"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» திரைப்பட பாடல் காணொளி - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 10:12 am

» மெர்சல் - திரைவிமர்சனம்
by அ.இராமநாதன் Yesterday at 10:59 pm

» மீண்டும் வருகிறாள் ‘மை டியர் லிசா’
by அ.இராமநாதன் Yesterday at 10:52 pm

» நாம் கடவுளின் அடிமை....!
by அ.இராமநாதன் Yesterday at 10:39 pm

» கவிஞர் இரா .இரவி ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 6:00 pm

» இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்
by அ.இராமநாதன் Yesterday at 4:05 pm

» வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 4:04 pm

» டாடா மின்சார நானோ கார்..!
by அ.இராமநாதன் Yesterday at 4:01 pm

» டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
by அ.இராமநாதன் Yesterday at 3:55 pm

» தீபாவளி கொண்டாடுவதற்கான காரணங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 1:34 pm

» கட்சிகள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு
by அ.இராமநாதன் Yesterday at 1:16 pm

» மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
by அ.இராமநாதன் Yesterday at 1:15 pm

» இதுதான் மிஸ்டு கால்...!!
by அ.இராமநாதன் Yesterday at 12:51 pm

» 108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Yesterday at 12:50 pm

» ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 10:38 am

» இனிய தீபதிருநாளின்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 9:06 am

» சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
by அ.இராமநாதன் Tue Oct 17, 2017 11:04 pm

» உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
by அ.இராமநாதன் Tue Oct 17, 2017 9:45 pm

» நகர்ந்து செல்லும் நத்தைக் கூடுகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Oct 17, 2017 9:35 pm

» உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே…?!
by அ.இராமநாதன் Tue Oct 17, 2017 6:21 pm

» மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்…?
by அ.இராமநாதன் Tue Oct 17, 2017 6:20 pm

» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by அ.இராமநாதன் Tue Oct 17, 2017 6:17 pm

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by அ.இராமநாதன் Tue Oct 17, 2017 6:11 pm

» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
by அ.இராமநாதன் Tue Oct 17, 2017 6:05 pm

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue Oct 17, 2017 5:52 pm

» ரெண்டு பட்டுப் புடவை எடுத்திருக்கிறாயே எதுக்கு...?
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 9:56 pm

» புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் என்ன தகராறு?
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 9:53 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon Oct 16, 2017 9:52 pm

» அஜித்தின் மகளா இப்படி? வைரலாகும் புகைப்படம்!!
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 1:03 pm

» படித்ததில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 9:13 am

» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 7:51 am

» வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 7:49 am

» ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 7:46 am

» ஊக்கமருந்து சர்ச்சைக்கு பிறகு முதல்முறையாக பட்டம் வென்றார், ஷரபோவா
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 7:42 am

» ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 7:37 am

» 20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 7:30 am

» உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 7:28 am

» யார் இந்த முயல் குட்டி -சினிமா பாடல்
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 11:35 am

» 100% கேஷ்பேக் ஆஃபர்: தீபாவளி சலுகையை அறிவித்த ஜியோ!!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:59 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.208 உயர்வு
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:48 am

» ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை கண்டறியும் வசதி!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:45 am

» வெளியானது 'மேயாத மான்' ட்ரெய்லர்!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:34 am

» மீண்டும், பாகுபலி!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:32 am

» விமலுக்கு உற்சாகம் கொடுத்த, களவாணி - 2!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:31 am

» 'ஹீரோயினி'யாகும் ஷிவானி!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:21 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சிந்திக்க - பொன்மொழி வின் மொழி

View previous topic View next topic Go down

சிந்திக்க - பொன்மொழி வின் மொழி

Post by அ.இராமநாதன் on Mon Jun 13, 2011 11:24 am

[You must be registered and logged in to see this image.]

-
"குருவே, எனக்கு ஒரு நல்ல வேலை அமையவில்லை' என்று
வருத்தத்தோடு சொன்ன இளைஞனை நிமிர்ந்து பார்த்தார் குரு.
-
"என்ன பிரச்னை?' என்று கேட்டார்.
-
"என்னிடம் நிறைய திறமைகள் இருக்கிறது. ஆனாலும், எனக்கு வேலை
கிடைக்கவில்லை' என்றான் இளைஞன்.
-
வந்தவனின் பிரச்னை குருவுக்குப் புரிந்தது. அவனுக்கு ஒரு சம்பவத்தைச்
சொல்லத் துவங்கினார்.
-
"ஒரு கிராமத்துக்கு பெரியவர் ஒருவர் அவரிடம் ஆசி பெற்றால் வாழ்வு
சிறக்கும் என்ற ஊர் மக்கள் எல்லோரும் அவரிடம் சென்று ஆசிர்வாதம்
வாங்கினர். அந்த ஊரில் ஒரு இளைஞன் இருந்தான். அவனும் பெரியவரிடம்
சென்றான். அவனையும் அவர் ஆசிர்வதித்தார். ஆனால், அந்த இளைஞன்
விடவில்லை. "பெரியவரே, இந்த ஆசிர்வாதத்தை வைத்துக் கொண்டு நான்
என்ன செய்வது? என் பிழைப்புக்கு ஏதாவது கொடுங்கள்' என்று கேட்டான்.
உடனே பெரியவர் தன்னுடைய பையைத் துழாவி ஒரு அழுக்கு மோதிரத்தை
எடுத்து, "இதை விற்று உன் பிழைப்புக்க வைத்துக்கொள்' என்றார்.
-
நூல் சுற்றி கரை படிந்த அந்த அழுக்கு மோதிரத்தை பார்த்த இளைஞனுக்கு
நம்பிக்கை ஏற்படவில்லை. என்றாலும், அந்த மோதிரத்தை எடுத்துக்கொண்டு
போய் கிராமத்தில் தனக்குத் தெரிந்தவர்களிடம் விற்க முயன்றான். ஆனால்,
யாரும் அந்த அழுக்கு மோதிரத்தை வாங்க முன்வரவில்லை. இந்த மோதிரம்
விலை போகாது என்ற முடிவுக்கு வந்த இளைஞன் மீண்டும் அந்தப்
பெரியவரிடம் வந்து நடந்ததைச் சொன்னான்.
-
அப்போது அந்தப் பெரியவர், "இந்த மோதிரத்தை நகைக் கடையில் விற்க
முயற்சித்தாயா? முதலில் போய் ஒரு நகைக் கடையில் கேள்' என்று சொன்னார்.
-
பெரியவர் சொன்னது போல் ஒரு நகைக் கடையில் மோதிரத்தை காட்டியபோது.
அவர்கள் உடனே அதன் அழுக்கை நீக்கி அதன் தரத்தை கண்டுபிடித்துவிட்டனர்.
அவனுக்கு நல்ல பணமும் கொடுத்தனர்.'
-
இந்தக் கதையைச் சொன்னதும் வேலை தேடி வந்திருந்த இளைஞனுக்கு
தன்னுடைய தவறு புரிந்தது.
-
அப்போது அவனுக்கு குரு சொன்ன வின் மொழி:

திறமை அறிந்தவர்களிடம் திறமை காட்டினால்தான் பலன்.
-
=============================================
நன்றி: குமுதம்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23615
Points : 51029
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: சிந்திக்க - பொன்மொழி வின் மொழி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Jun 13, 2011 12:40 pm

நல்லா இருக்கு பகிர்வுக்கு நன்றி ஐயா

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum