"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
by அ.இராமநாதன் Today at 2:17 pm

» பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
by அ.இராமநாதன் Today at 2:16 pm

» ‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
by அ.இராமநாதன் Today at 2:15 pm

» தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள்
by அ.இராமநாதன் Today at 2:13 pm

» கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
by அ.இராமநாதன் Today at 2:13 pm

» டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
by அ.இராமநாதன் Today at 2:10 pm

» நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
by அ.இராமநாதன் Today at 2:09 pm

» அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’ சிவா டைரக்டு செய்கிறார்
by அ.இராமநாதன் Today at 11:58 am

» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Today at 10:21 am

» குரு உட்சத்துல இருக்காரு
by அ.இராமநாதன் Today at 10:18 am

» 30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
by அ.இராமநாதன் Today at 10:10 am

» 30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
by அ.இராமநாதன் Today at 10:09 am

» ‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
by அ.இராமநாதன் Yesterday at 11:56 pm

» நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
by அ.இராமநாதன் Yesterday at 11:08 pm

» எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
by அ.இராமநாதன் Yesterday at 11:01 pm

» நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:57 pm

» என் ATM ஊர்ல இல்ல...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:55 pm

» தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
by அ.இராமநாதன் Yesterday at 10:53 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 5:54 pm

» வைகை ஆறு! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 21, 2017 8:39 pm

» முனைவர் நிர்மலா மோகன் புலமை நலம்! பதிப்பாசிரியர் : பேராசிரியர் முனைவர் பா.வளன் அரசு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Nov 21, 2017 8:27 pm

» மாம்பழ சர்பத்
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 8:56 pm

» 2018ல் வருகிறது புதிய ஆபத்து
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 7:26 pm

» பல்சுவை - வாட்ஸ் அப்-ல் பெறப்பட்டவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 7:02 pm

» ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 3:03 pm

» சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 12:04 am

» பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்…!!
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 12:03 am

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 11:05 pm

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:13 pm

» இயக்குனராகும் மதுபாலா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:12 pm

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:12 pm

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:11 pm

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:10 pm

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat Nov 18, 2017 9:04 pm

» டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:17 am

» முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:15 am

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:11 am

» எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:56 pm

» ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:56 pm

» கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:55 pm

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:42 pm

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:36 pm

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:34 pm

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:26 pm

» - மேய்ச்சல் - கவிதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:44 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines என் இனிய பொன் நிலாவே!

View previous topic View next topic Go down

என் இனிய பொன் நிலாவே!

Post by thaliranna on Tue Sep 13, 2011 5:14 pm

என் இனிய பொன் நிலாவே!
பகுதி 3
[You must be registered and logged in to see this link.]
“ப்ரியம்வதா”


முன்கதை சுருக்கம்| மதுமிதா இக்கால நவநாகரீக இளைஞி. ஒரு இண்டர்வியு அட்டென் பண்ண செல்லும் போது மாடிப்படிகளில் ஒரு இளைஞனுடன் மோதி அவனுடன் வாய்ச் சண்டை வலுக்கிறது. அவன் அவளை தேவதை என்று வர்ணிக்கிறான்.
இண்டர்வியு
ஹாலுக்குள் நுழைந்த மதுமிதாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே
ஒருவரும் இல்லை. அங்கிருந்த பியூனிடம் சார் இங்கே இண்டர்வியு வேலை! என்று
இழுக்க .. அவனோ ஓ நீ வேலை தேடி வர லட்சணமா இது? இண்டர்வியு கேன்சல்
பண்ணிட்டாங்க! அது கூடத் தெரியாம இவ்வளவு நேரம் கழிச்சு வந்து நிற்கிறையே
நல்ல பொண்ணும்மா நீ என்றான் அந்த வயதான பியூன்.

அவனிடம்
தன் சொந்த சோக கதையையா சொல்ல முடியும் ஏமாற்றத்துடன் கிளம்ப எத்தனித்தாள்.
அப்போது எம். டி அறையின் கதவை திறந்தபடிவந்தாள் ஒரு பெண் இங்க மிஸ்
மதுமிதா யாரு என்று என்னமோ நிறைய பெண்கள் அங்கே இருப்பது போல கேட்டு
வந்தாள்

நான்
தான் மதுமிதா என்று மது சொல்ல உங்களை எம்.டி கூப்பிடறார் என்று உள்ளே
அழைத்தாள் அந்தப் பெண். உள்ளே நுழைந்த மதுமிதா ஏறக்குறைய அதிர்ச்சி
அடைந்தாள்.

அங்கே
அவளுடன் சண்டை போட்ட அந்த இளைஞன் எம்.டி சீட்டில் அமர்ந்திருந்தான்.
மதுமிதா உடனே வெளியே செல்ல எத்தனித்தாள். ஒரு நிமிஷம் மிஸ் மதுமிதா! மது
நிற்கவும், ஏன் மது அவ்வளவு வேகமா வெளியே போகறீங்க? நான் என்ன அவ்வளவு
அசிங்கமாகவா இருக்கேன்?

சார் நான் இங்க இண்டர்வியுவிற்கு வந்தேன். உங்க அழகை ஆராய்ச்சி பண்ண வரலை! ஓக்கே அப்ப இண்டர்வியு அட்டென் பண்ணுங்க!
ஆனா இண்டர்வியு கேன்சல் பண்ண்டிட்டதா சொன்னாங்களே?
ஆமா! வேலைக்கு தேவையான கேண்டிடேட்டை செலக்ட் பண்ணியாச்சு! அதனால இண்டர்வியு கேன்சல் பண்ணிட்டோம்.
ஓ! அப்ப நான் எதுக்கு?
விசயத்தை
சொல்லவே விட மாட்டேங்கறீங்களே! நீங்க தான் அந்த கேண்டிடேட் உங்களை இந்த
கம்பெனியின் கம்ப்யூட்டர் புரொகிராமரா செலக்ட் பண்ணிட்டேன் நாளைக்கே நீங்க
வேளையில ஜாய்ன் பண்ணலாம். மாதம் 25ஆயிரம் சம்பளம் மத்தபடி கம்பெனி ரூல்ஸ்
படி எல்லா சலுகைகளும் உண்டு. சந்தோஷமா இருக்கா? என்றான் அபிஷேக்.

இல்லை என்றாள் மது. ஏன்? புருவத்தை உயர்த்தி கேட்டான் அவன்.
இது நியாயமா முறைப்படி கிடைச்சிருந்தா சந்தோஷப் பட்டிருப்பேன். ஆனா இது பின் வாசல் வழியா வர வேலை! இந்த வேலை எனக்கு வேண்டாம்.
மிஸ் மது இது எப்படி பின் வாசல் வழியா வந்த வேலை?
பல பேர் கலந்துகிட்ட இண்டர்வியுவ கேன்சல் பண்ணி எனக்கு வேலை தரது முறையா?
பல பேர் அப்படி எத்தனை பேர் கலந்துகிட்டாங்க உங்களுக்குத் தெரியுமா? நீ நீ ஒருத்தி தான் இந்த வேலைக்கு இண்டர்வியுவிற்கு வந்ததே! உன் ஒருத்திக்குத் தான் கால் லெட்டர் அனுப்பியதே!
மது
ஆச்சர்யமாக நோக்க உன் அப்ளிகேசன் பார்த்தப்பவே என்னமோ தெரியலை உன்னை
எனக்கு பிடித்து போயிடுச்சு அதனால அன்னிக்கே உன்னை அப்பாயிண்ட் மெண்ட் பண்ண
முடிவெடுத்துட்டேன் என்றான் கண்களில் காதலுடன் அபிஷேக்.

நீங்க முடிவெடுத்திருக்கலாம் சார்! ஆனா எனக்கு விருப்பம் இல்லை!
அதுதான்
ஏன் என்கிறேன்? என்னுடன் வேலை செய்வதற்கு தயக்கமா? நான் என்ன அவ்வளவு
காட்டு மிராண்டியா? உன்னை கடித்து குதறிவிடுவேனோ என்ற பயமெல்லாம்
தேவையற்றது.

நான் ஒன்றும் அப்படி சொல்ல வில்லையே?
அப்படியானால்
வேலையை ஏற்றுக் கொள்! உன் குடும்ப சூழ்நிலைக்கு இந்த வருமானம்
பெருமளவுக்கு உதவியாக இருக்கும். என்னை பற்றி நீ அச்சப் பட வேண்டாம். நான்
விருப்பமில்லா பெண்களை வதைக்கும் அளவிற்கு கொடூரன் அல்ல என்றான் அபிஷேக்.

மதுமிதாவிற்கு
அவன் சொல்வதும் சரியெனப்பட்டது. இன்று வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பாகி
வரும் வேலையில் சுளையாக 25ஆயிரம் சம்பளத்தில் வரும் வேலையை வேணாம் என
உதறுவதா? நம் விருப்பம் இல்லாமல் இவன் நம்மிடம் வழிய முடியுமா? இதையெல்லாம்
ஒரு சாக்காக வைத்துக் கொண்டு நல்ல வேலையை ஏன் கைவிட வேண்டும் என்று
யோசித்துக் கொண்டிருக்கையில் அவன் குறுக்கிட்டான்.

யோசனை எல்லாம் பலமாக இருக்கிறதே! எப்படி வேலையை ஏற்றுக் கொள்வதாக உத்தேசமா அல்லது..
மது உடனே மறுதலிப்பாக தலையசைத்தாள் இல்லை நான் வேலையில ஜாய்ன் பண்றேன். என்றாள்.
ரொம்ப சந்தோஷம்! மது நீ நாளைக்கே வந்து ஜாய்ன் பண்ணிக்கலாம் என்றான்.
என்ன இது இவன் கீழ் வேலை செய்ய சம்மதித்து விட்டால் உடனே மரியாதை குறைகிறது மதுவாமே? மனதிற்குள் பொறுமினாள் மதுமிதா.
அவள்
மனதை படித்தவன் போல நான் உன்னை சாரி உங்களை ஒருமையில் அழைப்பது
உன.உங்களுக்கு பிடிக்கவில்லை போலுள்ளது ஆனாலும் நீ என்னை விட வயதில்
சிறியவள் தானே! நீங்க வாங்க போங்க என்று அழைப்பது எனக்கு சற்று
வித்தியாசமாக பட்டது.

உனக்கு பிடிக்கவில்லை என்றால் வேண்டாம் என்றான்.
சார் நீங்கள் காசு கொடுக்கும் முதலாளி நீங்கள் பெயர் சொல்லி அழைப்பதில் தவறொன்றுமில்லை! இப்போது நான் கிளம்பலாமா சார்!
என்றாள் மதுமிதா.
ஒக்கே மது நாளை சந்திப்போம்! என்று விடை கொடுத்தான் அபிஷேக்.
அன்று மாலை வேலையில் அந்த மியூசிக்கல் ஷாப்பில் நுழைந்த மது ஏ. ஆர் ரஹ்மானின் ஜெய்ஹோ இருக்கா? என்று கேட்டாள்.
இருக்கு
மேடம்! என்று சிப்பந்தி அந்த சிடியை எடுக்க உள்ளே சென்ற போது வாட் எ
சர்ப்ரைஸ் நீங்க மியூசிக் ஷாப்பிற்கெல்லாம் வருவீங்களா? என்று கேட்டபடி
அவளை நோக்கி வந்தான் அபிஷேக்.

இதென்ன கேள்வி என்று அவனை விசித்திரமாக பார்த்தாள் மதுமிதா.

avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: என் இனிய பொன் நிலாவே!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Sep 13, 2011 10:01 pm

அருமையான கதை பகிர்வுக்கு நன்றி கலக்கீட்டீங்க தொடரட்டும் உங்கள் எழுத்து

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum