"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
by அ.இராமநாதன் Today at 12:40 am

» கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
by அ.இராமநாதன் Today at 12:40 am

» நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
by அ.இராமநாதன் Today at 12:38 am

» கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை படமாகிறது...!!
by அ.இராமநாதன் Today at 12:37 am

» தனுஷின் வில்லனாகும் மலையாள நாயகன்
by அ.இராமநாதன் Today at 12:37 am

» தமிழ் தெலுங்கில் நயன்தாரா படம்
by அ.இராமநாதன் Today at 12:36 am

» ‘தொட்ரா’​.​ -திரைப்படம்
by அ.இராமநாதன் Today at 12:35 am

» அடடே - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 11:06 pm

» ஆத்தாடி - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 11:05 pm

» எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 11:04 pm

» எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 11:02 pm

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by அ.இராமநாதன் Yesterday at 10:56 pm

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by அ.இராமநாதன் Yesterday at 10:53 pm

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by அ.இராமநாதன் Yesterday at 10:43 pm

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by அ.இராமநாதன் Yesterday at 10:34 pm

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by அ.இராமநாதன் Yesterday at 10:33 pm

» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by அ.இராமநாதன் Yesterday at 10:29 pm

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 10:27 pm

» 10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 10:25 pm

» தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
by அ.இராமநாதன் Yesterday at 10:23 pm

» திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 10:21 pm

» மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
by அ.இராமநாதன் Yesterday at 10:20 pm

» புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
by அ.இராமநாதன் Yesterday at 10:18 pm

» கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
by அ.இராமநாதன் Yesterday at 10:03 pm

» கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
by அ.இராமநாதன் Yesterday at 10:01 pm

» கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 10:00 pm

» இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம்
by அ.இராமநாதன் Yesterday at 9:59 pm

» அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 9:58 pm

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
by கவிப்புயல் இனியவன் Yesterday at 5:52 pm

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Yesterday at 4:18 pm

» திரைப்பட பாடல் காணொளி - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:12 am

» மெர்சல் - திரைவிமர்சனம்
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 10:59 pm

» மீண்டும் வருகிறாள் ‘மை டியர் லிசா’
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 10:52 pm

» நாம் கடவுளின் அடிமை....!
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 10:39 pm

» கவிஞர் இரா .இரவி ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Oct 18, 2017 6:00 pm

» இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 4:05 pm

» வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 4:04 pm

» டாடா மின்சார நானோ கார்..!
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 4:01 pm

» டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 3:55 pm

» தீபாவளி கொண்டாடுவதற்கான காரணங்கள்
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 1:34 pm

» கட்சிகள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 1:16 pm

» மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 1:15 pm

» இதுதான் மிஸ்டு கால்...!!
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 12:51 pm

» 108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 12:50 pm

» ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்
by கவிப்புயல் இனியவன் Wed Oct 18, 2017 10:38 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines வேடன் விரித்த வலை

View previous topic View next topic Go down

வேடன் விரித்த வலை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Apr 09, 2011 5:52 pm

ஒரு காட்டில் வேடன் ஒருவன் விரித்த வலை ஒன்றில் புறா ஒன்று சிக்கிக்கொண்டது. வேடன் வருவதற்கு முன் வலையில் இருந்து விடுபட்டுச் சென்று விடவேண்டும்.என்று எண்ணி சிறகுகளைப் படபபவென்று அடிக்க. அதுவலையில் வசமாகமாட்டிக்கொண்டது.

புறாவால் இப்போது சிறகுகளை அசைக்க முடியாமல் போய்விட்டது. வலை விரித்த வேடன் சிறிது நேரத்தின் பின்னர் அவ் விடத்துக்கு வந்தான்.தான் விரித்த வலையில் புறா ஒன்று சிக்கியிருப்பதைக் கண்டு மகிழ்ந்தான்.

வலையின் அருகேவந்த வேடன் புறாவை வலையில் இருந்து விடுவித்து.புறாவை கையில் இறுக்கிப்பிடித்தான்.அப்போதுபுறா வேடனைப் பார்த்து

தயவு செய்து என்னை ஒன்றும் செய்யாமல் விட்டுவிடு. என்னை நீ விட்டுவிட்டால் நீ செய்த உதவியை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்! என்று கெஞ்சியது.வேடனோ, என் மனதில் உன் இறைச்சியின் சுவைதான் நிறைந்திருக்கிறது. நான் உன்னை விட்டுவிட்டால் நீ என்னை மறக்கமாட்டேன் என்று சொன்னாய். அதனல் எனக்கு என்ன இலாபம்? எனவே பேசாமல் இரு! என்று அதட்டினான் வேடன்.

உடனே புறா அப்படியானால் உனக்கு ஏதாவது இலாபம் இருந்தால் என்னை விட்டு விடுவாயா? என்று கேட்டது.

எதாவது இலாபம் கிடைக்குமானால் உன்னை விடுவது பற்றி யோசனை செய்யலாம்.என்ன இலாபம் என்று முதலில் சொல்! என்று கேட்டான் வேடன்.இப்போது உனக்கு நான் ஒரு புறா மட்டும் தானே கிடைத்திருக்கிறேன்? நீ மட்டும் என்னை விட்டு விட்டால்,ஒரு புறாக் கூட்டத்தையே உன் வலையில் விழச் செய்வேன்! என்று கூறியது புறா.

எப்படி? என்று கேட்டான் வேடன்.

வேடனும் தன்னை விடுவிக்கப் பேகிறான் என்ற மகிழ்ச்சியில்.

நீ என்னை விடுவித்தால் நான் பறந்து சென்று என்னுடைய நண்பர்களிடம் நயமாகப் பேசி, இங்கு அழைத்து வந்து உன் வலையில் விழ வைப்பேன், என்று சொன்னது புறா.

புறாவே! நீ சொல்லும் உபாயம் எனக்கு இலாபம் தான் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.ஆனாலும் நான் உன்னைவிடவேமாட்டேன். என்றான் வேடன்

ஏன் என்னைவிடுவித்தால் உனக்கு லாபம்தானே? என்று கேட்டது புறா.உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, நீ உன் நண்பர்களைக் கொலையிட நினைக்கின்றாய் உனக்கு உயிர் வாழ்வதற்கு அருகதை

இல்லை. எனவே நான் உன்னை விட மாட்டேன்! என்று கூறி

புறாவை தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான் வேடன்.


_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum