"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
by அ.இராமநாதன் Today at 11:01 pm

» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
by அ.இராமநாதன் Today at 10:56 pm

» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
by அ.இராமநாதன் Today at 10:32 pm

» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
by அ.இராமநாதன் Today at 10:23 pm

» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
by அ.இராமநாதன் Today at 10:22 pm

» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
by அ.இராமநாதன் Today at 10:18 pm

» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
by அ.இராமநாதன் Today at 10:16 pm

» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
by அ.இராமநாதன் Today at 10:12 pm

» வீரபாண்டிய கட்டபொம்மன்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 8:24 pm

» கவிதை வெளியினிலே ! நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:31 pm

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Yesterday at 3:10 pm

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Yesterday at 2:54 pm

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Yesterday at 2:51 pm

» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Yesterday at 2:44 pm

» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Yesterday at 12:07 pm

» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Yesterday at 9:59 am

» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:53 am

» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by அ.இராமநாதன் Yesterday at 9:43 am

» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 9:40 am

» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:38 am

» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:36 am

» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
by அ.இராமநாதன் Yesterday at 9:33 am

» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:49 am

» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 3:47 am

» அன்று ...அப்போது!!
by அ.இராமநாதன் Yesterday at 3:34 am

» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
by அ.இராமநாதன் Yesterday at 3:28 am

» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:25 am

» கலாய் கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 3:14 am

» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Yesterday at 2:54 am

» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
by அ.இராமநாதன் Yesterday at 2:51 am

» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
by அ.இராமநாதன் Yesterday at 2:46 am

» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
by அ.இராமநாதன் Yesterday at 2:43 am

» திட்டி வாசல்
by அ.இராமநாதன் Yesterday at 2:40 am

» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
by அ.இராமநாதன் Yesterday at 2:33 am

» கேரளா சாகித்ய அகாடமி
by அ.இராமநாதன் Yesterday at 2:32 am

» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
by அ.இராமநாதன் Yesterday at 2:30 am

» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...!!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:30 pm

» தமிழன் அறியாத நாரதரா...?
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:24 pm

» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:20 pm

» செயல் இன்றி இன்பமில்லை
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:14 pm

» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:10 pm

» கடவுளும் தூதுவர்களும்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:56 pm

» கால தேவதை
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:47 pm

» ஒற்றைச் செருப்பு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:46 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Mon Apr 23, 2018 9:34 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தலைக்கனம் ஆகாது.

Go down

தலைக்கனம் ஆகாது.

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Feb 28, 2011 5:58 pm

ஒரு ஊரிலே ஒரு விவசாயி வாழ்ந்து கொண்டிருந்தான். அவன் பெயர் சண்முகன். சண்முகன் எப்பொழுதும் சுறு சுறுப்பாகவே வேலை செய்வான். தன்னால் இயன்றளவிற்கு எல்லோருக்கும் உதவி செய்யும் நல்ல உள்ளம் படைத்தவன். ஒரு நாள் சண்முகன் தன் வீட்டின் முன்பாக தன் வயலில் இருந்து பெறப்பட்ட நெல் மணிகளை, சாக்கில்( பொதிகளாக) இட்டு கட்டிக் கட்டி வைத்தான்.

சண்முகத்தின் வீட்டிற்குப் பக்கத்தில், ஒரு உப்பு விற்பனை செய்யும் பெரிய பண்ணையார் பரமலிங்கம் என்று ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் யாருக்கும் உதவி செய்யும் மனப்பாண்மையில்லாதவர்.

ஒரு சதக்காசும் யாருக்கும் இலவசமாக கொடுக்க மாட்டார். ஆனால் ஊரிலே அவருக்கு ஏகப்பட்ட மரியாதை. அவர் நடந்து கொண்ட விதம் அப்படி. ஏழை மக்கள் தானே. அதனால அவருக்குப் பயப்பட்டார்கள்.

ஒரு நாள் பண்ணையார் மகாலிங்கம் அவசரமாக அடுத்த ஊரான நல்லூருக்குப் போகவேண்டி வந்தது. அதனால் அவரிடம் இருக்கும் உப்பு மூட்டைகள் யாவற்றையும் தன் வீட்டிற்குள்ளே அடுக்கி வைத்தார். அவரிடம் இன்னும் ஏராளமான உப்பு மூட்டைகள் கைவசம் இருந்தன. ஆனால் அவற்றையும் சேர்த்து அவருடைய வீட்டிற்குள் வைக்க முடியாமல் போய் விட்டது. இதனால் அவர் கடுமையாக யோசித்து ஒரு முடிவிற்கு வந்தார். அதன் படி சண்முகனின் வீடு நோக்கிச் சென்று தன் இக்கட்டான நிலையை எடுத்துச் சொன்னதும்...சண்முகன் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் அந்த உப்பு மூட்டைகளை தன் வீட்டின் முன்றலில் தன் பாதுகாப்பில் அடுக்கி வைக்குமாறு சொன்னான்.

இதனைக் கேட்ட பண்ணையாருக்கு தலை கால் புரியாத சந்தோசம். பண்ணையாரின் உப்பு மூட்டைகள் சண்முகத்தின் வீட்டின் முற்றத்தில் வைக்கப்பட்டன. பண்ணையாரும் நின்மதிப் பெருமூச்சுடன் விவசாயி சண்முகத்திடம் இருந்து விடை பெற்றார்.

இந்த நெல்லு மூட்டைக்குப் பக்கத்தில, உப்பு மூட்டை வைக்கப்பட்டன. 2 நாட்கள் பொறுமையாக இருந்த உப்பு, நெல்லைப் பார்த்துக் கேலி செய்தது.

ம்.....நீ நெல்லாக இருந்து என்ன பிரையோசனம்..? நான் இல்லை என்றால் உன்னை தூக்கி குப்பையில தான் போடுவார்கள், தெரிஞ்சுக்கோ என்றது.

அதற்கு நெல்லு எதுவுமே பேசாது மௌனமாக இருந்தது.

அடுத்த நாளும் உப்பு , நெல்லை வீடுவதாக இல்லை.....உனக்கு எவ்வளவு திமிர். எதுவுமே பேசாது....கர்வமா இருக்கிறாய். நீ என்ன செகிடா...?
இப்பவும் சொல்லுறன் கேள்.....இந்த உலகமே என்னைப்பற்றித்தான் ஒரே சொல்லும், உப்பிட்ட வரை உள்ளளவும் நினை. இது மட்டுமா இதனையும் தெரிஞ்சு வைச்சுக்கோ.....உப்பில்லாப் பண்டம் குப்பையிலே......இப்ப புரிஞ்சுதா என் பெருமை என்னவென்று. உங்க முதலாளியும் இருக்கானே பிழைக்கத் தெரியாதவன். என் முதலாளி பார் எவ்வளவு பணம் அவரிடம். இப்ப நாங்கள் இவ்வளவு பேரும் நாளைக்கே சந்தைக்குப் போனால்..ஆஹா சொல்லி வேலையில்லை....பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும். புரிஞ்சுதா....

இப்படியாக அந்த ஆணவம் பிடித்த உப்பு ஒரே ஒரே...நெல்லிடம் சண்டைக்குப் போனது. நெல்லு அமைதியாகவே எப்பொழுதும் இருந்தது. ஒரு நாள் நெல்லு கண்ணீர் விட்டு அழுதது. வானத்தைப் பார்த்து....கடவுளே எனக்காக நான் கேட்கவில்லை, இந்த உப்பின் அறியாமையான வார்த்தைக்காவது நல்ல அறிவைச் சொல்லிக் கொடு என்று அழுதது.

என்ன..ஆச்சரியம்.....தடதட வென்று இடிமுழக்க ஓசையுடன் பெலத்த மழை சோ வெனப் பெய்தது. அப்போது....ஏழை விவசாயி சண்முகம்....ஓடி வந்து தன் நெல்லு மூட்டைகளை மளமளவென் தோளிலே சுமந்தபடி வீட்டிற்குள் அடுக்கி வைத்தான். மழை பெய்ததைக் கண்ட அயலவர்கள் சண்முகனுக்கு உதவி செய்யும் முகமாக அவனுடைய நெல்லு மூட்டைகளை தங்கள் வீட்டிற்குள் எடுத்துச் சென்று பாதுகாப்பாக வைக்க உதவி செய்தனர்கள். உப்பு மூட்டையோ.... பாவம் மழைத் தண்ணீரில் கரைந்து....கண்ணீரோடு நிலத்திலே ஓடியது.

யாருமே அதனை எடுத்துச் செல்வாருமில்லை. சண்முகனுக்கு வீட்டில் உப்பு வைத்திருப்பதற்கு இடவசதியேயில்லை. அதனால அதனை கவலையோடு அப்படியே விட்டு விட்டான்.

மழை பெய்து ஓய்ந்திருந்தது. அப்போது....நிலத்திலே வற்றியபடி உப்பு கதறிக் கதறி அழுதது.

ஐயோ....நான் செத்துக் கொண்டு இருக்கின்றேனே....என்னைக் காப்பாற்ற யாருமேயில்லையே......கடவுளே உனக்கு இரக்கமில்லை என்று அழுதது.

உப்பு அழுததைக் கேட்ட நெல்லு....கூறியது....நண்பா அழ வேண்டாம், உன் முதலாளி செய்த தப்பினால்தான் அவருக்கு இந்தத் தண்டனை. ஏழைகளுக்கு அவரும் உதவி செய்திருந்தால் அவருக்கும் மக்கள் உதவி செய்திருப்பார்கள். அன்பால் யாரையும் கட்டுப்படுத்தலாம், அதிகாரத்தால் யாரையும் நிரந்தரமாக கட்டுப்படுத்த முடியாது நண்பா. இன்று முதல் இதனைப் புரிந்து கொள்வாயாக ...

இல்லை இல்லை....எனக்குத் தலைக்கணம் அதிகம், என்னைத் திருத்தவே மழை வந்து தீர்த்துக் கட்டியது. நான் இனிமேல் யாருக்கும் எதுவுமே சொல்ல மாட்டேன். எப்பவும் எல்லோருடனும் அன்பாகவே பழகுவேன். இது எனக்குப் நல்ல பாடம். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் நெல்மணியாரே.
என்று கூறி மரணமானது உப்பு. sad.gif

[You must be registered and logged in to see this image.] நிலா தனிமதி

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: தலைக்கனம் ஆகாது.

Post by RAJABTHEEN on Mon Feb 28, 2011 7:08 pm

நல்லதொரு படிப்பினைக்கதை மிக்க நன்றி தோழா பகிர்வுக்கு

_________________
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this image.]

                 
[You must be registered and logged in to see this link.]
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 95
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: தலைக்கனம் ஆகாது.

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Feb 28, 2011 7:27 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: தலைக்கனம் ஆகாது.

Post by அரசன் on Mon Feb 28, 2011 7:31 pm

தலைக்கனம் கூடாது என்பதை விளக்கிய விதம் அருமை

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 28
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: தலைக்கனம் ஆகாது.

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Feb 28, 2011 7:36 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: தலைக்கனம் ஆகாது.

Post by அரசன் on Mon Feb 28, 2011 7:37 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
சியர்ஸ்
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 28
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: தலைக்கனம் ஆகாது.

Post by கவிக்காதலன் on Tue Mar 01, 2011 12:26 pm

நல்ல கதை...!!! பகிர்விற்கு நன்றி!!!

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: தலைக்கனம் ஆகாது.

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Mar 01, 2011 12:27 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: தலைக்கனம் ஆகாது.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum