"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 9:39 pm

» நிஜம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 9:32 pm

» லவ் டெஸ்ட் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 9:31 pm

» ஏக்கம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm

» நாயகன், கையெழுத்து – கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 9:23 pm

» முடிவு எடுத்தல் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Aug 17, 2017 8:46 pm

» அவசரப்படாதே மச்சி!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:32 pm

» பாப்பி – நகைச்சுவை
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:27 pm

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்…?
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:26 pm

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:22 pm

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:21 pm

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:20 pm

» கடல் போல் இருக்கும் மனைவி!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:19 pm

» நமக்கு வாய்த்த தலைவர்
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:18 pm

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:02 pm

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 8:50 pm

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 8:48 pm

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Mon Aug 14, 2017 3:12 pm

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 9:10 pm

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 7:02 pm

» திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:42 pm

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:41 pm

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:40 pm

» - இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:39 pm

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:37 pm

» பாரதி - சிறுகதை
by varun19 Sat Aug 12, 2017 2:13 pm

» அனுபவ மொழிகள்
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 1:28 pm

» பிரபஞ்ச உண்மைகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Fri Aug 11, 2017 4:45 pm

» நகைச்சுவைப் படமாக உருவாகிறது ‘தொல்லைக்காட்சி’
by அ.இராமநாதன் Wed Aug 09, 2017 1:53 pm

» தனி மனிதன் தருகின்ற தண்டனை பற்றிய கதை
by அ.இராமநாதன் Wed Aug 09, 2017 1:50 pm

» கண்ணுக்கு குலமேது?
by அ.இராமநாதன் Wed Aug 09, 2017 1:40 pm

» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Sat Aug 05, 2017 10:22 pm

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Sat Aug 05, 2017 9:59 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Sat Aug 05, 2017 9:35 pm

» நறுக்குக் கவிதைகள்
by அ.இராமநாதன் Fri Aug 04, 2017 10:07 pm

» பெய்யும் மழையின் அழகு…!!
by அ.இராமநாதன் Fri Aug 04, 2017 10:05 pm

» காய்ந்து போகாத கவிதை மை
by அ.இராமநாதன் Fri Aug 04, 2017 10:04 pm

» இனியேனும் போராடு
by அ.இராமநாதன் Fri Aug 04, 2017 9:59 pm

» விக்ரம் வேதா – திரைப்பட விமரிசனம்
by அ.இராமநாதன் Thu Aug 03, 2017 9:41 pm

» அருளே திருளே - கவிதை
by அ.இராமநாதன் Thu Aug 03, 2017 9:33 pm

» ஏன் வதைக்க வேண்டும்
by அ.இராமநாதன் Thu Aug 03, 2017 9:25 pm

» கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …!
by அ.இராமநாதன் Thu Aug 03, 2017 4:18 pm

» எப்போதும் தமிழில் அச்சனை...!
by அ.இராமநாதன் Thu Jul 27, 2017 9:29 pm

» உபயோகமில்லாத பொருள் ஏதாவது இருந்தா கொடுங்க தாயீ
by அ.இராமநாதன் Thu Jul 27, 2017 9:22 pm

» சொல்றதுக்கெல்லாம் சரின்னு தலையாட்டுவா...!!
by அ.இராமநாதன் Thu Jul 27, 2017 9:17 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



விடைபெறுகிறேன்!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

விடைபெறுகிறேன்!

Post by thaliranna on Sun Oct 30, 2011 9:43 pm

First topic message reminder :

விடை பெறுகிறேன் உறவுகளே! இனிய இரவு வணக்கங்கள்! நன்றி!
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down


Re: விடைபெறுகிறேன்!

Post by தங்கை கலை on Fri Dec 23, 2011 3:21 pm

தமிழன் wrote:
arony wrote:ஆ வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு

ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம் ஆரணி அக்கா வந்துட்டாங்களா.......
டலீம் அண்ணா ஆரணி அக்காக்கு ஏதேனும் பரிசு பொருள் வைத்து உள்ளீர்களா
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 17
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: விடைபெறுகிறேன்!

Post by தமிழன் on Fri Dec 23, 2011 3:22 pm

arony wrote:ஹா.ஹா..ஹா.. வந்துட்டேன் டமில்.... எங்களுக்கு இன்றிலிருந்து ஹொலிடே... ஹை..ஜாஆஆஆஆஆஆஆஆஆலீஈஈ
[You must be registered and logged in to see this image.]

அக்கா நீங்கள் எந்த நாட்டில் வசிக்கிறீர்கள்?

தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

Re: விடைபெறுகிறேன்!

Post by arony on Fri Dec 23, 2011 3:24 pm

//டலீம் அண்ணா ஆரணி அக்காக்கு ஏதேனும் பரிசு பொருள் வைத்து உள்ளீர்களா//

கலை... டமிலைக் கொல்றீங்க... ஐ மீன் டலீம் ஆக்கிட்டீங்க... ஹையோ நானில்ல.... ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...என் பக்கம்
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 22
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

Re: விடைபெறுகிறேன்!

Post by arony on Fri Dec 23, 2011 3:24 pm

தமிழன் wrote:
arony wrote:ஹா.ஹா..ஹா.. வந்துட்டேன் டமில்.... எங்களுக்கு இன்றிலிருந்து ஹொலிடே... ஹை..ஜாஆஆஆஆஆஆஆஆஆலீஈஈ
[You must be registered and logged in to see this image.]

அக்கா நீங்கள் எந்த நாட்டில் வசிக்கிறீர்கள்?

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இவருக்கு ஞாபகமறதி ஜாஸ்தி... சென்னைக்கு மேல...ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...என் பக்கம்
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 22
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

Re: விடைபெறுகிறேன்!

Post by arony on Fri Dec 23, 2011 3:26 pm

நான் என் புரொஃபைல்ல என் உண்மையான வயசைப் போட்டேன் வருகுதில்லையே... ஒருவேளை சுவீட் சிக்ரீன் என்பதால இருக்குமோ?ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...என் பக்கம்
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 22
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

Re: விடைபெறுகிறேன்!

Post by தமிழன் on Fri Dec 23, 2011 3:26 pm

தங்கை கலை wrote:
தமிழன் wrote:
arony wrote:ஆ வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு

ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம் ஆரணி அக்கா வந்துட்டாங்களா.......
டலீம் அண்ணா ஆரணி அக்காக்கு ஏதேனும் பரிசு பொருள் வைத்து உள்ளீர்களா

டலீம்?

அக்காவுக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி வைத்திருக்கிறேன்.

தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

Re: விடைபெறுகிறேன்!

Post by arony on Fri Dec 23, 2011 3:27 pm

டமில்... உடனேயே சென்னை எக்ஸ்பிரஸைப் பிடித்து கொண்டுவாங்கோ... நான் 12 ஆவது ஸ்ரொப்ல நிற்கிறேன் ஓக்கை....ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...என் பக்கம்
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 22
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

Re: விடைபெறுகிறேன்!

Post by தமிழன் on Fri Dec 23, 2011 3:29 pm

arony wrote:
தமிழன் wrote:
arony wrote:ஹா.ஹா..ஹா.. வந்துட்டேன் டமில்.... எங்களுக்கு இன்றிலிருந்து ஹொலிடே... ஹை..ஜாஆஆஆஆஆஆஆஆஆலீஈஈ
[You must be registered and logged in to see this image.]

அக்கா நீங்கள் எந்த நாட்டில் வசிக்கிறீர்கள்?

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இவருக்கு ஞாபகமறதி ஜாஸ்தி... சென்னைக்கு மேல...ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

அக்கா ஞாபக மறதியில்லை. இருந்தாலும் இன்னொரு முறை தெரிந்துக் கொள்ளலாமே என்று கேட்டேன்.

தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

Re: விடைபெறுகிறேன்!

Post by arony on Fri Dec 23, 2011 3:31 pm

சரி டமில்தானே கேட்பது சொல்லிடுறேன்... பிரித்தானியாவில்...

_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...என் பக்கம்
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 22
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

Re: விடைபெறுகிறேன்!

Post by தமிழன் on Fri Dec 23, 2011 3:32 pm

arony wrote:நான் என் புரொஃபைல்ல என் உண்மையான வயசைப் போட்டேன் வருகுதில்லையே... ஒருவேளை சுவீட் சிக்ரீன் என்பதால இருக்குமோ?ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

பயனர் தகவலறையில் நட்சத்திரக் குறியிட்ட (*) அனைத்துத் தகவல்களையும் கொடுத்தால்தான் சேமிக்க முடியும். நீங்கள் "Location" மற்றும் "நான் இருக்கும் நிலை" நிரப்பாமல் இருந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

Re: விடைபெறுகிறேன்!

Post by தமிழன் on Fri Dec 23, 2011 3:34 pm

arony wrote:சரி டமில்தானே கேட்பது சொல்லிடுறேன்... பிரித்தானியாவில்...

எனக்கு பிரிட்டானியா பிஸ்கட்தான் தெரியும் அக்கா.

தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

Re: விடைபெறுகிறேன்!

Post by arony on Fri Dec 23, 2011 3:37 pm

தமிழன் wrote:
arony wrote:நான் என் புரொஃபைல்ல என் உண்மையான வயசைப் போட்டேன் வருகுதில்லையே... ஒருவேளை சுவீட் சிக்ரீன் என்பதால இருக்குமோ?ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

பயனர் தகவலறையில் நட்சத்திரக் குறியிட்ட (*) அனைத்துத் தகவல்களையும் கொடுத்தால்தான் சேமிக்க முடியும். நீங்கள் "Location" மற்றும் "நான் இருக்கும் நிலை" நிரப்பாமல் இருந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

ஓக்கை அதை நிரப்பிட்டு வாறேன் வெயிட் அண்ட் சீ.....

_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...என் பக்கம்
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 22
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

Re: விடைபெறுகிறேன்!

Post by arony on Fri Dec 23, 2011 3:42 pm

டமில் வந்துட்டுதூஊஊஊஊஊஊஊ
[You must be registered and logged in to see this image.]

_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...என் பக்கம்
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 22
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

Re: விடைபெறுகிறேன்!

Post by தமிழன் on Fri Dec 23, 2011 3:43 pm

arony wrote:
தமிழன் wrote:
arony wrote:நான் என் புரொஃபைல்ல என் உண்மையான வயசைப் போட்டேன் வருகுதில்லையே... ஒருவேளை சுவீட் சிக்ரீன் என்பதால இருக்குமோ?ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

பயனர் தகவலறையில் நட்சத்திரக் குறியிட்ட (*) அனைத்துத் தகவல்களையும் கொடுத்தால்தான் சேமிக்க முடியும். நீங்கள் "Location" மற்றும் "நான் இருக்கும் நிலை" நிரப்பாமல் இருந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

ஓக்கை அதை நிரப்பிட்டு வாறேன் வெயிட் அண்ட் சீ.....

இந்த 16 வயது தமிழ்த்தோட்டத்தில் மாட்டிக்கிட்டு முழிக்கிறது அக்கா. இப்ப நீங்களுமா? இந்த வயதை வைப்பதற்குதான் விளக்கமெல்லாம் கேட்டீர்களா?

தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

Re: விடைபெறுகிறேன்!

Post by arony on Fri Dec 23, 2011 3:53 pm

பின்ன என்னவாம் எல்லோரும் கொயந்தைபோல இருக்கிறாங்க... அதுதான் நானும் என் உண்மை வயதைப் போட்டேன்.. தப்பா டமில்?

_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...என் பக்கம்
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 22
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

Re: விடைபெறுகிறேன்!

Post by தமிழன் on Fri Dec 23, 2011 4:07 pm

arony wrote:பின்ன என்னவாம் எல்லோரும் கொயந்தைபோல இருக்கிறாங்க... அதுதான் நானும் என் உண்மை வயதைப் போட்டேன்.. தப்பா டமில்?

தப்பே இல்லை. வயதைக் குறைப்பதால் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைத்தால் தப்பே இல்லை.

தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

Re: விடைபெறுகிறேன்!

Post by arony on Fri Dec 23, 2011 4:09 pm

வயசைக் குறைச்சிருக்கா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்அடிதான் விழும் ஓஅடிதான் விழும் ஓஅடிதான் விழும் ஓஅடிதான் விழும் ஓ சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு

_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...என் பக்கம்
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 22
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

Re: விடைபெறுகிறேன்!

Post by தமிழன் on Fri Dec 23, 2011 4:10 pm

arony wrote:வயசைக் குறைச்சிருக்கா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்அடிதான் விழும் ஓஅடிதான் விழும் ஓஅடிதான் விழும் ஓஅடிதான் விழும் ஓ சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு

[You must be registered and logged in to see this link.]

அக்கா இங்கே சென்றுப் பாருங்கள். உங்களுக்கு ஒரு தகவல் சொல்லியிருக்கிறேன்.

தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

Re: விடைபெறுகிறேன்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Dec 23, 2011 4:12 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: விடைபெறுகிறேன்!

Post by arony on Fri Dec 23, 2011 4:14 pm

பார்த்திட்டேன் டமில்... இப்போ எங்கு பார்த்தாலும் இதே கதைதான் நடக்குது.... நெருப்பில்லாமல் புகை வராதெல்லோ.... எல்லாம் நன்மைக்கே.. இதுவும் கடந்து போகும்...

_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...என் பக்கம்
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 22
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

Re: விடைபெறுகிறேன்!

Post by தமிழன் on Fri Dec 23, 2011 4:15 pm

arony wrote:பார்த்திட்டேன் டமில்... இப்போ எங்கு பார்த்தாலும் இதே கதைதான் நடக்குது.... நெருப்பில்லாமல் புகை வராதெல்லோ.... எல்லாம் நன்மைக்கே.. இதுவும் கடந்து போகும்...

அக்கா, எல்லாம் நன்மைக்கேவா?

தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

Re: விடைபெறுகிறேன்!

Post by arony on Fri Dec 23, 2011 4:16 pm

ஓம் டமில் எது நடந்தாலும் அது நன்மைக்கே... ஓக்கை மாத்தி யோசிக்கோணும்..

நேரமாகுது நான் இப்போ போய் பின்பு வாறேன்... பை பை

_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...என் பக்கம்
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 22
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

Re: விடைபெறுகிறேன்!

Post by தமிழன் on Fri Dec 23, 2011 4:21 pm

arony wrote:ஓம் டமில் எது நடந்தாலும் அது நன்மைக்கே... ஓக்கை மாத்தி யோசிக்கோணும்..

நேரமாகுது நான் இப்போ போய் பின்பு வாறேன்... பை பை

சரி... சென்று வாருங்கள் அக்கா. 2012 டிசம்பர் 21 ஆம் தேதிக்குள் வந்து விடுங்கள்.

தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

Re: விடைபெறுகிறேன்!

Post by arony on Fri Dec 23, 2011 4:22 pm

இல்லை டமில் டிஷம்பர் 23 தான் அழியப்போகிறது உயகம்...

_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...என் பக்கம்
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 22
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

Re: விடைபெறுகிறேன்!

Post by தமிழன் on Fri Dec 23, 2011 4:24 pm

arony wrote:இல்லை டமில் டிஷம்பர் 23 தான் அழியப்போகிறது உயகம்...

ஏன் இரண்டு நாட்கள் அதிகமாக்கிவிட்டீர்கள் அக்கா?

தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum