"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 7:43 pm

» புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!
by அ.இராமநாதன் Today at 3:07 pm

» “அரசியல் ஃபர்ஸ்ட்… கல்யாணம் நெக்ஸ்ட்..!” – ‘ஹேப்பி கேர்ள்’ வரலட்சுமி
by அ.இராமநாதன் Today at 3:03 pm

» கோவாவின் 'மாநில பானம்'
by அ.இராமநாதன் Today at 11:29 am

» பிரான்சில் முகாமிட்ட தென்னிந்திய நடிகைகள்!
by அ.இராமநாதன் Today at 9:46 am

» ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
by அ.இராமநாதன் Yesterday at 11:56 pm

» சன்னி லியோனின் புதிய பிசினஸ்! -
by அ.இராமநாதன் Yesterday at 11:33 pm

» கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா! -
by அ.இராமநாதன் Yesterday at 11:32 pm

» மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
by அ.இராமநாதன் Yesterday at 11:29 pm

» தாய்மொழியில் அறிமுகமாகும் ரஜினிகாந்த்!
by அ.இராமநாதன் Yesterday at 11:28 pm

» இந்த வார சினி துளிகள்! -
by அ.இராமநாதன் Yesterday at 11:26 pm

» 25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
by அ.இராமநாதன் Yesterday at 11:18 pm

» ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
by அ.இராமநாதன் Yesterday at 11:15 pm

» சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
by அ.இராமநாதன் Yesterday at 11:15 pm

» 'ஸரிகமபதநி' - விளக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 11:13 pm

» 'பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
by அ.இராமநாதன் Yesterday at 11:09 pm

» பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:01 pm

» கலப்பை சனீஸ்வரர்!
by அ.இராமநாதன் Yesterday at 10:55 pm

» தீ தின்ற உயிர் - கவிதை - மணிமாலா மதியழகன்
by அ.இராமநாதன் Yesterday at 5:07 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:04 pm

» பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:01 pm

» ஆலிவ் ரிட்லி - சிறிய வகை ஆமைகள்
by அ.இராமநாதன் Yesterday at 4:33 pm

» ஏறாத மரத்தினிலே ஏழாயிரம் மணிகள் - விடுகதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 4:25 pm

» நரியின் தந்திரம் - சிறுவர் கதை
by அ.இராமநாதன் Yesterday at 4:19 pm

» பாதுகாப்பில்லாத பழநி! பக்தர்களே உஷார்!
by அ.இராமநாதன் Yesterday at 9:59 am

» ‘கந்தனுக்கு அரோகரா...’ பழநி பாதயாத்திரை விரதம் தொடங்கியது!
by அ.இராமநாதன் Yesterday at 9:55 am

» அவ்வையாரை தும்பிக்கையால் தூக்கி கைலாஸத்தில் விட்ட விநாயகர்!
by அ.இராமநாதன் Yesterday at 9:38 am

» குண்டக்க மண்டக்க ஜோக்ஸ் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 12:43 am

» பீர் குடிச்சா உடம்புக்கு நல்லது....!!
by அ.இராமநாதன் Yesterday at 12:08 am

» திருப்பதி கோவில் காணிக்கையை லஞ்சம் என விமர்சனம்; முகாந்திரம் இருந்தால் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்யலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
by அ.இராமநாதன் Sat Dec 16, 2017 10:53 pm

» பொங்கலுக்கு ரிலீஸாகும் 6 படங்கள்!
by அ.இராமநாதன் Sat Dec 16, 2017 9:44 pm

» ஆர்.கே.நகர் பிசியோதெரிபி கிளினிக்கில் தேர்தல் பார்வையாளர் சோதனை: ரூ.13 லட்சம் பறிமுதல்
by அ.இராமநாதன் Sat Dec 16, 2017 9:05 pm

» 20 லட்சம் டாலர் லஞ்சம் பெற்ற ரஷிய முன்னாள் மந்திரிக்கு 8 ஆண்டுகள் சிறை
by அ.இராமநாதன் Sat Dec 16, 2017 9:03 pm

» ஆஸ்திரேலியாவில் இன்று நடைபெற்ற முதல் ஓரினச் சேர்க்கையாளர் திருமணங்கள்
by அ.இராமநாதன் Sat Dec 16, 2017 9:01 pm

» இரவில் தூக்கம் வர...
by அ.இராமநாதன் Sat Dec 16, 2017 3:38 pm

» வைகை ரயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்: ரயில்வே
by அ.இராமநாதன் Sat Dec 16, 2017 11:33 am

» 2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
by அ.இராமநாதன் Sat Dec 16, 2017 11:30 am

» சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
by அ.இராமநாதன் Sat Dec 16, 2017 11:28 am

» கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Sat Dec 16, 2017 7:39 am

» வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
by அ.இராமநாதன் Sat Dec 16, 2017 7:36 am

» ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
by அ.இராமநாதன் Sat Dec 16, 2017 7:35 am

» அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
by KavithaMohan Fri Dec 15, 2017 7:54 pm

» காது கேளாதோர் இசையை ரசிக்கலாம்!
by அ.இராமநாதன் Fri Dec 15, 2017 6:55 pm

» கிரிக்கெட் வீரர்களுக்கு 100 சதவீத சம்பள உயர்வு
by அ.இராமநாதன் Fri Dec 15, 2017 6:41 pm

» அரசியலுக்கு சோனியா முழுக்கு
by அ.இராமநாதன் Fri Dec 15, 2017 6:39 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தானத்தில் சிறந்தவர் கர்ணனே

View previous topic View next topic Go down

தானத்தில் சிறந்தவர் கர்ணனே

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu May 12, 2011 5:15 pm

ரொம்ப நாட்களாகவே பாண்டவர்களுக்கு ஒரு சந்தேகம் இருந்தது.
அது, நம்முடைய அண்ணன் தர்மரும் தானம் செய்வதில் சிறந்தவர்.

இருப்பினும்
கர்ணனையே ஏன் எல்லாரும் தானம் செய்வதில் சிறந்தவன் என்று கூறுகின்றனர்
என்பது தான் அது. இவர்கள் மனதில் உள்ள சந்தேகத்தை அறிந்த கிருஷ்ணன் ஒரு
நாள் பாண்டவர்களை அழைத்தார்.

தங்கமலை, வெள்ளி மலை என இரு மலைகளை
உருவாக்கினார். பின் பாண்டவர்களை நோக்கி, "இங்கே பாருங்கள்! இந்த இரு
மலைகளையும் பொழுது சாய்வதற்குள் தருமம் செய்துவிட்டால் தானத்தில் சிறந்தவர்
தர்மர் என்று நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன்,'' என்று கூறினார்.

பீமனும்,
அர்ஜுனனும் மற்றவர்களும் அந்த இரு மலைகளில் இருந்து தங்கத்தையும்,
வெள்ளியையும் பாளம் பாளமாக வெட்டி எடுத்துத் தர தருமர் அதை உடனுக்கு உடன்
நகர மக்களுக்குத் தானம் செய்தார். ஆனால், நகர மக்களில் பெரும்
பகுதியினருக்கு அவ்வாறு தானம் செய்தும் தங்கமும் வெள்ளியும் குறையவே இல்லை.
அதற்கு மாறாக அவ்விரு மலைகளும் வெட்ட வெட்ட வளர்ந்து கொண்டே இருந்தன.

மாலைப்
பொழுது வந்ததும் இனி தங்களால் முடியாது என்பதை உணர்ந்த தருமர், "எங்களால்
முடியாது கண்ணா!'' என்று தன் தோல்வியை ஒப்புக் கொண்டார்.

உடனே கிருஷ்ணன் ஓர் ஆளை அனுப்பி கர்ணனை வரவழைத்தார்.

"கர்ணா!
இதோ பார் இந்த இரண்டு மலைகளில் ஒரு மலை தங்க மலை. மற்றொன்று வெள்ளி மலை;
இதை நீ பொழுது சாய்வதற்குள் தானம் செய்ய வேண்டும். பொழுது சாய இன்னும் ஒரு
நாழிகைப் பொழுதே உள்ளது. உன்னால் முடியுமா? யோசித்துச் சொல்,'' என்று
கூறினார்.

உடனே கர்ணன், "இதில் யோசிக்க என்ன இருக்கிறது இப்போதே
செய்து காட்டுகிறேன்,'' என்று கூறி அங்கிருந்த இருவரை அழைத்து, "இதோ
பாருங்கள்! நீங்கள் இருவரும் ஆளுக்கொரு மலையாக இவற்றை எடுத்துக்
கொள்ளுங்கள்,'' என்று கூறி தனது தர்மத்தை முடித்து விட்டுக் கிளம்பினான்.

பாண்டவர்கள்
அசந்து போயினர். அவர்களை ஒரு அர்த்தப் பார்வையுடன் பார்த்து சிரித்தார்
கிருஷ்ணன். தர்மருக்கும் பரந்த மனசு தான். அதை யாரும் மறுக்க முடியாது.
ஆனால், அவரைக் காட்டிலும் தான தருமம் செய்வதில் பரந்த மனசு உடையவன் கர்ணனே
என்பதை சொல்லாமல் பாண்டவர்களுக்கு உணர்த்திவிட்டார் கிருஷ்ணன்.

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: தானத்தில் சிறந்தவர் கர்ணனே

Post by அ.இராமநாதன் on Thu May 12, 2011 6:13 pm

[You must be registered and logged in to see this image.]
-
போரில் தோல்வியைத் தழுவினாலும், கர்ணனுக்கு
புகழாரம் கிடைத்தது.
காரணம், அவனது கொடைத் தன்மை...
-
அறம் பரிந்துரைக்கும் ஈகை குணம் நம்மிலும் வளர
வேண்டும். இதனால்
நம் வீட்டுக்கும் நன்மை, நாட்டுக்கும் நல்லது...

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24818
Points : 54096
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: தானத்தில் சிறந்தவர் கர்ணனே

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri May 13, 2011 11:19 am

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: தானத்தில் சிறந்தவர் கர்ணனே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum