"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இறக்கை லிங்கம்!
by அ.இராமநாதன் Today at 5:36 pm

» அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு
by அ.இராமநாதன் Today at 12:50 pm

» கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
by அ.இராமநாதன் Today at 12:47 pm

» பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
by அ.இராமநாதன் Today at 12:46 pm

» மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
by அ.இராமநாதன் Today at 12:45 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Today at 12:43 pm

» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
by அ.இராமநாதன் Today at 11:29 am

» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Today at 11:25 am

» ஆதிசங்கரர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Today at 11:20 am

» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
by அ.இராமநாதன் Today at 11:15 am

» விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
by அ.இராமநாதன் Today at 11:08 am

» பாம்பு இருக்கற இடத்துல பல்லி எப்படி இருக்கும்...?
by அ.இராமநாதன் Yesterday at 9:06 pm

» ‘டியர்... நான் உங்க இதயத்துல இருக்கேனா?’’
by அ.இராமநாதன் Yesterday at 8:57 pm

» இந்த போட்டோ கி.மு.விலே எடுத்தது...!!
by அ.இராமநாதன் Yesterday at 8:46 pm

» படி! படி! - சிறுவர் கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:38 pm

» செயல் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:30 pm

» கனவு - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:29 pm

» வெட்கம் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:27 pm

» அழகிய தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:26 pm

» யாப்பு
by lakshmi.P.R Yesterday at 8:26 pm

» நடவு & ஆசை - கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 8:23 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Mon Feb 19, 2018 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:29 am

» வித்தியாசமான வேடத்தில் சமந்தா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:23 am

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:52 am

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:51 am

» சமந்தா வரவேற்பு!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:50 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:49 am

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:48 am

» மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:37 am

» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 2:12 am

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:38 pm

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:37 pm

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:36 pm

» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:35 pm

» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:33 pm

» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:32 pm

» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:31 pm

» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:25 pm

» ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:24 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:26 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இரவு வணக்கம்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

இரவு வணக்கம்

Post by iniya on Fri May 27, 2011 1:09 am

இரவு வணக்கம் அனைவருக்கும்
avatar
iniya
மல்லிகை
மல்லிகை

Posts : 81
Points : 85
Join date : 22/05/2011

Back to top Go down

Re: இரவு வணக்கம்

Post by தமிழன் on Fri May 27, 2011 1:20 am

iniya wrote:இரவு வணக்கம் அனைவருக்கும்

வணக்கம். நலம்தானே?

தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

Re: இரவு வணக்கம்

Post by iniya on Fri May 27, 2011 1:41 am

நலம், நீங்க?
avatar
iniya
மல்லிகை
மல்லிகை

Posts : 81
Points : 85
Join date : 22/05/2011

Back to top Go down

Re: இரவு வணக்கம்

Post by தமிழன் on Fri May 27, 2011 1:42 am

iniya wrote:நலம், நீங்க?

நலமே. நன்றி.

தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

Re: இரவு வணக்கம்

Post by iniya on Fri May 27, 2011 1:44 am

சாப்டாச்சா? என்ன சாப்பாடு ?
avatar
iniya
மல்லிகை
மல்லிகை

Posts : 81
Points : 85
Join date : 22/05/2011

Back to top Go down

Re: இரவு வணக்கம்

Post by தமிழன் on Fri May 27, 2011 1:47 am

iniya wrote:சாப்டாச்சா? என்ன சாப்பாடு ?

ஆம். சாம்பார் சாதம். தாங்கள்?

தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

Re: இரவு வணக்கம்

Post by iniya on Fri May 27, 2011 1:48 am

தோசை
avatar
iniya
மல்லிகை
மல்லிகை

Posts : 81
Points : 85
Join date : 22/05/2011

Back to top Go down

Re: இரவு வணக்கம்

Post by தமிழன் on Fri May 27, 2011 1:51 am

iniya wrote:தோசை

வெறும் தோசையா?

தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

Re: இரவு வணக்கம்

Post by iniya on Fri May 27, 2011 1:56 am

வெங்காய தோசை
avatar
iniya
மல்லிகை
மல்லிகை

Posts : 81
Points : 85
Join date : 22/05/2011

Back to top Go down

Re: இரவு வணக்கம்

Post by தமிழன் on Fri May 27, 2011 2:00 am

iniya wrote:வெங்காய தோசை

வெறும் வெங்காய தோசையா?

தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

Re: இரவு வணக்கம்

Post by iniya on Fri May 27, 2011 2:01 am

அடடா , தோசை உடன் சட்னி. போதுமாப்பா
avatar
iniya
மல்லிகை
மல்லிகை

Posts : 81
Points : 85
Join date : 22/05/2011

Back to top Go down

Re: இரவு வணக்கம்

Post by தமிழன் on Fri May 27, 2011 2:03 am

iniya wrote:அடடா , தோசை உடன் சட்னி. போதுமாப்பா

வெங்காய தோசையுடன் சட்னி என்று முதலிலேயே சொல்லியிருக்கலாம்.

தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

Re: இரவு வணக்கம்

Post by iniya on Fri May 27, 2011 2:04 am

நீங்கள் வெங்காய தோசை போல் ஒரு "வெங்காயம், அரை வேக்காடு" என்பது முன்னமே தெரிந்திருந்தால் சொல்லி இருப்பேன்
avatar
iniya
மல்லிகை
மல்லிகை

Posts : 81
Points : 85
Join date : 22/05/2011

Back to top Go down

Re: இரவு வணக்கம்

Post by தமிழன் on Fri May 27, 2011 2:11 am

iniya wrote:நீங்கள் வெங்காய தோசை போல் ஒரு "வெங்காயம், அரை வேக்காடு" என்பது முன்னமே தெரிந்திருந்தால் சொல்லி இருப்பேன்

என்னைக் கேட்டவுடன் ஒரே பதிலில் “சாம்பார் சாதம்” என்று சொல்லிவிட்டேன். ஆனால் தாங்களோ, “தோசை” “வெங்காய தோசை” “வெங்காய தோசையுன் சட்னி” என்று படிப்படியாக சொல்கிறீர்கள்.

தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

Re: இரவு வணக்கம்

Post by iniya on Fri May 27, 2011 2:12 am

புரியும் என்று தவறாக நினைத்து விட்டேன்
avatar
iniya
மல்லிகை
மல்லிகை

Posts : 81
Points : 85
Join date : 22/05/2011

Back to top Go down

Re: இரவு வணக்கம்

Post by தமிழன் on Fri May 27, 2011 2:14 am

iniya wrote:புரியும் என்று தவறாக நினைத்து விட்டேன்

இப்போது சரியாக புரிந்துக் கொண்டீர்களா?

தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

Re: இரவு வணக்கம்

Post by iniya on Fri May 27, 2011 2:21 am

அயோ, அட!! கடவுளே !! இப்டி ஒரு பைத்தியதுக்கிட்டயா மாட்டிகிட்டேன் ?
avatar
iniya
மல்லிகை
மல்லிகை

Posts : 81
Points : 85
Join date : 22/05/2011

Back to top Go down

Re: இரவு வணக்கம்

Post by தமிழன் on Fri May 27, 2011 2:24 am

iniya wrote:அயோ, அட!! கடவுளே !! இப்டி ஒரு பைத்தியதுக்கிட்டயா மாட்டிகிட்டேன் ?

யார் அது?

தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

Re: இரவு வணக்கம்

Post by iniya on Fri May 27, 2011 2:27 am

நீங்க தான். "தமிழன் "
avatar
iniya
மல்லிகை
மல்லிகை

Posts : 81
Points : 85
Join date : 22/05/2011

Back to top Go down

Re: இரவு வணக்கம்

Post by தமிழன் on Fri May 27, 2011 2:30 am

iniya wrote:நீங்க தான். "தமிழன் "

நான் தமிழன் தான்.

தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

Re: இரவு வணக்கம்

Post by iniya on Fri May 27, 2011 2:34 am

ஏய் போப்பா, இப்டி எல்லாம் பேசினா, நா உன்கூட டூ
avatar
iniya
மல்லிகை
மல்லிகை

Posts : 81
Points : 85
Join date : 22/05/2011

Back to top Go down

Re: இரவு வணக்கம்

Post by தமிழன் on Fri May 27, 2011 2:40 am

iniya wrote:ஏய் போப்பா, இப்டி எல்லாம் பேசினா, நா உன்கூட டூ

யார் என்ன பேசினார்கள் என்று புரியவில்லையே.

தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

Re: இரவு வணக்கம்

Post by iniya on Fri May 27, 2011 2:41 am

சும்மா சொன்னேன். விட்டு விடலாம்
avatar
iniya
மல்லிகை
மல்லிகை

Posts : 81
Points : 85
Join date : 22/05/2011

Back to top Go down

Re: இரவு வணக்கம்

Post by தமிழன் on Fri May 27, 2011 2:47 am

iniya wrote:சும்மா சொன்னேன். விட்டு விடலாம்

காசு கொடுத்துவிட்டு சொன்னால் கூட விட்டுவிடலாம்.

தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

Re: இரவு வணக்கம்

Post by iniya on Fri May 27, 2011 2:51 am

அதான் கொடுத்தேனே ?
avatar
iniya
மல்லிகை
மல்லிகை

Posts : 81
Points : 85
Join date : 22/05/2011

Back to top Go down

Re: இரவு வணக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum