"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கோவாவின் 'மாநில பானம்'
by அ.இராமநாதன் Today at 11:29 am

» பிரான்சில் முகாமிட்ட தென்னிந்திய நடிகைகள்!
by அ.இராமநாதன் Today at 9:46 am

» ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
by அ.இராமநாதன் Yesterday at 11:56 pm

» சன்னி லியோனின் புதிய பிசினஸ்! -
by அ.இராமநாதன் Yesterday at 11:33 pm

» கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா! -
by அ.இராமநாதன் Yesterday at 11:32 pm

» மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
by அ.இராமநாதன் Yesterday at 11:29 pm

» தாய்மொழியில் அறிமுகமாகும் ரஜினிகாந்த்!
by அ.இராமநாதன் Yesterday at 11:28 pm

» இந்த வார சினி துளிகள்! -
by அ.இராமநாதன் Yesterday at 11:26 pm

» 25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
by அ.இராமநாதன் Yesterday at 11:18 pm

» ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
by அ.இராமநாதன் Yesterday at 11:15 pm

» சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
by அ.இராமநாதன் Yesterday at 11:15 pm

» 'ஸரிகமபதநி' - விளக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 11:13 pm

» 'பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
by அ.இராமநாதன் Yesterday at 11:09 pm

» பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:01 pm

» கலப்பை சனீஸ்வரர்!
by அ.இராமநாதன் Yesterday at 10:55 pm

» தீ தின்ற உயிர் - கவிதை - மணிமாலா மதியழகன்
by அ.இராமநாதன் Yesterday at 5:07 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:04 pm

» பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:01 pm

» ஆலிவ் ரிட்லி - சிறிய வகை ஆமைகள்
by அ.இராமநாதன் Yesterday at 4:33 pm

» ஏறாத மரத்தினிலே ஏழாயிரம் மணிகள் - விடுகதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 4:25 pm

» நரியின் தந்திரம் - சிறுவர் கதை
by அ.இராமநாதன் Yesterday at 4:19 pm

» பாதுகாப்பில்லாத பழநி! பக்தர்களே உஷார்!
by அ.இராமநாதன் Yesterday at 9:59 am

» ‘கந்தனுக்கு அரோகரா...’ பழநி பாதயாத்திரை விரதம் தொடங்கியது!
by அ.இராமநாதன் Yesterday at 9:55 am

» அவ்வையாரை தும்பிக்கையால் தூக்கி கைலாஸத்தில் விட்ட விநாயகர்!
by அ.இராமநாதன் Yesterday at 9:38 am

» குண்டக்க மண்டக்க ஜோக்ஸ் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 12:43 am

» பீர் குடிச்சா உடம்புக்கு நல்லது....!!
by அ.இராமநாதன் Yesterday at 12:08 am

» திருப்பதி கோவில் காணிக்கையை லஞ்சம் என விமர்சனம்; முகாந்திரம் இருந்தால் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்யலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
by அ.இராமநாதன் Sat Dec 16, 2017 10:53 pm

» பொங்கலுக்கு ரிலீஸாகும் 6 படங்கள்!
by அ.இராமநாதன் Sat Dec 16, 2017 9:44 pm

» ஆர்.கே.நகர் பிசியோதெரிபி கிளினிக்கில் தேர்தல் பார்வையாளர் சோதனை: ரூ.13 லட்சம் பறிமுதல்
by அ.இராமநாதன் Sat Dec 16, 2017 9:05 pm

» 20 லட்சம் டாலர் லஞ்சம் பெற்ற ரஷிய முன்னாள் மந்திரிக்கு 8 ஆண்டுகள் சிறை
by அ.இராமநாதன் Sat Dec 16, 2017 9:03 pm

» ஆஸ்திரேலியாவில் இன்று நடைபெற்ற முதல் ஓரினச் சேர்க்கையாளர் திருமணங்கள்
by அ.இராமநாதன் Sat Dec 16, 2017 9:01 pm

» இரவில் தூக்கம் வர...
by அ.இராமநாதன் Sat Dec 16, 2017 3:38 pm

» வைகை ரயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்: ரயில்வே
by அ.இராமநாதன் Sat Dec 16, 2017 11:33 am

» 2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
by அ.இராமநாதன் Sat Dec 16, 2017 11:30 am

» சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
by அ.இராமநாதன் Sat Dec 16, 2017 11:28 am

» கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Sat Dec 16, 2017 7:39 am

» வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
by அ.இராமநாதன் Sat Dec 16, 2017 7:36 am

» ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
by அ.இராமநாதன் Sat Dec 16, 2017 7:35 am

» அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
by KavithaMohan Fri Dec 15, 2017 7:54 pm

» காது கேளாதோர் இசையை ரசிக்கலாம்!
by அ.இராமநாதன் Fri Dec 15, 2017 6:55 pm

» கிரிக்கெட் வீரர்களுக்கு 100 சதவீத சம்பள உயர்வு
by அ.இராமநாதன் Fri Dec 15, 2017 6:41 pm

» அரசியலுக்கு சோனியா முழுக்கு
by அ.இராமநாதன் Fri Dec 15, 2017 6:39 pm

» முத்தலாக் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
by அ.இராமநாதன் Fri Dec 15, 2017 6:37 pm

» கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
by அ.இராமநாதன் Fri Dec 15, 2017 10:36 am

» 'ஹலோ' மூலம் திரையுலகில் அறிமுகமாகும் 'ப்ரியதர்ஷன் - லிசி' மகள்
by அ.இராமநாதன் Fri Dec 15, 2017 9:24 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



குடையும் செருப்பும் - ஜென் கதை

View previous topic View next topic Go down

குடையும் செருப்பும் - ஜென் கதை

Post by அ.இராமநாதன் on Sat Apr 23, 2011 1:21 pm


[You must be registered and logged in to see this image.]
-


தென்னோ என்ற ஜென் துறவி. பல வருடத் தொடர்ச்சியான வாசிப்பு
மற்றும் தியானத்திற்குப்பிறகு அவருடைய கல்வி நிறைவடைந்தது.
தன்னுடைய குருநாதரிடம் விடை பெற்றுச் செல்வதற்காகச் சென்றார்.
-
அன்றைக்கு மழை நாள். தென்னோ குடை பிடித்தபடி நடந்தார்.
குருநாதரின் குடில் வாசலில் செருப்பைக் கழற்றினார். பக்கத்திலேயே
குடையை வைத்தார். உள்ளே நடந்தார்.
-
குருநாதர் தென்னோவை வரவேற்று உட்காரவைத்தார்.
சூடான தேநீர் தந்து உபசரித்தார்.
-
அடுத்த சில நிமிடங்களுக்கு அவர் எதுவும் பேசவில்லை. தன்னுடைய
ஞானத்தை, வாசிப்புத்திறனை அவர் பாராட்டப்போகிறார் என்கிற
எதிர்பார்ப்புடன் அமர்ந்திருந்தார் தென்னோ.
-
ரொம்ப நேரம் கழித்து குருநாதர் பேசினார். ‘தென்னோ, நீ உன்னுடைய
குடையை எங்கே வைத்தாய்?’
-
‘வாசலில்தான்’ என்றார் தென்னோ. ‘என்னுடைய செருப்புகளைக்
கழற்றிவிட்டுப் பக்கத்திலேயே குடையையும் வைத்தேன்!’
-
‘அது சரி. வலது பக்கமா? இடது பக்கமா? எங்கே வைத்தாய்?’
-
தென்னோ யோசித்தார். ‘வலது பக்கம் வைத்ததுபோல்தான் ஞாபகம்.
ஒருவேளை இடது பக்கமாக இருக்குமோ? சரியாக நினைவில்லையே!’
-
சில நிமிடங்களுக்குப்பிறகு தென்னோ தன்னுடைய தோல்வியை
ஒப்புக்கொண்டார். ‘மன்னிக்கவேண்டும் குருநாதரே, நான் இன்னும் ஜென்
முழுமையை அடையவில்லை என்று புரிகிறது. நான் மீண்டும் வாசிக்கத்
தொடங்குகிறேன்!’

--வி. பத்மா
=====================================================
நன்றி:
[You must be registered and logged in to see this link.]



_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24808
Points : 54080
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: குடையும் செருப்பும் - ஜென் கதை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Apr 23, 2011 7:40 pm

சபாஷ் பாராட்டுக்கள் பகிர்வுக்கு

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum