"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இறக்கை லிங்கம்!
by அ.இராமநாதன் Today at 5:36 pm

» அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு
by அ.இராமநாதன் Today at 12:50 pm

» கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
by அ.இராமநாதன் Today at 12:47 pm

» பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
by அ.இராமநாதன் Today at 12:46 pm

» மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
by அ.இராமநாதன் Today at 12:45 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Today at 12:43 pm

» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
by அ.இராமநாதன் Today at 11:29 am

» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Today at 11:25 am

» ஆதிசங்கரர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Today at 11:20 am

» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
by அ.இராமநாதன் Today at 11:15 am

» விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
by அ.இராமநாதன் Today at 11:08 am

» பாம்பு இருக்கற இடத்துல பல்லி எப்படி இருக்கும்...?
by அ.இராமநாதன் Yesterday at 9:06 pm

» ‘டியர்... நான் உங்க இதயத்துல இருக்கேனா?’’
by அ.இராமநாதன் Yesterday at 8:57 pm

» இந்த போட்டோ கி.மு.விலே எடுத்தது...!!
by அ.இராமநாதன் Yesterday at 8:46 pm

» படி! படி! - சிறுவர் கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:38 pm

» செயல் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:30 pm

» கனவு - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:29 pm

» வெட்கம் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:27 pm

» அழகிய தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:26 pm

» யாப்பு
by lakshmi.P.R Yesterday at 8:26 pm

» நடவு & ஆசை - கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 8:23 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Mon Feb 19, 2018 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:29 am

» வித்தியாசமான வேடத்தில் சமந்தா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:23 am

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:52 am

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:51 am

» சமந்தா வரவேற்பு!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:50 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:49 am

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:48 am

» மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:37 am

» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 2:12 am

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:38 pm

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:37 pm

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:36 pm

» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:35 pm

» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:33 pm

» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:32 pm

» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:31 pm

» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:25 pm

» ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:24 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:26 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Page 2 of 2 Previous  1, 2

Go down

அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by தங்கை கலை on Wed Nov 30, 2011 12:48 pm

First topic message reminder :

தோட்டத்து அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும் காலை ,மதிய மற்றும் இரவு வணக்கங்கள் ...

தோட்டத்தில் எனக்கு ஒரு தங்கை,ஒரு தம்பி , நிறைய அண்ணாக்கள் மற்றும் அக்காக்கள் , கிடைச்சி இருக்கீங்க ...உங்க பாசத்துல உண்மையாவே ரொம்ப சந்தோசப் படுறேன் ...

தோட்டம் வந்தாலா போதும் அவ்ளோ ஜாலி ஆ இருக்கும் ... சந்தோசமா இருக்கும் .... சிரிச்சிட்டே இருப்பேன் ( லூசா ன்னு கேக்கப்பிடாது )....
தனியா கூட சிரிப்பேன் தோட்டத்துல நடந்ததை நினைச்சி நினைச்சி <img src=" longdesc="90" /> ..........

நிறைய குறும்பு பண்ணுவேன் ..ஸ்கூல் ,காலேஜ் ல பண்ணாத சேட்டையை இங்கு பண்ணுற மாறி இருக்கும் ...ஆனால் யாருமே ஏதும் சொல்ல மாட்டிங்க ...எல்லாரும் என்ஜாய் தான் பண்ணி இருப்போம் ன்னு நினைக்கிறேன் ....

என்னோட விளையாட்டு பேச்சில் யாருடைய மனசையாவது நான் காயப் படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
(கவிக்கா ,அரசனையும் தான் நிறைய கலையிச்சி இருப்பேன் .ஷோ அவங்ககிட்டா சாரி சொல்ல மாட்டேன் .என்னா அவங்க என் பிரிஎண்ட்ஸ் )

நான் சில தேர்வுக்கு படிக்கப் போறேன் .
இனிமேல் இணையம் வருவது கேள்விக் குறி தான் ??

நான் உங்களை எல்லாம் நிறைய நிறைய மிஸ் பண்ணப் போறேன் :( :( :( ....

ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு உங்களை எல்லாம் விட்டுப் பிரிய :( :( ,,,,,,,,,,,



போறேன் .......................

avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down


Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Nov 30, 2011 2:40 pm

இப்படியும் எஸ்கேப் ஆவிங்களா? சரி எப்போ எங்கு வைத்து சென்றாப் நடத்தலாம் என்று மட்டும் சொல்லுங்க

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by கவி கவிதா on Wed Nov 30, 2011 3:13 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இப்படியும் எஸ்கேப் ஆவிங்களா? சரி எப்போ எங்கு வைத்து சென்றாப் நடத்தலாம் என்று மட்டும் சொல்லுங்க

நீங்க யாரு ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
avatar
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Nov 30, 2011 3:29 pm

என்ன கவிதா இப்படி கோவிச்சுகிட்டு ஓடுறீங்க?

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by அப்துல்லாஹ் on Wed Nov 30, 2011 4:15 pm

தங்கை கலை wrote:
அப்துல்லாஹ் wrote:இன்பம் நிறைந்த நொடிகளை இங்கு
இதயம் நுழையச் செய்துவிட்டு
விட்டுப் பிரியும் சகோதரியே உன்
அன்பின் ஈரம் எம்மோடு
அணுவளவும் குறையாது...
ஆண்டுகள் கடப்பினும் மாறாது.
தங்களின் பிரிவு ஈடு செய்ய முடியாத ஒன்றாயினும் ஒய்வு நேரங்களில் இணைந்திருக்க முயலுங்கள்...சகோதரி...வணக்கம்.
அன்புக்கு நன்றிங்க அப்துல்லா அண்ணா ....
யுஜின் அண்ணா சாட்டிங் ல அப்துல்லா அண்ணா எனக்கு எழுதிய கவிதையை போட்டார் ...
இந்த யுஜின் அண்ணா ஒரு சுட்ட கவி என்று மீண்டும ப்ரூஃப் பண்ணிப் போட்டார் ..

என்றாலும் விட்டிருங்க அவரு ரொம்ப நல்லவரு...நாணயமானவரு...
avatar
அப்துல்லாஹ்
ரோஜா
ரோஜா

Posts : 243
Points : 304
Join date : 02/09/2011

Back to top Go down

Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Nov 30, 2011 4:33 pm

அப்துல்லாஹ் wrote:
தங்கை கலை wrote:
அப்துல்லாஹ் wrote:இன்பம் நிறைந்த நொடிகளை இங்கு
இதயம் நுழையச் செய்துவிட்டு
விட்டுப் பிரியும் சகோதரியே உன்
அன்பின் ஈரம் எம்மோடு
அணுவளவும் குறையாது...
ஆண்டுகள் கடப்பினும் மாறாது.
தங்களின் பிரிவு ஈடு செய்ய முடியாத ஒன்றாயினும் ஒய்வு நேரங்களில் இணைந்திருக்க முயலுங்கள்...சகோதரி...வணக்கம்.
அன்புக்கு நன்றிங்க அப்துல்லா அண்ணா ....
யுஜின் அண்ணா சாட்டிங் ல அப்துல்லா அண்ணா எனக்கு எழுதிய கவிதையை போட்டார் ...
இந்த யுஜின் அண்ணா ஒரு சுட்ட கவி என்று மீண்டும ப்ரூஃப் பண்ணிப் போட்டார் ..

என்றாலும் விட்டிருங்க அவரு ரொம்ப நல்லவரு...நாணயமானவரு...
நன்றி அண்ணே [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by thaliranna on Wed Nov 30, 2011 5:44 pm

வாழ்த்துக்கள் கலை! புதிய புயலாக நுழைந்து அனைத்து உள்ளங்களையும் கொள்ளை கொண்ட நீங்கள் விரைவில் தோட்டத்திற்கு திரும்பும் நாளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்போம் தோட்டத்து உறவுகள்! தேர்வில் வெற்றிபெற்று விரைவில் தோட்டத்தை மணக்கச் செய்ய வாருங்கள்! [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by sarunjeevan on Wed Nov 30, 2011 5:49 pm

study [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]

sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 31
Location : சென்னை

Back to top Go down

Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by தங்கை கலை on Wed Nov 30, 2011 10:44 pm

thaliranna wrote:வாழ்த்துக்கள் கலை! புதிய புயலாக நுழைந்து அனைத்து உள்ளங்களையும் கொள்ளை கொண்ட நீங்கள் விரைவில் தோட்டத்திற்கு திரும்பும் நாளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்போம் தோட்டத்து உறவுகள்! தேர்வில் வெற்றிபெற்று விரைவில் தோட்டத்தை மணக்கச் செய்ய வாருங்கள்! [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
தளிர் அண்ணா உங்கள் அனைவர் உள்ளங்களையும் பாசத் தங்கையாக கொள்ளை அடிச்சிட்டேனா

அன்புக்கு நன்றிங்க அண்ணா ...பாசக் கொள்ளைக்காரி
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by தங்கை கலை on Wed Nov 30, 2011 10:46 pm

sarunjeevan wrote:study [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
என்ன சொல்ல வாரிங்க அண்ணா ,,,,
ஏதாவது பேசுங்க ...

படிச்சிட்டு எக்ஷ்கெர்சிசே பண்ண சொல்லுரிங்களா
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by தங்கை கலை on Wed Nov 30, 2011 10:50 pm

அய்யகோ என்னால உங்களை எல்லாம் விட்டு போக முடியலயே ....

என்னால அமைதியாவும் இருக்க முடியல ,....உங்களை விட்டு போக மனசு வரல.... இன்னைக்கு ஃபுல் யா அப் செட் ,,,, தோட்டம் பிரியுறோம் என்று ...

ஐ ரியல்லி மிஸ் யு ஆல் ,,, :( :(
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Nov 30, 2011 10:55 pm

கலை இனி என்று உங்களுக்கு விடுமுறை கிடைக்கும்?

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum