"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கற்றாழை சாறு பருக வைத்தாய்....!!
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 8:39 pm

» பழைய காதலி இன்னும் மாறவேயில்லை...!!
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 8:31 pm

» சரியான வாழ்க்கை முறை...(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 8:26 pm

» காகிதம் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun Aug 20, 2017 12:58 pm

» அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:56 pm

» வனநாயகம் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun Aug 20, 2017 12:56 pm

» மதுக்கடை ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Aug 20, 2017 12:55 pm

» மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:54 pm

» ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:49 pm

» ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:48 pm

» அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:48 pm

» அரசு பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை மருந்தகம்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:46 pm

» ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:45 pm

» வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:53 am

» இன்று முதல் மழை குறையும்: வானிலை மையம்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:49 am

» வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:48 am

» முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:47 am

» இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு: சீனா பாய்ச்சல்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:46 am

» வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:45 am

» மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:45 am

» இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:44 am

» அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:43 am

» கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:41 am

» மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:40 am

» ‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:39 am

» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:38 am

» ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:37 am

» காலை 8 மணிக்கு தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் கிராம மக்கள்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:35 am

» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:39 pm

» நிஜம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:32 pm

» லவ் டெஸ்ட் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:31 pm

» ஏக்கம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:29 pm

» நாயகன், கையெழுத்து – கவிதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:23 pm

» முடிவு எடுத்தல் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Aug 17, 2017 8:46 pm

» அவசரப்படாதே மச்சி!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:32 pm

» பாப்பி – நகைச்சுவை
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:27 pm

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்…?
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:26 pm

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:22 pm

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:21 pm

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:20 pm

» கடல் போல் இருக்கும் மனைவி!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:19 pm

» நமக்கு வாய்த்த தலைவர்
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:18 pm

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:02 pm

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 8:50 pm

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 8:48 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வந்து விட்டேன் தோட்ட உறவுகளே!

View previous topic View next topic Go down

வந்து விட்டேன் தோட்ட உறவுகளே!

Post by thaliranna on Thu Jan 26, 2012 7:38 am

அன்பான தோட்டத்து உறவுகளே! எங்கள் பகுதியில் தொலைபேசி கேபிள் இணைப்பு துண்டிக்க பட்டதால் ஒரு மாதமாக உங்களை சந்திக்க இயல வில்லை! எங்கள் ஆலய கும்பாபிஷேக பணிகளில் ஈடுபட்டு வருவதால் ஒரு வாரகாலம் கழித்து உங்கள் படைப்புக்களை படித்து கருத்திடுகிறேன். அனைவருக்கும் எனது தாமதமான புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்! அலைபேசியில் தொடர்புகொண்ட நண்பர் ரமேஷிற்கு நன்றி! வருகின்ற 29-1-12 அன்று நடைபெற உள்ள எங்கள் ஊர் திருவாலீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகத்திற்கு அனைவரையும் வருக வருக என அழைக்கிறேன் நன்றி!
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: வந்து விட்டேன் தோட்ட உறவுகளே!

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Jan 26, 2012 8:17 am

வணக்கம் வாங்க... வாங்க... நீங்கள் இல்லாதது எனக்குக் குறையாகவே தெரிந்தது...

திருவாலீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகத்திற்கு அனைவரையும் வருக வருக என அழைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அண்ணா

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: வந்து விட்டேன் தோட்ட உறவுகளே!

Post by தங்கை கலை on Thu Jan 26, 2012 1:44 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:வணக்கம் வாங்க... வாங்க... நீங்கள் இல்லாதது எனக்குக் குறையாகவே தெரிந்தது...

திருவாலீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகத்திற்கு அனைவரையும் வருக வருக என அழைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அண்ணா
உண்மைதான் தளிர் அண்ணா .//....உங்களை தோட்டமே தேடியது ...
மீண்டும் நீங்க எங்களோடு இணைந்தது ஜாலி ஜாலி மகிழ்ச்சி
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 17
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: வந்து விட்டேன் தோட்ட உறவுகளே!

Post by jeba on Thu Jan 26, 2012 2:17 pm

வாங்க வாங்க உங்கள் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தோம்
avatar
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 30

Back to top Go down

Re: வந்து விட்டேன் தோட்ட உறவுகளே!

Post by sarunjeevan on Thu Jan 26, 2012 3:12 pm

thaliranna [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 31
Location : சென்னை

Back to top Go down

Re: வந்து விட்டேன் தோட்ட உறவுகளே!

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) on Thu Jan 26, 2012 3:20 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________
இன்று செய்ய வேண்டியதை இன்றே செய்து விடு.
ஏனென்றால் இன்று என்பது நாளை நேற்று ஆகி விடும் .

அன்புடன்,
ந.கார்த்தி

[You must be registered and logged in to see this link.]

avatar
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 22
Location : சோளிங்கர்

Back to top Go down

Re: வந்து விட்டேன் தோட்ட உறவுகளே!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Jan 26, 2012 7:22 pm

மீண்டும் தங்களை நமது தோட்டத்தில் சந்திப்பதிம் மகிழ்வே, அழைப்புக்கு நன்றி விழா சிறப்பாக நடைபெற தோட்டத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: வந்து விட்டேன் தோட்ட உறவுகளே!

Post by thaliranna on Mon Feb 06, 2012 3:51 pm

அன்பான தோட்ட உறவுகளே! என்னை இத்தனை பேர் தேடியது கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தேன்! கும்பாபிஷேக பணிகள் இனிதே எதிர்பார்ப்பை விட அருமையாக நடந்தேறியது! இன்று தான் சற்று ஓய்வு கிடைத்தது! உங்களுடன் உரையாட வந்துவிட்டேன்! விரைவில் என் படைப்புகள் உங்களுடன் பேசும் என நினைக்கிறேன்! நன்றி!
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: வந்து விட்டேன் தோட்ட உறவுகளே!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Feb 06, 2012 4:49 pm

வாங்க தளிர் அண்ணே மீண்டும் உங்களை அன்போடு வரவேற்கிறோ

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: வந்து விட்டேன் தோட்ட உறவுகளே!

Post by thaliranna on Mon Feb 06, 2012 5:42 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]நன்றி !
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: வந்து விட்டேன் தோட்ட உறவுகளே!

Post by pakee on Mon Feb 06, 2012 8:56 pm

வங்க தல கலக்குங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 30
Location : france

Back to top Go down

Re: வந்து விட்டேன் தோட்ட உறவுகளே!

Post by தங்கை கலை on Mon Feb 06, 2012 9:34 pm

ஐ ஜாலி ஜாலி !தளிர் anna வந்தாச்சி
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 17
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: வந்து விட்டேன் தோட்ட உறவுகளே!

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Feb 06, 2012 9:59 pm

வாங்க தளிர் அண்ணா... திருக்குறளாய்ச் சென்ரியு பகுதிக்கு நீங்களும் எங்களோடு சேர்ந்து சென்ரியு எழுதுங்க... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: வந்து விட்டேன் தோட்ட உறவுகளே!

Post by thaliranna on Tue Feb 07, 2012 7:57 am

நன்றி ரமேஷ்! விரைவில் எனது படைப்புக்கள் தமிழ் தோட்டத்தில் பூக்கும்!
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: வந்து விட்டேன் தோட்ட உறவுகளே!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Feb 07, 2012 9:34 am

எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் தளிர் அண்ணே

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: வந்து விட்டேன் தோட்ட உறவுகளே!

Post by thaliranna on Thu Mar 22, 2012 3:27 pm

சென்னை -தடா ஆறு வழி பாதைகளுக்கான சாலை விரிவாக்கப் பணிகளால் பி.எஸ் என்.எல் லின் கேபிள்கள் துண்டிக்க பட்டதால் பிராட் பேண்ட் வசதி கிடைக்க வில்லை உங்களுடன் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. அந்தவசதி கிடைக்க இன்னும் ஒரு மாதம் அல்லது அதற்கு மேலும் ஆகும் என்பதால் ரிலையன்ஸ் நெட் கனெக்ட் சேவையை பெற்றுள்ளேன். அதன் மூலம் உங்களுடன் உரையாட ஆவலாக உள்ளேன். மின்சாரம்தான் இப்போது பிரச்சனையே மூன்று மணிக்கு கட் ஆகிவிடும். நான் சென்னைக்கு செல்வதால் நாளை மறுநாள் முதல் தொடர்ந்து தோட்டத்தில் பூக்க காத்திருக்கிறேன். அலைபேசி மூலம் தொடர்பு கொண்ட தோழர் ரமேஷிற்கு எனது நன்றிகள்! அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்! [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: வந்து விட்டேன் தோட்ட உறவுகளே!

Post by அரசன் on Thu Mar 22, 2012 4:13 pm

வாருங்கள் அண்ணா

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 27
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: வந்து விட்டேன் தோட்ட உறவுகளே!

Post by ஹிஷாலீ on Thu Mar 22, 2012 4:22 pm

அன்பு வரவேற்புக்கள் அண்ணா
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4935
Points : 6106
Join date : 21/12/2011
Age : 22
Location : chennai

Back to top Go down

Re: வந்து விட்டேன் தோட்ட உறவுகளே!

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 22, 2012 7:26 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: வந்து விட்டேன் தோட்ட உறவுகளே!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Mar 23, 2012 6:41 pm

தளிர் அண்ணா மிக்க மகிழ்வு, தங்களை மீண்டும் நம் தோட்டத்தில் பார்த்ததில்

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: வந்து விட்டேன் தோட்ட உறவுகளே!

Post by நிலாமதி on Sat Mar 24, 2012 5:10 am

மிக்க மகிழ்ச்சி

_________________
நிலாமதியின் பக்கங்கள்

[You must be registered and logged in to see this link.]
avatar
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 50
Location : canada

Back to top Go down

Re: வந்து விட்டேன் தோட்ட உறவுகளே!

Post by thaliranna on Sat Mar 24, 2012 10:05 pm

அனைவருக்கும் எனது நன்றிகள்! [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum