"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ரேக்ளா வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது... நீதிபதிகளின் தீர்ப்பில் முடிவு...
by KavithaMohan Yesterday at 6:34 pm

» புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் முதலமைச்சர் பழனிசாமி
by KavithaMohan Yesterday at 6:33 pm

» ரஜினியின் பிறந்த நாளில் வெளியாகிறது.. கஜினிகாந்த் பர்ஸ்ட்லுக்.!
by KavithaMohan Mon Dec 11, 2017 5:49 pm

» “ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
by KavithaMohan Mon Dec 11, 2017 5:34 pm

» குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
by KavithaMohan Mon Dec 11, 2017 5:29 pm

» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 12:07 pm

» சொறிந்து கொள்ள மிஷின்!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 10:04 am

» மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று...
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 10:01 am

» மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:55 am

» பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு...!!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:52 am

» மொபைல் ஸ்கேனர்
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:24 am

» குதிரையில் பர்ச்சேஸ்!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:20 am

» நாய் ஹாரன்!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:19 am

» ஜிக்ஸா சாதனை!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:17 am

» ராகிங்!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:11 am

» பெண் எனும் பிரபஞ்சம் கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Dec 10, 2017 3:44 pm

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat Dec 09, 2017 9:23 pm

» இனி பாத்திரத்தை பார்த்து உணவின் நிலை தெரிந்து சாப்பிடலாம்..!
by KavithaMohan Sat Dec 09, 2017 12:48 pm

» குஜராத்தில் பிரதமர் மோடி கண்ணீருடன் பிரச்சாரம்
by KavithaMohan Sat Dec 09, 2017 12:40 pm

» 1300 முறை அத்துமீறி தாக்குதல்: இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு
by KavithaMohan Sat Dec 09, 2017 12:31 pm

» ஜன.,1 முதல் ஓடிபி மூலம் ஆதார்- மொபைல் எண் இணைப்பு வசதி
by KavithaMohan Sat Dec 09, 2017 12:27 pm

» முக்கனி! நூல் ஆசிரியர் : கவிநயச் செல்வர் மன்னை பாசந்தி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Dec 09, 2017 10:56 am

» சென்னை மீனவர்கள் போராட்டம் எதிரொலி: மெரினாவில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!
by KavithaMohan Fri Dec 08, 2017 4:04 pm

» சேகர் ரெட்டியிடம் பணம்பெற்ற ஓ.பி.எஸ்., ? டைரி தகவலால் புதிய பரபரப்பு
by KavithaMohan Fri Dec 08, 2017 3:59 pm

» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
by KavithaMohan Fri Dec 08, 2017 3:58 pm

» இயற்கை மருத்துவம் (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Fri Dec 08, 2017 10:47 am

» தட்டை விஞ்ஞானி!
by அ.இராமநாதன் Fri Dec 08, 2017 10:33 am

» வாட்ஸ் அப் - நகைச்சுவை (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Fri Dec 08, 2017 10:17 am

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu Dec 07, 2017 9:50 pm

» விடையில்லா விடுகதை ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Dec 07, 2017 8:58 pm

» முகத்தை போஷாக்குடன் வைத்துக்கொள்ள இவ்வாறு வீட்டில் மசாஜ் செய்யலாம் ?
by KavithaMohan Thu Dec 07, 2017 4:55 pm

» சசிகலா கணவர் நடராஜனுக்கு பிடிவாரன்ட்
by KavithaMohan Thu Dec 07, 2017 4:50 pm

» தென் ஆப்பிரிக்காவில் பழமை வாய்ந்த எலும்புக்கூடு கண்டுபிடிப்பு
by KavithaMohan Thu Dec 07, 2017 4:46 pm

» குங் பாவ் வெஜிடபிள்
by KavithaMohan Thu Dec 07, 2017 4:41 pm

» உங்கள் முகம் அழகு பெற வேண்டுமா.? இதை தவறாமல் பின்பற்றுங்கள்.!
by KavithaMohan Wed Dec 06, 2017 7:24 pm

» உலகின் மிகவும் இளமையான ராணி !
by KavithaMohan Wed Dec 06, 2017 7:19 pm

» காற்று மாசு குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கும்: ஐ.நா., எச்சரிக்கை
by KavithaMohan Wed Dec 06, 2017 7:16 pm

» விஜய்யுடன் நடிக்க மறுத்த ஓவியாவிற்கு பதிலாக தற்போது ஜூலி நடிக்கவிருக்கிறார்.!
by KavithaMohan Wed Dec 06, 2017 7:13 pm

» வலி இல்லாமல் உயிர் பிரிந்துவிடும் தற்கொலை இயந்திரம் !
by அ.இராமநாதன் Wed Dec 06, 2017 8:57 am

» உலகத்துலேயே நல்லவன் திருடன் தான்..
by அ.இராமநாதன் Mon Dec 04, 2017 11:27 pm

» நானே இந்த பூலோகத்தின் ராணி
by அ.இராமநாதன் Mon Dec 04, 2017 11:25 pm

» முதலில் காசு வருவதற்கு வழி சொல்லுங்க...
by அ.இராமநாதன் Mon Dec 04, 2017 10:46 pm

» முளை கட்டிய பயறு சொல்லும் சங்கதி
by அ.இராமநாதன் Mon Dec 04, 2017 10:31 pm

» மாலை நேரத்தில் சாப்பிடக் கூடாது -
by அ.இராமநாதன் Mon Dec 04, 2017 8:33 pm

» பன்முக நோக்கில் புறநானூறு! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Mon Dec 04, 2017 8:25 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

நானும் வந்துவிட்டேன்!கலை அக்கா, வினி, தளிர் அண்ணா, ரமேஷ் அண்ணா, யுஜின் அண்ணா!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

நானும் வந்துவிட்டேன்!கலை அக்கா, வினி, தளிர் அண்ணா, ரமேஷ் அண்ணா, யுஜின் அண்ணா!

Post by யுவாதமிழ் on Fri Nov 25, 2011 8:57 pm

எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்! தோட்டத்து பக்கம் வந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது! எனது கல்லூரி தேர்வு மற்றும் வங்கித் தேர்வு இருந்ததால் மற்றும் சரியான இணைய இணைப்பு இல்லாத காரணத்தால் என்னால் தோட்டத்து பக்கம் வர முடியவில்லை.
இப்பொழுது விடுமுறையில் இருக்கிறேன் இருந்தும் வங்கித் தேர்வு நெருங்குகிறது!

இங்கேயே விடை பெறுகிறேன்!
நாளை மற்றும் அடுத்த வாரம் வங்கித் தேர்வு எழுதுபவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!
முடிந்தால் நீங்களும் வாழ்த்து சொல்லுங்களேன்!
avatar
யுவாதமிழ்
ரோஜா
ரோஜா

Posts : 271
Points : 332
Join date : 28/09/2011
Age : 28

Back to top Go down

Re: நானும் வந்துவிட்டேன்!கலை அக்கா, வினி, தளிர் அண்ணா, ரமேஷ் அண்ணா, யுஜின் அண்ணா!

Post by கலைவேந்தன் on Fri Nov 25, 2011 8:58 pm

வாம்மா யுவா...

நான் எப்போது அக்கா ஆனேன்..? அடிதான் விழும் ஓ
avatar
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

Re: நானும் வந்துவிட்டேன்!கலை அக்கா, வினி, தளிர் அண்ணா, ரமேஷ் அண்ணா, யுஜின் அண்ணா!

Post by கலைவேந்தன் on Fri Nov 25, 2011 9:01 pm

என் அன்பான வாழ்த்துகளும் ஆசிகளும் யுவா..!

( நான் யுவா என்று நினைக்கும் அந்த யுவா தானே நீங்க..? ) ஆச்சரியம்
avatar
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

Re: நானும் வந்துவிட்டேன்!கலை அக்கா, வினி, தளிர் அண்ணா, ரமேஷ் அண்ணா, யுஜின் அண்ணா!

Post by vinitha on Fri Nov 25, 2011 9:05 pm

அக்கா அல் தே பெஸ்ட்
ரொம்ப நாள் உங்கக்கூட பேசி
[img][You must be registered and logged in to see this link.][/img]
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: நானும் வந்துவிட்டேன்!கலை அக்கா, வினி, தளிர் அண்ணா, ரமேஷ் அண்ணா, யுஜின் அண்ணா!

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Nov 25, 2011 9:11 pm

நல்லா எழுதுங்க... பாஸ் பண்ணிட்டா வங்கியில இருக்கிற பணத்தை எல்லாம் எனக்கு எடுத்து கொடுத்துடுங்க... :bana: :bana: :bana:

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: நானும் வந்துவிட்டேன்!கலை அக்கா, வினி, தளிர் அண்ணா, ரமேஷ் அண்ணா, யுஜின் அண்ணா!

Post by vinitha on Fri Nov 25, 2011 9:17 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:நல்லா எழுதுங்க... பாஸ் பண்ணிட்டா வங்கியில இருக்கிற பணத்தை எல்லாம் எனக்கு எடுத்து கொடுத்துடுங்க... :bana: :bana: :bana:
அண்ணா ரொம்ப ஆசை தான் [img][You must be registered and logged in to see this link.][/img]
[img][You must be registered and logged in to see this link.][/img]
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: நானும் வந்துவிட்டேன்!கலை அக்கா, வினி, தளிர் அண்ணா, ரமேஷ் அண்ணா, யுஜின் அண்ணா!

Post by vinitha on Sat Nov 26, 2011 12:00 am

:bana:
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: நானும் வந்துவிட்டேன்!கலை அக்கா, வினி, தளிர் அண்ணா, ரமேஷ் அண்ணா, யுஜின் அண்ணா!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Nov 26, 2011 12:12 am

வாழ்த்துக்கள் யுவா மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்வே, தேர்வு முடிந்த பின் நறுமணப் பூக்களுடன் தோட்டத்துக்கு வாங்க

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: நானும் வந்துவிட்டேன்!கலை அக்கா, வினி, தளிர் அண்ணா, ரமேஷ் அண்ணா, யுஜின் அண்ணா!

Post by கலைநிலா on Sat Nov 26, 2011 12:40 am

[quote="கலைவேந்தன்"]என் அன்பான வாழ்த்துகளும் ஆசிகளும் யுவா..!

( நான் யுவா என்று நினைக்கும் அந்த யுவா தானே நீங்க..? )

வாழ்த்துவோம் வெற்றி பெற .

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 52
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: நானும் வந்துவிட்டேன்!கலை அக்கா, வினி, தளிர் அண்ணா, ரமேஷ் அண்ணா, யுஜின் அண்ணா!

Post by யுவாதமிழ் on Sat Nov 26, 2011 9:46 am

கலைநிலா ஐயாவுக்கு மிக்க நன்றி! இங்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் எனது நன்றிகள்! கலை வேந்தன் அவர்களே நான் அதே யுவா என்று தான் நினைக்கிறேன்! எனது பலய உறுப்பினர் பெயர் யுவராணி!

ரமேஷ் அண்ணா வேலை கிடைத்தால் பணி கிடைக்கும் வங்கியை வேண்டுமானால் உங்கள் பெயருக்கே எழுதி வைக்கிறேன்!

மீண்டும் சந்திப்போம் வினி! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
யுவாதமிழ்
ரோஜா
ரோஜா

Posts : 271
Points : 332
Join date : 28/09/2011
Age : 28

Back to top Go down

Re: நானும் வந்துவிட்டேன்!கலை அக்கா, வினி, தளிர் அண்ணா, ரமேஷ் அண்ணா, யுஜின் அண்ணா!

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Nov 26, 2011 9:58 am

யுவாதமிழ் wrote:கலைநிலா ஐயாவுக்கு மிக்க நன்றி! இங்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் எனது நன்றிகள்! கலை வேந்தன் அவர்களே நான் அதே யுவா என்று தான் நினைக்கிறேன்! எனது பலய உறுப்பினர் பெயர் யுவராணி!

ரமேஷ் அண்ணா வேலை கிடைத்தால் பணி கிடைக்கும் வங்கியை வேண்டுமானால் உங்கள் பெயருக்கே எழுதி வைக்கிறேன்!

மீண்டும் சந்திப்போம் வினி! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிக்க மகிழ்ச்சி...அதை நான் தோட்டத்து உறுப்பினர்களுக்குப் பகிர்ந்து தந்துவிடுகிறேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: நானும் வந்துவிட்டேன்!கலை அக்கா, வினி, தளிர் அண்ணா, ரமேஷ் அண்ணா, யுஜின் அண்ணா!

Post by கலைநிலா on Sat Nov 26, 2011 10:02 am

உள்ளேன் ஐயா ..

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 52
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: நானும் வந்துவிட்டேன்!கலை அக்கா, வினி, தளிர் அண்ணா, ரமேஷ் அண்ணா, யுஜின் அண்ணா!

Post by தங்கை கலை on Sat Nov 26, 2011 4:41 pm

ஹேய் யுவா எப்பூடி இருக்கிங்கள் ??நாணல்ம் ஸுபேரா இருக்கோம் மகிழ்ச்சி

படிப்பதற்க்கு நிறைய நேரம் ஒதுக்குங்கள் ...
திட்டமிட்டு படியுங்கள் ....
எவ்வளவு நேரம் படித்தீர்கள் என்பதை விட எவ்வளவு நேரம் முழு ஈடுபாடுடன் படிக்கிறீங்கள் ...
சிலபஸ் போட்டுக்கொங்க ,,,,
யுவா படிச்சதை ரீவிசன் கொடுத்துட்டு இருங்க ஒயிவு எடுக்கும் நேரம் ....

எக்ஸாம் போறதுக்கு ரெண்டு மூணு நாளைக்கு முன்னாடி இருந்தே ஒன்லி ரீவிசன் மட்டும் பண்ணுங்க ...

யுவா படிக்கும் நேரத்தில் சாப்பாடு ரொம்ப முக்கியம் ,,,,,
சாப்பிடமா இருக்காதீங்க ...நிறையவும் சாப்பிடாதீங்க ....

ஆல் தி பெஸ்ட் யுவா ...
கடவுளிடம் வேண்டி ட்டு எக்ஸாம் எழுதுங்க ...

எல்லாமே சக்ஸஸ் தான் கலக்கல்
வாழ்த்துக்கள்
சரிங்க பாஸ் சரிங்க பாஸ் சரிங்க பாஸ்
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: நானும் வந்துவிட்டேன்!கலை அக்கா, வினி, தளிர் அண்ணா, ரமேஷ் அண்ணா, யுஜின் அண்ணா!

Post by கலைநிலா on Sat Nov 26, 2011 5:17 pm

தங்கை கலை wrote:ஹேய் யுவா எப்பூடி இருக்கிங்கள் ??நாணல்ம் ஸுபேரா இருக்கோம் மகிழ்ச்சி

ஆமோதிக்கிறேன் ஆமோதிக்கிறேன் ஆமோதிக்கிறேன்
சரிங்க பாஸ் சரிங்க பாஸ்

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 52
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: நானும் வந்துவிட்டேன்!கலை அக்கா, வினி, தளிர் அண்ணா, ரமேஷ் அண்ணா, யுஜின் அண்ணா!

Post by thaliranna on Sat Nov 26, 2011 7:25 pm

[You must be registered and logged in to see this image.]வாழ்த்துக்கள் யுவா! வங்கிப் பணி கிடைக்க வாழ்த்துக்கள்! [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: நானும் வந்துவிட்டேன்!கலை அக்கா, வினி, தளிர் அண்ணா, ரமேஷ் அண்ணா, யுஜின் அண்ணா!

Post by கவி கவிதா on Sat Nov 26, 2011 7:52 pm

தங்கை கலை wrote:படிப்பதற்க்கு நிறைய நேரம் ஒதுக்குங்கள் ...
திட்டமிட்டு படியுங்கள் ....
எவ்வளவு நேரம் படித்தீர்கள் என்பதை விட எவ்வளவு நேரம் முழு ஈடுபாடுடன் படிக்கிறீங்கள் ...
சிலபஸ் போட்டுக்கொங்க ,,,,
யுவா படிச்சதை ரீவிசன் கொடுத்துட்டு இருங்க ஒயிவு எடுக்கும் நேரம் ....

எக்ஸாம் போறதுக்கு ரெண்டு மூணு நாளைக்கு முன்னாடி இருந்தே ஒன்லி ரீவிசன் மட்டும் பண்ணுங்க ...

யுவா படிக்கும் நேரத்தில் சாப்பாடு ரொம்ப முக்கியம் ,,,,,
சாப்பிடமா இருக்காதீங்க ...நிறையவும் சாப்பிடாதீங்க ....

அய்யோ சத்யமா நான் இல்லீங்க.. ரொம்ப படிப்பாளிகளா இருக்கீங்களே எல்லோரும் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

சரி நல்ல தேர்வு எழுதுங்க .. வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்
avatar
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

Re: நானும் வந்துவிட்டேன்!கலை அக்கா, வினி, தளிர் அண்ணா, ரமேஷ் அண்ணா, யுஜின் அண்ணா!

Post by தங்கை கலை on Sun Nov 27, 2011 9:21 pm

கவி கவிதா wrote:
அய்யோ சத்யமா நான் இல்லீங்க.. ரொம்ப படிப்பாளிகளா இருக்கீங்களே எல்லோரும் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

சரி நல்ல தேர்வு எழுதுங்க .. வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்
Rolling Eyes Rolling Eyes Rolling Eyes தோட்டம் என்னை ஒரு இளம் அறிவாளின்னு சொல்லி இருக்காங்க ...ஷோ கலக்கல் இனிமேல் இப்புடி தான் நடக்கும் ....எப்பூடி கூல் கூல்
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: நானும் வந்துவிட்டேன்!கலை அக்கா, வினி, தளிர் அண்ணா, ரமேஷ் அண்ணா, யுஜின் அண்ணா!

Post by கலைநிலா on Sun Nov 27, 2011 9:58 pm

தங்கை கலை wrote:
கவி கவிதா wrote:
அய்யோ சத்யமா நான் இல்லீங்க.. ரொம்ப படிப்பாளிகளா இருக்கீங்களே எல்லோரும் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

சரி நல்ல தேர்வு எழுதுங்க .. வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்
Rolling Eyes Rolling Eyes Rolling Eyes தோட்டம் என்னை ஒரு இளம் அறிவாளின்னு சொல்லி இருக்காங்க ...ஷோ கலக்கல் இனிமேல் இப்புடி தான் நடக்கும் ....எப்பூடி கூல் கூல்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 52
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: நானும் வந்துவிட்டேன்!கலை அக்கா, வினி, தளிர் அண்ணா, ரமேஷ் அண்ணா, யுஜின் அண்ணா!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Nov 29, 2011 11:03 am

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: நானும் வந்துவிட்டேன்!கலை அக்கா, வினி, தளிர் அண்ணா, ரமேஷ் அண்ணா, யுஜின் அண்ணா!

Post by தங்கை கலை on Tue Nov 29, 2011 12:05 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
என்னங்க அண்ணா பொறாமையா இருக்கா
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: நானும் வந்துவிட்டேன்!கலை அக்கா, வினி, தளிர் அண்ணா, ரமேஷ் அண்ணா, யுஜின் அண்ணா!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Nov 29, 2011 12:09 pm

தங்கையைப் பார்த்து அண்ணனுக்கு பொறாமை வருமா?

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: நானும் வந்துவிட்டேன்!கலை அக்கா, வினி, தளிர் அண்ணா, ரமேஷ் அண்ணா, யுஜின் அண்ணா!

Post by யுவாதமிழ் on Wed Dec 07, 2011 9:33 pm

தங்கை கலை wrote:ஹேய் யுவா எப்பூடி இருக்கிங்கள் ??நாணல்ம் ஸுபேரா இருக்கோம் மகிழ்ச்சி

படிப்பதற்க்கு நிறைய நேரம் ஒதுக்குங்கள் ...
திட்டமிட்டு படியுங்கள் ....
எவ்வளவு நேரம் படித்தீர்கள் என்பதை விட எவ்வளவு நேரம் முழு ஈடுபாடுடன் படிக்கிறீங்கள் ...
சிலபஸ் போட்டுக்கொங்க ,,,,
யுவா படிச்சதை ரீவிசன் கொடுத்துட்டு இருங்க ஒயிவு எடுக்கும் நேரம் ....

எக்ஸாம் போறதுக்கு ரெண்டு மூணு நாளைக்கு முன்னாடி இருந்தே ஒன்லி ரீவிசன் மட்டும் பண்ணுங்க ...

யுவா படிக்கும் நேரத்தில் சாப்பாடு ரொம்ப முக்கியம் ,,,,,
சாப்பிடமா இருக்காதீங்க ...நிறையவும் சாப்பிடாதீங்க ....

ஆல் தி பெஸ்ட் யுவா ...
கடவுளிடம் வேண்டி ட்டு எக்ஸாம் எழுதுங்க ...

எல்லாமே சக்ஸஸ் தான் கலக்கல்
வாழ்த்துக்கள்
சரிங்க பாஸ் சரிங்க பாஸ் சரிங்க பாஸ்

avatar
யுவாதமிழ்
ரோஜா
ரோஜா

Posts : 271
Points : 332
Join date : 28/09/2011
Age : 28

Back to top Go down

Re: நானும் வந்துவிட்டேன்!கலை அக்கா, வினி, தளிர் அண்ணா, ரமேஷ் அண்ணா, யுஜின் அண்ணா!

Post by யுவாதமிழ் on Wed Dec 07, 2011 9:38 pm

இத்தனை பேரோட வாழ்த்துக்கள் வீண் போகல!
என் தமிழ் தோட்டத்து நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!
சியர்ஸ்
பரீட்சை நல்லா பண்ணி இருக்கேன்
மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
யுவாதமிழ்
ரோஜா
ரோஜா

Posts : 271
Points : 332
Join date : 28/09/2011
Age : 28

Back to top Go down

Re: நானும் வந்துவிட்டேன்!கலை அக்கா, வினி, தளிர் அண்ணா, ரமேஷ் அண்ணா, யுஜின் அண்ணா!

Post by vinitha on Wed Dec 07, 2011 9:45 pm

அக்கா வந்துட்டாங்க ஜாலி
அக்கா எப்படி இருக்கிறீங்க
என்ன செய்கிறீங்க
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: நானும் வந்துவிட்டேன்!கலை அக்கா, வினி, தளிர் அண்ணா, ரமேஷ் அண்ணா, யுஜின் அண்ணா!

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Dec 07, 2011 9:48 pm

நானும்தான் வந்துட்டேன்...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: நானும் வந்துவிட்டேன்!கலை அக்கா, வினி, தளிர் அண்ணா, ரமேஷ் அண்ணா, யுஜின் அண்ணா!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum