_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: வாக்களித்தவர்கள் வருத்தத்தில் ! கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Fri Mar 02, 2012 10:12 pm

இலவசமாக மீன் தருவதை விட மீன் பிடிக்கக் கற்றுத் தருவது சிறந்தது .
தலைக்கவசம் நெடுந் தூரம் பயணம் செய்பவர்கள் அவர்களாக விரும்பி அணிந்துக் கொள்ளலாம் .நகருக்குள் செல்பவர்கள்
தலைக்கவசம் அணிவதன் காரணமாக வியர்த்து முச்சு திணறி பல நோய்கள் வருகின்றது .தலைக்கவசம் தலையை காக்கும் .விபத்தை தடுக்காது .தலைக்கவசத்தால் பார்வை குறைந்து ,காது சரியாக கேட்காமல் இருட்டில் பல விபத்து நடக்கின்றது .

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2100
Points : 4736
Join date : 18/06/2010

Back to top Go down

Re: வாக்களித்தவர்கள் வருத்தத்தில் ! கவிஞர் இரா .இரவி

Post by அ.இராமநாதன் on Sat Mar 03, 2012 12:17 pm

தலைக்கவசத்தை அரசாங்கமே - தமிழக அரசே
இலவசமாகத் தர வேண்டும்...

-
தலைக்கவச உற்பத்தியாளர்கள் அரசை இன்னும்
அணுகாதது காரணமாக இருக்குமோ..!?

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 22960
Points : 49376
Join date : 26/01/2011
Age : 72

Back to top Go down

Re: வாக்களித்தவர்கள் வருத்தத்தில் ! கவிஞர் இரா .இரவி

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Mar 03, 2012 12:23 pm

இருக்கலாம் ஐயா அடபாவிங்களா அடபாவிங்களா அடபாவிங்களா

_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: வாக்களித்தவர்கள் வருத்தத்தில் ! கவிஞர் இரா .இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Mar 03, 2012 1:15 pm


_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum