"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
by அ.இராமநாதன் Today at 12:40 am

» கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
by அ.இராமநாதன் Today at 12:40 am

» நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
by அ.இராமநாதன் Today at 12:38 am

» கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை படமாகிறது...!!
by அ.இராமநாதன் Today at 12:37 am

» தனுஷின் வில்லனாகும் மலையாள நாயகன்
by அ.இராமநாதன் Today at 12:37 am

» தமிழ் தெலுங்கில் நயன்தாரா படம்
by அ.இராமநாதன் Today at 12:36 am

» ‘தொட்ரா’​.​ -திரைப்படம்
by அ.இராமநாதன் Today at 12:35 am

» அடடே - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 11:06 pm

» ஆத்தாடி - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 11:05 pm

» எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 11:04 pm

» எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 11:02 pm

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by அ.இராமநாதன் Yesterday at 10:56 pm

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by அ.இராமநாதன் Yesterday at 10:53 pm

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by அ.இராமநாதன் Yesterday at 10:43 pm

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by அ.இராமநாதன் Yesterday at 10:34 pm

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by அ.இராமநாதன் Yesterday at 10:33 pm

» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by அ.இராமநாதன் Yesterday at 10:29 pm

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 10:27 pm

» 10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 10:25 pm

» தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
by அ.இராமநாதன் Yesterday at 10:23 pm

» திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 10:21 pm

» மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
by அ.இராமநாதன் Yesterday at 10:20 pm

» புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
by அ.இராமநாதன் Yesterday at 10:18 pm

» கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
by அ.இராமநாதன் Yesterday at 10:03 pm

» கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
by அ.இராமநாதன் Yesterday at 10:01 pm

» கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 10:00 pm

» இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம்
by அ.இராமநாதன் Yesterday at 9:59 pm

» அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 9:58 pm

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
by கவிப்புயல் இனியவன் Yesterday at 5:52 pm

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Yesterday at 4:18 pm

» திரைப்பட பாடல் காணொளி - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:12 am

» மெர்சல் - திரைவிமர்சனம்
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 10:59 pm

» மீண்டும் வருகிறாள் ‘மை டியர் லிசா’
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 10:52 pm

» நாம் கடவுளின் அடிமை....!
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 10:39 pm

» கவிஞர் இரா .இரவி ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Oct 18, 2017 6:00 pm

» இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 4:05 pm

» வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 4:04 pm

» டாடா மின்சார நானோ கார்..!
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 4:01 pm

» டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 3:55 pm

» தீபாவளி கொண்டாடுவதற்கான காரணங்கள்
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 1:34 pm

» கட்சிகள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 1:16 pm

» மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 1:15 pm

» இதுதான் மிஸ்டு கால்...!!
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 12:51 pm

» 108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 12:50 pm

» ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்
by கவிப்புயல் இனியவன் Wed Oct 18, 2017 10:38 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஓர் இனிப்பான செய்தி

View previous topic View next topic Go down

ஓர் இனிப்பான செய்தி

Post by ஃபாயிஜாகாதர் on Thu Nov 24, 2011 11:41 am

மெஹந்திக்கு கிடைத்த பரிசு...

எனது அன்பு நண்பர்கள் மேலும் ஒர் இனிப்பான செய்தி.. பதிவுலகில் நான் வந்து 3 ஆண்டுகள் ஆனாலும் குடும்ப சூழ்நிலை காரணமாக தொடர்ந்து பதிவுகள் போடமுடியாமல் போகும்.. இருப்பினும் வலையுலக நண்பர்களை விட்டு பிரிய முடியாமல் அப்ப அப்ப வந்து எட்டி பார்ப்பேன்.. குழந்தைகள் இப்ப கொஞ்சம் வளர்ந்ததால் எனக்கு கொஞ்சம் நேரம் இருக்கு அதில் தான் உங்களை தவறாமல் சந்தித்துக்கொண்டு இருக்கிறேன்.. சரி விஷயத்துக்கு வருகிறேன்..
சில மாதங்களுக்கு முன்பு மெஹந்தி மேஜிகில் மெஹந்தி போட்டி நடத்தினார்கள் அதில் நானும் கலந்துக்கொண்டேன்... 2வது பரிசு எனக்கு கிடைத்து .... எனக்கு சில வாரங்களுக்கு முன்பு மெயில் வந்தது.. பரிசாக எனக்கு ஓர் அவர்டும், மெஹந்தி புத்தகமும், ரூபாய் 300 ரொக்க பணமும் கிடைக்கும் என்று சொன்னார்கள்..
அதன் படி எனக்கு 2 நாட்களுக்கு முன்பு அவர்கள் அனுப்பிய பரிசுகள் இவை...

பதிவுலகில் இணைந்த பின்பு எனக்கு கிடைத்த பரிசுகள் தமிழ் குடும்பத்தில் 3 பரிசுகளும், இவள் புதியவள் 3 இதழும் எனக்கு கிடைத்தது...(இவள் புதியவள் இதழில் பரிசு தொகை தருவதாக சொன்னார்கள் இன்னும் கைகளுக்கு கிடைக்கவில்லை) லேடிஸ் ஸ்பெஷல் புத்தகத்தில் எனது கைவேலைபாடும் தொடர்ந்து வந்தது...
இது எனக்கு பதிவுலகில் கிடைத்த மிகப்பெரிய சந்தோஷம்.. இதனை உங்களுடன் பகிர்ந்துக்கொள்வதில் மகிழ்சியடைகிறேன்...
எனது மெஹந்தி டிசைனை தேர்வு செய்த மெஹந்தி குழுவுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்...
பதிவுலகில் கலக்கி கொண்டுயிருக்கும் உங்களுக்கும் என்னை போல் ஒரு நாள் பரிசு உங்கள் வீட்டு கதைவை தட்டும்... தொடர்ந்து நல்ல விஷயங்களை தாங்க.. பரிசுகளை அள்ளுங்கள்.. இறைவனின் துணையுடன்...
போட்டோஸ் போட முடியவில்லை இந்த லிக்கில் பார்க்கவும் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this link.]
avatar
ஃபாயிஜாகாதர்
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 34
Location : chennai

Back to top Go down

Re: ஓர் இனிப்பான செய்தி

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Nov 24, 2011 11:54 am

:héhé: :héhé: :héhé:

பதிவுலகில் இணைந்த பின்பு எனக்கு கிடைத்த பரிசுகள் தமிழ் குடும்பத்தில் 3 பரிசுகளும், இவள் புதியவள் 3 இதழும் எனக்கு கிடைத்தது...(இவள் புதியவள் இதழில் பரிசு தொகை தருவதாக சொன்னார்கள் இன்னும் கைகளுக்கு கிடைக்கவில்லை) லேடிஸ் ஸ்பெஷல் புத்தகத்தில் எனது கைவேலைபாடும் தொடர்ந்து வந்தது...
இது எனக்கு பதிவுலகில் கிடைத்த மிகப்பெரிய சந்தோஷம்.. இதனை உங்களுடன் பகிர்ந்துக்கொள்வதில் மகிழ்சியடைகிறேன்...
தோட்டத்தின் சார்பாக நாங்களும் மகிழ்கிறோம் தங்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé:

(நான் நேற்றுதான் மருதாணி குறித்து இரண்டு கஸல்கள் எழுதினேன். சிறிது நேரத்தில் பதிவு செய்கிறேன்)

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஓர் இனிப்பான செய்தி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Nov 24, 2011 12:05 pm

[You must be registered and logged in to see this image.]
நமது தமிழ்த்தோட்டத்தின் சார்பாகவும் தங்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுக்களும் தெரிவித்துக்கொள்ளுகிறோம் அக்கா

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ஓர் இனிப்பான செய்தி

Post by jaleela on Thu Nov 24, 2011 12:11 pm

அன்பனா என் வலை உலக அன்பு தோழிக்கு வாழ்த்துகக்ள் வாழ்த்துகக்ள், வாழ்த்துகக்ள். உங்கள் கை வேலை பாடும் ,மெகந்தி டிசைனை பார்த்து மிகவும் ஆச்சரிய பட்டுள்ளேன் என்ன பொறுமை உங்களுக்கு வாழ்த்துகக்ள் பாயிஜா
avatar
jaleela
மல்லிகை
மல்லிகை

Posts : 92
Points : 168
Join date : 16/11/2011

Back to top Go down

Re: ஓர் இனிப்பான செய்தி

Post by ஃபாயிஜாகாதர் on Thu Nov 24, 2011 12:56 pm

//தோட்டத்தின் சார்பாக நாங்களும் மகிழ்கிறோம் தங்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்// உங்களின் வாழ்த்துக்கு நன்றிகள் ஆயிரம்..

(நான் நேற்றுதான் மருதாணி குறித்து இரண்டு கஸல்கள் எழுதினேன். சிறிது நேரத்தில் பதிவு செய்கிறேன்) உங்கள் பதிவை பார்க்கிறேன்
avatar
ஃபாயிஜாகாதர்
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 34
Location : chennai

Back to top Go down

Re: ஓர் இனிப்பான செய்தி

Post by ஃபாயிஜாகாதர் on Thu Nov 24, 2011 1:01 pm

நமது தமிழ்த்தோட்டத்தின் சார்பாகவும் தங்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுக்களும் தெரிவித்துக்கொள்ளுகிறோம் அக்கா
உங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி யூஜின்
avatar
ஃபாயிஜாகாதர்
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 34
Location : chennai

Back to top Go down

Re: ஓர் இனிப்பான செய்தி

Post by தங்கை கலை on Thu Nov 24, 2011 1:04 pm

கவியருவி ம. ரமேஷ் wrote: :héhé: :héhé: :héhé:

பதிவுலகில் இணைந்த பின்பு எனக்கு கிடைத்த பரிசுகள் தமிழ் குடும்பத்தில் 3 பரிசுகளும், இவள் புதியவள் 3 இதழும் எனக்கு கிடைத்தது...(இவள் புதியவள் இதழில் பரிசு தொகை தருவதாக சொன்னார்கள் இன்னும் கைகளுக்கு கிடைக்கவில்லை) லேடிஸ் ஸ்பெஷல் புத்தகத்தில் எனது கைவேலைபாடும் தொடர்ந்து வந்தது...
இது எனக்கு பதிவுலகில் கிடைத்த மிகப்பெரிய சந்தோஷம்.. இதனை உங்களுடன் பகிர்ந்துக்கொள்வதில் மகிழ்சியடைகிறேன்...
தோட்டத்தின் சார்பாக நாங்களும் மகிழ்கிறோம் தங்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé:

(நான் நேற்றுதான் மருதாணி குறித்து இரண்டு கஸல்கள் எழுதினேன். சிறிது நேரத்தில் பதிவு செய்கிறேன்)
சியர்ஸ் சியர்ஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
jolly jolly akkavirukku vazththukkal மகிழ்ச்சி
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: ஓர் இனிப்பான செய்தி

Post by ஃபாயிஜாகாதர் on Thu Nov 24, 2011 1:05 pm

jaleela Today at 6:11 am

அன்பனா என் வலை உலக அன்பு தோழிக்கு வாழ்த்துகக்ள் வாழ்த்துகக்ள், வாழ்த்துகக்ள். உங்கள் கை வேலை பாடும் ,மெகந்தி டிசைனை பார்த்து மிகவும் ஆச்சரிய பட்டுள்ளேன் என்ன பொறுமை உங்களுக்கு வாழ்த்துகக்ள் பாயிஜா
உங்களின் வாழ்த்துக்கு நன்றி அக்கா..பொறுமையாக போடுகிறேன் என்று சொல்வதனை விட ஆர்வதுடன் போடுவேன்... மெஹந்தி, க்ராஃப்ட் ஓர்க் பண்ண ஆரம்பம் செய்தால் எனக்கு நேரம் போவதே தெரியாது..
avatar
ஃபாயிஜாகாதர்
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 34
Location : chennai

Back to top Go down

Re: ஓர் இனிப்பான செய்தி

Post by ஃபாயிஜாகாதர் on Thu Nov 24, 2011 1:08 pm

jolly jolly akkavirukku vazththukkal
கலை உங்களின் மகிழ்ச்சிக்கு எனது நன்றிகள்............... கலை எனது வலைப்பூவில் பரிசுகளை பார்வையிட்டிங்களா?
avatar
ஃபாயிஜாகாதர்
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 34
Location : chennai

Back to top Go down

Re: ஓர் இனிப்பான செய்தி

Post by கலைநிலா on Thu Nov 24, 2011 1:08 pm

கவியருவி ம. ரமேஷ் wrote: :héhé: :héhé: :héhé:

பதிவுலகில் இணைந்த பின்பு எனக்கு கிடைத்த பரிசுகள் தமிழ் குடும்பத்தில் 3 பரிசுகளும், இவள் புதியவள் 3 இதழும் எனக்கு கிடைத்தது...(இவள் புதியவள் இதழில் பரிசு தொகை தருவதாக சொன்னார்கள் இன்னும் கைகளுக்கு கிடைக்கவில்லை) லேடிஸ் ஸ்பெஷல் புத்தகத்தில் எனது கைவேலைபாடும் தொடர்ந்து வந்தது...
இது எனக்கு பதிவுலகில் கிடைத்த மிகப்பெரிய சந்தோஷம்.. இதனை உங்களுடன் பகிர்ந்துக்கொள்வதில் மகிழ்சியடைகிறேன்...
தோட்டத்தின் சார்பாக நாங்களும் மகிழ்கிறோம் தங்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் தொடருங்கள் சகோதரியே...

(நான் நேற்றுதான் மருதாணி குறித்து இரண்டு கஸல்கள் எழுதினேன். சிறிது நேரத்தில் பதிவு செய்கிறேன்)
காத்திருக்கிறோம் ரசிக்க

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 52
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: ஓர் இனிப்பான செய்தி

Post by கவிக்காதலன் on Mon Dec 05, 2011 12:32 am

வாழ்த்துகள் !! அன்பு மலர் அன்பு மலர்

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: ஓர் இனிப்பான செய்தி

Post by தமிழன் on Mon Dec 05, 2011 1:34 am

மென்மேலும் பல பரிசுகள் பெற்றிட வாழ்த்துகள்.

தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum