"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அமுதமொழிகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 10:23 am

» அடடடா - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 11:12 pm

» திருமணம் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 11:10 pm

» ட்யூஷன் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 11:08 pm

» வயசு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 11:07 pm

» சரியான வாழ்க்கை முறை...(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Yesterday at 11:03 pm

» தலைவருக்கு லேப்டாப் வாங்கி கொடுத்தது தப்பா போச்சு...!
by அ.இராமநாதன் Yesterday at 11:00 pm

» குடும்ப அரசியல் மட்டும் கூடாதா...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:58 pm

» ஒரேயடியா உரசிட்டார்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:40 pm

» மின் வெட்டாலதான் அவர் உயிரோடு இருக்கார்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:28 pm

» களி திங்காதவனைக் கட்சியைவிட்டு விலக்குவே...!
by அ.இராமநாதன் Yesterday at 10:23 pm

» மெர்சல்! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 8:18 pm

» மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
by அ.இராமநாதன் Yesterday at 8:49 am

» சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
by அ.இராமநாதன் Yesterday at 8:48 am

» சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
by அ.இராமநாதன் Yesterday at 8:47 am

» 5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
by அ.இராமநாதன் Yesterday at 8:46 am

» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 8:44 am

» இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
by அ.இராமநாதன் Yesterday at 8:42 am

» படித்ததில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:55 pm

» மகாபாரதம் உணர்த்தும் உண்மைகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:44 pm

» ஓலம்! - கவிதை
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:27 pm

» தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:24 pm

» இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:22 pm

» தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:19 pm

» சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:18 pm

» சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:18 pm

» பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:17 pm

» ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:16 pm

» போர்க்கவசம் கூடத் தரிக்காமல், வலையால் உடம்பை மூடிக்கிட்டே போறாரே
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 9:19 am

» 'டிவி' சீரியலில் எமி ஜாக்சன்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 9:15 am

» மசாலா கதைகளில் விஜயசேதுபதி
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 9:11 am

» சங்கமித்ரா’ நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 8:56 am

» தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்…
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 8:55 am

» இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 4:05 am

» நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ கிடையாது
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 10:18 pm

» நல்ல மனைவி....
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 10:09 pm

» கட்டைப்பையும் காணாமல் போன கூச்சமும்.... - ஒரு குடும்ப தலைவரின் தீபாவளி பர்ச்சேஸ்
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 9:44 pm

» நீரிழிவு நோய்க்கு ஒரு நல்ல செய்தி
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 9:34 pm

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sat Oct 21, 2017 8:54 pm

» நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:48 pm

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:45 pm

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:44 pm

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:37 pm

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:36 pm

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:35 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உதவியில் உதவாக்கரை உதவியும் உண்டுங்கோ…!

View previous topic View next topic Go down

உதவியில் உதவாக்கரை உதவியும் உண்டுங்கோ…!

Post by அ.இராமநாதன் on Wed Feb 01, 2012 1:20 pm

அவர் ஒரு அரசியல்வாதி.
ஊழலிலே மூழ்கிப்போனவர்


பல ஊர்களை ஒருமிக்க அடித்து
ஒரே உணவில் போடுபவர்.


கட்சிக்கும் நாட்டுக்கும் சளைக்காமல்
துரோகம் செய்து வருபவர்.


தன் கடற்கரை பங்களாவில்
ஓய்வில் இருந்தார்.


மாலை நேரத்தில்
கடற்கரையோரமாய்
கடல் நீரில்
காலை நனைத்தபடி நடந்து கொண்டிருந்தார்


திடீரென வந்த பேரலை ஒன்று
அவரை உள்ளே இழுத்துக் கொண்டு போனது.


அலறிப் போனார் அரசியல்வாதி.

இதைப்பார்த்து விட்டான்
பக்கத்திலிருந்த ஓர் இளைஞன்


பாய்ந்து சென்றான்
காப்பாற்றி கரையில் விட்டான்


மறு உயிர் பெற்றார் அரசியல்வாதி
சொன்னார்:


‘தம்பி
என் உயிரையே காப்பிற்றியிருக்கிறாய்
என் செல்வாக்குதான் உனக்குத் தெரியுமே!
எதுவானாலும் கேள்
தருகிறேன்!’


‘ஐயா…
எனது இறுதிச்சடங்கை
இராணுவ மரியாதையுடன் செய்ய வேண்டும்!
இதுவே என்னோட ஆசை!


அதிர்ச்சியடைந்தார் அரசியல்வாதி

‘என்ன தம்பி இது?
எவ்வளவு சின்ன வயசு உனக்கு?
இப்போதே சாவைப்பற்றி பேசுகிறாயே?


இளைஞன் சொன்னானாம்:

‘என்ன ஐயா செய்யறது?
நான் யாரைக் காப்பாற்றியிருக்கிறேன் என்று
வெளியே தெரிந்தால்
என் உயிருக்கு ஏதுங்கய்யா உத்தரவாத
ம்?

உதவியில்
உதவாக்கரை உதவியும்
உண்டுங்கோ…!
-
============================================
.சேவியர் அந்தோனி, சே.ச
நன்றி: ஒளியூட்டும் 100 குட்டிக் கதைகள்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23719
Points : 51307
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: உதவியில் உதவாக்கரை உதவியும் உண்டுங்கோ…!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Feb 01, 2012 4:44 pm

பகிர்வுக்கு நன்றி ஐயா

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: உதவியில் உதவாக்கரை உதவியும் உண்டுங்கோ…!

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Feb 01, 2012 8:45 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி ஐயா பகிர்வுக்கு

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum